Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இரவில் வளரும் தலைமுடி
3 posters
Page 1 of 1
இரவில் வளரும் தலைமுடி
ஒவ்வொருவருக்கும், ஒரு மாதத்தில் சுமார் முக்கால் அங்குல நீளம் தலைமுடி
வளர்ச்சியடைகின்றது. ஆனால் தினமும் ஒரே மாதிரியான அளவில் முடி வளர்வதில்லை.
தலை முடி ஒருவித இயைபின் போக்கில் வளர்கிறதாம். பொதுவாக இரவு நேரத்தில்
தலைமுடி அதிகமாக வளர்வதாகக் கணக்கிட்டுள்ளனர். குறிப்பாக இரவு பத்து மணி
முதல், பன்னிரெண்டு மணிக்குள்ளாக வேகமாக வளர்கிறது.
அதன் பிறகு வேகம் குறைந்து விடுகின்றது. பொதுவாகவே முடியின் வளர்ச்சி வேகம்
குறைவு தான். முடியின் வளர்ச்சியை நம் கண்ணால் காண முடியாத ஒன்றாகும்.
உடலில் உள்ள முடிகளெல்லாம் தனித்ததொரு வேர் உடையவை. இவை வெவ்வேறு அளவில் வளர்ச்சியடைகின்றன. சிலரின் முடிமென்மையாக இருக்கும்.
சிலரின் முடி சற்று முரடாக இருக்கும். முடி சற்று முரடாக உள்ளவர்கள் சற்று
முன் கோபம் அதிகமாக உள்ளவர்களாக இருப்பார்களாம். நம் உடலில் உள்ள முடியும்,
நகங்களும் நாம் இறந்த பின்பும் சில நாட்கள் வரை வளரும் தன்மை
பெற்றவையாகும்.
ஆண்களின் தலைமுடி வளர்ச்சியைக் காட்டிலும் பெண்களின் தலைமுடி வளர்ச்சியின்
வேகம் அதிகமாகும். பெண்களுக்குத் தலை வழுக்கை ஏற்படுவதில்லை. ஆண்களுக்கு
மட்டுமே வழுக்கை ஏற்படுகின்றது என்பது இயற்கை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரவில் வளரும் தலைமுடி
பகிர்விற்கு நன்றி நண்பா ##*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இரவில் வளரும் தலைமுடி
ஆண்களின் தலைமுடி வளர்ச்சியைக் காட்டிலும் பெண்களின் தலைமுடி வளர்ச்சியின்
வேகம் அதிகமாகும். பெண்களுக்குத் தலை வழுக்கை ஏற்படுவதில்லை. ஆண்களுக்கு
மட்டுமே வழுக்கை ஏற்படுகின்றது என்பது இயற்கை.
ஆமா நாம் இதனை யோசிப்பதே இல்லை ஏன் அப்படி வழுக்கை விழுந்தால் எப்படி இருப்பார்கள் :,;: :,;:
வேகம் அதிகமாகும். பெண்களுக்குத் தலை வழுக்கை ஏற்படுவதில்லை. ஆண்களுக்கு
மட்டுமே வழுக்கை ஏற்படுகின்றது என்பது இயற்கை.
ஆமா நாம் இதனை யோசிப்பதே இல்லை ஏன் அப்படி வழுக்கை விழுந்தால் எப்படி இருப்பார்கள் :,;: :,;:
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இரவில் வளரும் தலைமுடி
» வேடிக்கையான தலைமுடி அலங்காரங்கள்
» தலைமுடி பிரச்சனையும் மருத்துவமும்..
» தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
» 5 அடி உயரமான பெண்ணுக்கு 6.7 அடி நீளமான தலைமுடி
» வேடிக்கையான தலைமுடி அலங்காரங்கள்
» தலைமுடி பிரச்சனையும் மருத்துவமும்..
» தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
» 5 அடி உயரமான பெண்ணுக்கு 6.7 அடி நீளமான தலைமுடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum