Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நகைச்சுவைக்காக மட்டும்!!
+4
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
mohanaraj1984
நண்பன்
8 posters
Page 1 of 1
நகைச்சுவைக்காக மட்டும்!!
வட இந்தியாவைக் கலக்கும் ‘ரஜினி துணுக்குகள்’!
ரஜினியைப் பற்றி வரும் துணுக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, குறிப்பாக வட இந்தியாவில்.
இந்த துணுக்குகள் குறித்து முன்பு அவரிடம் பாரதி எஸ் பிரதான் என்ற பெண்
நிருபர் நேரில் கேட்டபோது, ரஜினி சற்றும் முகம் சுளிக்கவில்லை. மாறாக,
இன்றைய இளைஞர்கள் அபார படைப்பாற்றல் மிக்கவர்கள். அதைக் கண்டு நான்
வியக்கிறேன், என்றார்.
தன்னைப் பற்றி வந்த துணுக்குகள் அடங்கிய பிரிண்ட் அவுட்டில் தனது
கையெழுத்தை ஆட்டோகிராபாகவும் போட்டுக் கொடுத்தார். அந்த அளவு, இன்றைய
தலைமுறை இளைஞர்களோடு இணங்கிச் செல்லும் மனப்பான்மை கொண்டவர் ரஜினி.
அதனால்தான் மாறும் சூழலுக்கேற்ப ஹைடெக் படங்கள் கொடுத்து அடுத்த
தலைமுறையையும் தன் ரசிக மகா சமுத்திரத்துக்குள் ஐக்கியமாக வைக்கிறார்!
முன்பு அமிதாப் சொன்னதுபோல, இந்த துணுக்குகள் எவையும் ரஜினியை
சிறுமைப்படுத்தும் நோக்கில் வரவில்லை. மாறாக அவரை மனிதர்களில் ஒரு சூப்பர்
மனிதனாக, மனித சக்திக்கும் அப்பாற்பட்ட ஒருவராக சித்தரிக்கவே முயல்கின்றன.
ஆனால் ஒன்று, எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அதுவே எரிச்சலாக மாறவும்
வாய்ப்புள்ளது என்பதை இந்த துணுக்கு படைப்பாளிகள் புரிந்துகொண்டு எல்லை
மீறாமல் இருக்க வேண்டும் என்பதே நம் எண்ணம்.
அப்படி சமீபத்தில் வந்த சில துணுக்குகள் உண்மையிலேயே ‘அட என்னமா யோசிக்கிறாங்கப்பா’, என வாய்விட்டு சொல்ல வைத்தன.
சாம்பிளுக்கு சில (பாஸ்கரன் என்ற நமது வாசக நண்பர் அனுப்பிய சில துணுக்குகளின் மொழி பெயர்ப்பு)…
ரஜினி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவரது ‘ரஃப் நோட்’ காணாமல் போய்விட்டது.
அதைத்தான் இப்போது விக்கிபீடியா என்கிறார்கள், விஷயம் தெரியாதவர்கள்!
ரஜினியை ஒரு புல்லட் சுட்டது…
அந்த புல்லட்டுக்கு இன்று இறுதிச் சடங்கு!
பறவைகளை விரட்ட ஒரு விவசாயி ரஜினி சிலையை வயலில் வைத்திருந்தார்
அடுத்த நாள், போன ஆண்டு திருடிய தானியங்களையும் திருப்பித் தந்துவிட்டன பறவைகள்!!
ரஜினி மட்டும் பிபிஓ தலைவராக இருந்தால்…
க்ளையண்டுகள் ஷிப்ட் முறையில் வருவார்கள், ஜாப் ஆர்டர் தர!
ஒரு மழைநாளில் ரஜினி கிரிக்கெட் விளையாடப் போனார். அவரது ஆட்டம் காரணமாக மழை நின்றுபோனது!
நாளை இரவு 9 மணிக்கு ரஜினியை விண்ணில் பார்க்கலாம்,
காரணம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்கிறார்!
உலகம் 2012-ல் அழியும் என்று சொன்னவன் முட்டாள்…
காரணம் ரஜினி இன்று 3 வருட வாரண்டியுடன் லேப்டாப் வாங்கியிருக்கிறார்!
ஒருமுறை ரஜினி பல்தேய்க்க பொடியைப் பயன்படுத்தினார்,
அதைத்தான் இன்று அம்புஜா சிமெண்ட் என்று பெயர் சூட்டி அமோகமாய் விற்கிறார்கள்!
இந்த பத்தாண்டில் உலகம் தெரிந்து கொள்ளாத ஒரு உண்மை தெரியுமா?
சச்சின் டெண்டுல்கர் அம்மாவின் பெயர் ரஜினி டெண்டுல்கர். பயிற்சியாளர் பெயர் ரமாகாந்த்!
ரஜினியின் அடுத்த படம் டைடானிக் (தமிழ்)
இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் யாரும் இறப்பதில்லை. காரணம் ரஜினி தனது
ஒரு கையில் அட்லாண்டிக்கையும் மறுகையில் ஹீரோயினையும் பிடித்தபடி
அட்லாண்டிக் கடலை நீந்திக் கரை சேர்க்கிறார்… இது எப்டி இருக்கு!!
-என்வழி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைக்காக மட்டும்!!
மோகன் ராஜ் இங்கும் உங்கள் பதிவுகை பதியலாமேmohanaraj1984 wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைக்காக மட்டும்!!
நண்பன் wrote:மோகன் ராஜ் இங்கும் உங்கள் பதிவுகை பதியலாமேmohanaraj1984 wrote:
mohanaraj1984- புதுமுகம்
- பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10
Re: நகைச்சுவைக்காக மட்டும்!!
என்ன மௌன விரதமா ஏதாவது எழுதலாமேmohanaraj1984 wrote:நண்பன் wrote:மோகன் ராஜ் இங்கும் உங்கள் பதிவுகை பதியலாமேmohanaraj1984 wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைக்காக மட்டும்!!
நண்பன் wrote:என்ன மௌன விரதமா ஏதாவது எழுதலாமேmohanaraj1984 wrote:நண்பன் wrote:மோகன் ராஜ் இங்கும் உங்கள் பதிவுகை பதியலாமேmohanaraj1984 wrote:
i cant wrote tamil what can i do for type tamil
mohanaraj1984- புதுமுகம்
- பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10
Re: நகைச்சுவைக்காக மட்டும்!!
புதியர்வளுக்கு சொல்லித்தரலாம் எல்லாம் தெரிந்த உங்களுக்கு எப்படிப்பா எழுதுங்கள் உங்களால் முடியும்mohanaraj1984 wrote:நண்பன் wrote:என்ன மௌன விரதமா ஏதாவது எழுதலாமேmohanaraj1984 wrote:நண்பன் wrote:மோகன் ராஜ் இங்கும் உங்கள் பதிவுகை பதியலாமேmohanaraj1984 wrote:
i cant wrote tamil what can i do for type tamil
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைக்காக மட்டும்!!
நண்பன் wrote:புதியர்வளுக்கு சொல்லித்தரலாம் எல்லாம் தெரிந்த உங்களுக்கு எப்படிப்பா எழுதுங்கள் உங்களால் முடியும்
unmaiyaga nanban
mohanaraj1984- புதுமுகம்
- பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10
Re: நகைச்சுவைக்காக மட்டும்!!
நீங்கள் தமிழில் எழுதிய கட்டுரைகள் நான் படித்திருக்கிறேன் மேகன் ராஜ் ஒன்றும் பிரச்சினை இல்லை எழுதுங்கள் எல்லாம் நாம்தான் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்mohanaraj1984 wrote:நண்பன் wrote:புதியர்வளுக்கு சொல்லித்தரலாம் எல்லாம் தெரிந்த உங்களுக்கு எப்படிப்பா எழுதுங்கள் உங்களால் முடியும்
unmaiyaga nanban
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைக்காக மட்டும்!!
நண்பன் wrote:நீங்கள் தமிழில் எழுதிய கட்டுரைகள் நான் படித்திருக்கிறேன் மேகன் ராஜ் ஒன்றும் பிரச்சினை இல்லை எழுதுங்கள் எல்லாம் நாம்தான் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்mohanaraj1984 wrote:நண்பன் wrote:புதியர்வளுக்கு சொல்லித்தரலாம் எல்லாம் தெரிந்த உங்களுக்கு எப்படிப்பா எழுதுங்கள் உங்களால் முடியும்
unmaiyaga nanban
mohanaraj1984- புதுமுகம்
- பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10
Re: நகைச்சுவைக்காக மட்டும்!!
ஓடினா மட்டும் விட்டுடுவோமாmohanaraj1984 wrote:நண்பன் wrote:நீங்கள் தமிழில் எழுதிய கட்டுரைகள் நான் படித்திருக்கிறேன் மேகன் ராஜ் ஒன்றும் பிரச்சினை இல்லை எழுதுங்கள் எல்லாம் நாம்தான் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்mohanaraj1984 wrote:நண்பன் wrote:புதியர்வளுக்கு சொல்லித்தரலாம் எல்லாம் தெரிந்த உங்களுக்கு எப்படிப்பா எழுதுங்கள் உங்களால் முடியும்
unmaiyaga nanban
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைக்காக மட்டும்!!
நல்லாத்தான் இருக்கு
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைக்காக மட்டும்!!
பரட்டை கலக்கிட்டே பரட்டை
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நகைச்சுவைக்காக மட்டும்!!
சிரிப்புக்கு பஞ்சமே இல்லை அப்படி சிரித்தேன் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
» திருக்குறளின் IT அதிகாரம்.. நகைச்சுவைக்காக மட்டும்
» திருக்குறளின் IT அதிகாரம்.. நகைச்சுவைக்காக மட்டும்
» நீங்கள் தமிழரா சும்மா நகைச்சுவைக்காக மட்டும்.
» சாதிக் இன்று விபத்தில் சிக்கினார் (நகைச்சுவைக்காக மட்டும்)
» திருக்குறளின் IT அதிகாரம்.. நகைச்சுவைக்காக மட்டும்
» திருக்குறளின் IT அதிகாரம்.. நகைச்சுவைக்காக மட்டும்
» நீங்கள் தமிழரா சும்மா நகைச்சுவைக்காக மட்டும்.
» சாதிக் இன்று விபத்தில் சிக்கினார் (நகைச்சுவைக்காக மட்டும்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum