Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
+9
நிலா
மீனு
ADNAN
இன்பத் அஹ்மத்
பாயிஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
mdkhan
13 posters
Page 1 of 1
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
ஆயிரம் பதிவுகள் கடந்து செல்லும் அட்னான் என்னும் சியாத்தின் சகோதரர் அவர்களையும் அழகான வாழ்த்து அட்டைய வடிவமைத்து வாழ்த்தியிருக்கும் தோழர் கான் அவர்களுக்கும் வாழ்த்துகள் பலகோடி வாழ்த்துக்களும் நன்றியினையும் தெரிவித்து கொள்கிறேன்.
Re: ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
அன்புத் தோழன் அவசியமான ஆயிரம் பதிவுகளை மனமுவந்தளித்து சேனையின் வெற்றியோடு கலந்துவிட்டதை எண்ணி மனம் ஆனந்தமடைகிறது அவரின் தேகாரோக்கியத்திற்கு பிரார்த்தித்து தொடர்ந்து பல்லாயிரம் பதிவுகளோடு சேனையினை அலங்கரித்திட தோழமையுடனும் உரிமையுடனும் விண்ணப்பிக்கிறேன் வாழ்க பல்லாண்டு பதிந்திடுக பல்லாயிரம்
தோழனுக்கு என் அருமைத்தோழரின் அட்டையில் அசரச்செய்திட்ட வாழ்த்தில் மகிழ்ந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் :!@!: :!@!: #heart
தோழனுக்கு என் அருமைத்தோழரின் அட்டையில் அசரச்செய்திட்ட வாழ்த்தில் மகிழ்ந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் :!@!: :!@!: #heart
Re: ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
வாழ்த்துக்கள் அத்னான் நன்றி கான் ஜீ
நன்றியுடன் உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
வாழ்த்துகள் தோழா வாழ்த்துகள்
Re: ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
ஆரம்பத்தில் ஆயிரம் பதிவு
அவசியமானதுதான் - பின்
அடைந்திடுவாய் பல்லாயிரம் பதிவுகளை நீ
உன் இடைவெளிகள்
தூரமானதாக இருந்தாலும்
உன்வருகை சரியான நேரத்திலாயிருக்கும்
அருமையான குட்டிக்கவிதைகளால்
அனைவர் மனதையும்
அடைந்தும் இருக்கிறாய்
அவைகளில் என்னைக்
கவர்ந்த கவிதை இதோ
நான் தூரத்து
நட்சத்திரமாக இருந்தாலும்
உன் விரல் நுணியில்
ரோஜாவாக இருப்பேன்
நீ என்னை நேசித்தால்
உன் அழகான கவிதைகள் போன்றும்
உன் அழகான பதிவுகள் போன்றும்
உன்னுடைய பதிவுகள் இங்கு
அவசியமாகட்டும் தோழா.....
அவசியமானதுதான் - பின்
அடைந்திடுவாய் பல்லாயிரம் பதிவுகளை நீ
உன் இடைவெளிகள்
தூரமானதாக இருந்தாலும்
உன்வருகை சரியான நேரத்திலாயிருக்கும்
அருமையான குட்டிக்கவிதைகளால்
அனைவர் மனதையும்
அடைந்தும் இருக்கிறாய்
அவைகளில் என்னைக்
கவர்ந்த கவிதை இதோ
நான் தூரத்து
நட்சத்திரமாக இருந்தாலும்
உன் விரல் நுணியில்
ரோஜாவாக இருப்பேன்
நீ என்னை நேசித்தால்
உன் அழகான கவிதைகள் போன்றும்
உன் அழகான பதிவுகள் போன்றும்
உன்னுடைய பதிவுகள் இங்கு
அவசியமாகட்டும் தோழா.....
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
அருமையான வாழ்த்துபாபாயிஸ் wrote:ஆரம்பத்தில் ஆயிரம் பதிவு
அவசியமானதுதான் - பின்
அடைந்திடுவாய் பல்லாயிரம் பதிவுகளை நீ
உன் இடைவெளிகள்
தூரமானதாக இருந்தாலும்
உன்வருகை சரியான நேரத்திலாயிருக்கும்
அருமையான குட்டிக்கவிதைகளால்
அனைவர் மனதையும்
அடைந்தும் இருக்கிறாய்
அவைகளில் என்னைக்
கவர்ந்த கவிதை இதோ
நான் தூரத்து
நட்சத்திரமாக இருந்தாலும்
உன் விரல் நுணியில்
ரோஜாவாக இருப்பேன்
நீ என்னை நேசித்தால்
உன் அழகான கவிதைகள் போன்றும்
உன் அழகான பதிவுகள் போன்றும்
உன்னுடைய பதிவுகள் இங்கு
அவசியமாகட்டும் தோழா.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
வாழ்த்து பல கொண்டேன்
வாழ்த்தியவர்களின் உள்ளங்களில்
நானும் வாழ்ந்திட கண்டேன்
கானின் ஒளிரும் வாழ்த்தினை கண்டேன்
அது என்னை குளிர்விக்க கண்டேன்
நேஷமுடன் ஹாசிமின் போதனை வீசிட கண்டேன்
அதை நான் சுவாசிக்க உணர்ந்தேன்
நண்பனின் வாழ்த்தினை நேசித்தேன்
அந்த வாழ்த்தில் என் உயிர் இருப்பதை கண்டேன்
பாயிஸின் கவிதையை கண்டேன்
இரவின் உறக்கத்தை இழந்தேன்
றிமாஸின் வாழ்த்தினை கண்டேன்
அந்த சந்தோஷத்தில் என்னை மறந்தேன்
வாழ்த்துவோர் வாழ்த்த
வலம் பெறும் சேனை
நன்றி
வாழ்த்தியவர்களின் உள்ளங்களில்
நானும் வாழ்ந்திட கண்டேன்
கானின் ஒளிரும் வாழ்த்தினை கண்டேன்
அது என்னை குளிர்விக்க கண்டேன்
நேஷமுடன் ஹாசிமின் போதனை வீசிட கண்டேன்
அதை நான் சுவாசிக்க உணர்ந்தேன்
நண்பனின் வாழ்த்தினை நேசித்தேன்
அந்த வாழ்த்தில் என் உயிர் இருப்பதை கண்டேன்
பாயிஸின் கவிதையை கண்டேன்
இரவின் உறக்கத்தை இழந்தேன்
றிமாஸின் வாழ்த்தினை கண்டேன்
அந்த சந்தோஷத்தில் என்னை மறந்தேன்
வாழ்த்துவோர் வாழ்த்த
வலம் பெறும் சேனை
நன்றி
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
ADNAN wrote:வாழ்த்து பல கொண்டேன்
வாழ்த்தியவர்களின் உள்ளங்களில்
நானும் வாழ்ந்திட கண்டேன்
கானின் ஒளிரும் வாழ்த்தினை கண்டேன்
அது என்னை குளிர்விக்க கண்டேன்
நேஷமுடன் ஹாசிமின் போதனை வீசிட கண்டேன்
அதை நான் சுவாசிக்க உணர்ந்தேன்
நண்பனின் வாழ்த்தினை நேசித்தேன்
அந்த வாழ்த்தில் என் உயிர் இருப்பதை கண்டேன்
பாயிஸின் கவிதையை கண்டேன்
இரவின் உறக்கத்தை இழந்தேன்
றிமாஸின் வாழ்த்தினை கண்டேன்
அந்த சந்தோஷத்தில் என்னை மறந்தேன்
வாழ்த்துவோர் வாழ்த்த
வலம் பெறும் சேனை
நன்றி
நன்றியை கவித்துவத்துடன் அளித்து மகிழ்வித்த அத்னானுக்கு நன்றிகள்
Re: ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
பாயிஸ் wrote:ஆரம்பத்தில் ஆயிரம் பதிவு
அவசியமானதுதான் - பின்
அடைந்திடுவாய் பல்லாயிரம் பதிவுகளை நீ
உன் இடைவெளிகள்
தூரமானதாக இருந்தாலும்
உன்வருகை சரியான நேரத்திலாயிருக்கும்
அருமையான குட்டிக்கவிதைகளால்
அனைவர் மனதையும்
அடைந்தும் இருக்கிறாய்
அவைகளில் என்னைக்
கவர்ந்த கவிதை இதோ
நான் தூரத்து
நட்சத்திரமாக இருந்தாலும்
உன் விரல் நுணியில்
ரோஜாவாக இருப்பேன்
நீ என்னை நேசித்தால்
உன் அழகான கவிதைகள் போன்றும்
உன் அழகான பதிவுகள் போன்றும்
உன்னுடைய பதிவுகள் இங்கு
அவசியமாகட்டும் தோழா.....
அருமை அருமை தோழா அருமை அசத்திட்டிங்க
Re: ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
வாழ்த்துக்கள் adnan ஆயிரம் பத்தாயிரமாகட்டும்
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
வாழ்த்துக்கள் கண்ணா இன்னும் அசத்திக்கொண்டிரு கண்ணாmdkhan wrote:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
பாயிஸ் wrote:ஆரம்பத்தில் ஆயிரம் பதிவு
அவசியமானதுதான் - பின்
அடைந்திடுவாய் பல்லாயிரம் பதிவுகளை நீ
உன் இடைவெளிகள்
தூரமானதாக இருந்தாலும்
உன்வருகை சரியான நேரத்திலாயிருக்கும்
அருமையான குட்டிக்கவிதைகளால்
அனைவர் மனதையும்
அடைந்தும் இருக்கிறாய்
அவைகளில் என்னைக்
கவர்ந்த கவிதை இதோ
நான் தூரத்து
நட்சத்திரமாக இருந்தாலும்
உன் விரல் நுணியில்
ரோஜாவாக இருப்பேன்
நீ என்னை நேசித்தால்
உன் அழகான கவிதைகள் போன்றும்
உன் அழகான பதிவுகள் போன்றும்
உன்னுடைய பதிவுகள் இங்கு
அவசியமாகட்டும் தோழா.....
அருமையான கவியில் அற்புதமாக வாழ்த்தி விட்டீர் அத்னானை என்னால் அட்டை அமைக்க முடியவில்லை இருந்தும் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் என் உறவை இன்னும் அதிக பதிவுகள் பகிர்ந்து சேனையை அலங்கரித்து அசத்திடு அத்னான்.
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
படங்களை தந்து பரவசம் தந்தார்
மறுமொழிகள் தந்து உற்சாகம் கொடுத்தார்.
உங்களது இந்த ஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் .
தொடருங்கள் .
மறுமொழிகள் தந்து உற்சாகம் கொடுத்தார்.
உங்களது இந்த ஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் .
தொடருங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
@. @.kalainilaa wrote:படங்களை தந்து பரவசம் தந்தார்
மறுமொழிகள் தந்து உற்சாகம் கொடுத்தார்.
உங்களது இந்த ஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் .
தொடருங்கள் .
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum