Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்by rammalar Today at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24
» பல்சுவை 5
by rammalar Today at 17:48
» பல்சுவை - 4
by rammalar Today at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.
+2
நண்பன்
முனாஸ் சுலைமான்
6 posters
Page 1 of 1
இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.
இன்று முனாஸ் நற்பணி மன்றம் பல வகையான சேவைகளைச்செய்தது இதன் மேலதிக விபரத்தினை அதன் தளத்துக்குச்சென்று பார்வை இடலாம் அதன் சுருக்கமான புகைப்படங்கள் பார்வைக்காக இங்கு தரப்படுகிறது..
www.natpanimantram.co.cc
www.natpanimantram.co.cc
Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.
இது அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் இங்கு 5ஆம் ஆண்டு புலமைப்பரீட்ச்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடாத்துவதற்க்காக முனாஸ் நற்பணி மன்றம் அதற்க்கான பணத்தை இன்று பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டபோது பிரதி அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் ஆகியோர் அருகில் நிற்பதனையும் காணலாம்.
Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.
இது அக்கரைப்பற்று அட் அந்நூர் மஹாவித்தியாலயம் இப்பாடசாலைக்கான முக்கிய தேவையின் பலனாக முனாஸ் நற்பணி மன்றத்தால் ஒரு தொகை நிதி வழங்கப்பட்டது இதனை அதிபர் பிரதி அதிபர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.
இது பாலமுனை ஹிக்மா வித்தியாலயம் இங்கு உள்ள ரொக்கி விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகளைப்பெற்றுக்கொள்ள முனாஸ் நற்பணி மன்றம் அதற்க்கான நிதியை அதிபரிடம் கையளிப்பதனையும் ஆசிரியர்கள் அருகில் நிற்பதனையும் காணலாம்
Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.
மட்டக்களப்பு ஊறுகாமத்தைச்சேர்ந்த இந்த பயனாளர்களுக்கான மின்சாரம் பெறுவதற்கான பணத்தொகை இன்று வழங்கப்பட்டது இதனை எங்களுக்கு அனுப்பிவைத்த அன்பு நண்பர் அவர் யார் என்று சொல்ல வில்லை
இதனை அனுப்பி வைத்த உறவுக்கு படைத்தவனின் நல்லருளும் பறக்கத்தும் என்றுமே குறைவில்லாமல் கிடைக்க துஆ செய்கிறோம்.
இதனை அனுப்பி வைத்த உறவுக்கு படைத்தவனின் நல்லருளும் பறக்கத்தும் என்றுமே குறைவில்லாமல் கிடைக்க துஆ செய்கிறோம்.
Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.
முனாஸ் நற்பணி மன்றத்துக்கு இப்பண உதவி வழங்கிய அன்பானவர் அவரது பெயர் முகவரி சொல்லாமல்
சேனைத்தமிழ் உலா என்று சொல்லி இருக்கிறார் அவரின் நிதியில் இருந்து வறிய குடும்பங்களின் முக்கிய தேவையான மல சல கூடம் அமைத்துக்கொடுப்பதற்கான சகல வேலையும் நடைபெறுகிறது மன்றத்தின் தலைவரால் அடிக்கல்லும் நாட்டப்பட்டு வேலை ஆரம்பம் ஆகிறது இப்பணத்தை அனுப்பி உதவிய அன்புறவுக்கு படைத்தவனிடம் துஆ செய்கிறோம்.......நன்றி.
ஏழைகளின் கண்ணீரைத்துடைக்க ஓரளவேனும் முயற்சி செய்வோம் தருமம் தலைகாக்கும்.
Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.
அல்ஹம்துலில்லாஹ் இறைவன் உதவியால் நடப்பது நல்லதாகவே நடக்கிறது. ஏழ்மை நீங்கி அனைவரும் நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருல் புரிய வேண்டும் உங்கள் சேவைக்கு நன்றி என்றும் பணம் படைத்த உறவுகள் முன் வந்து ஏழைகளின் கண்ணீரைத் தொடைக்க வேண்டும். மறுமைக்காவும் கொஞ்சம் சேமிக்க வேண்டும். முனாஸ் நற்பணி மன்றம் உங்கள் சேவையை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் அல்ஹம்துலில்லாஹ்
என்றும் நன்றியுடன்
நண்பன்
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.
அருமையான சேவை நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.
இந்த பதிவு அனைவருக்கும் பயனளிக்கும் .
தொடருங்கள் உங்கள் தொண்டுகளை .
தொடருங்கள் உங்கள் தொண்டுகளை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.
அன்பு அண்ணா உங்கள் பொதுச்சேவைக்கு வாழ்த்துக்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.
இறைவனின் அருள் என்றும் உங்களுக்குண்டு தொடருங்கள் தோழா
Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.
ஊக்கப்படுத்தும் அன்பு உறவுகள் அனைவருக்கும் எனது மனவுவர்ந்த நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Re: இன்று முனாஸ் நற்பணி மன்றத்தினால் செய்யப்பட்ட சேவைகள் சில.
முனாஸ் சுலைமான் wrote:ஊக்கப்படுத்தும் அன்பு உறவுகள் அனைவருக்கும் எனது மனவுவர்ந்த நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாடசாலை உடையுடன் இந்தக் குழந்தைகளைப் பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது புலமைப் பரிட்சையில் வெற்றி பெற்றவர்கள் இந்த மாணவர்கள் வாழ்த்துக்கள் மாணவர்களுக்கும் உங்கள் சேவைக்கும் தொடரட்டும் உங்கள் பணி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 மீனவர்கள் இன்று தமிழகம் திரும்புகிறார்கள்
» முனாஸ் நற்பணி மன்றத்தினால் விதவைகளுக்கான தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு
» பொதுச் சேவைகள் ஆணைக் குழு இன்று கூடுகிறது மர்லின் மரிக்கார்
» 5 வந்தே பாரத் ரெயில் சேவைகள்: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
» இன்று சேனையை முனாஸ் ஆக்கிரமிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|