சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால் Khan11

5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால்

5 posters

Go down

5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால் Empty 5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால்

Post by நண்பன் Thu 6 Oct 2011 - 9:04

5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால் 598807cb-f9b6-4d78-8ac0-6f44d6b20909_S_secvpf


உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் இன்னும் 5 ஆண்டுகளில் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


358
ஆண்டுகால பழைமை வாய்ந்த சலவைக்கல் சமாதியை (தாஜ்மகால்) பார்வையிட
ஆண்டுதோறும் ஆக்ராவிற்கு நான்கு மில்லியன் சுற்றுலாப பயணிகள் வருகை
தருகின்றனர்.

யமுனை நதி நாளுக்கு நாள்
மாசுப்படுதலும், தொழிற்சாலைப் பெருக்கமும், காடுகள் அழிப்பும் தாஜ்மகாலை
அழித்து விடும் என்று விழிப்புணர்வு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும்,
சமாதியில் விரிசல் ஏற்பட்டு வருவதாக கடந்த ஆண்டே
தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அடிக்கட்டுமானம் மேலும் தளர்ந்து
வருகின்றது. அது மிகவும் பலவீனமாக உள்ளது. சுற்றியுள்ள 4 தூண்களும்
ஆட்டம் கண்டு வருகின்றன எனவும் விழிப்புணர்வு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால் Empty Re: 5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால்

Post by நிலா Thu 6 Oct 2011 - 10:07

இனி இது அதிசயங்களில் இருந்து நீக்கப்பட்டு விடுமா ?

காதல் சின்னம் இனி வெறும் சமாதிதானா?
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால் Empty Re: 5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால்

Post by அப்துல்லாஹ் Thu 6 Oct 2011 - 10:39

அது ஒரு கட்டிடம் தானே... அதைத்தாண்டி அதில் என்ன இருக்கிறது... மண்ணும் மனிதர்களும் பொன்னும் பொருளும் கல்லும் கட்டிடமும் இங்கு நிலையில்லாத வை எனும்போது அழியட்டும் இந்த அவமானச் சின்னம்.....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால் Empty Re: 5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 6 Oct 2011 - 11:38

ஆம் அப்பதுல்லாஹ்வின் கருத்தோடு இந்த தாஜ்மஹால் எவ்வளவு உலகப்பிரபல்யமாகி இருந்தாலும் இஸ்லாமிய அடிப்படையில் அது ஒரு சியாரத் அதனை வளிபடும் மா..... கூட்டம் அதிகம் இது முழுவதுமாக கழையப்பட வேண்டிய சடங்குகள் இது மாத்திரமல்லாமல் எங்கெல்லாமோ சியாரத்துகள் வணங்கப்படுகின்றதோ அத்தனையும் இடிந்து விழுந்திடட்டும்


5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால் Empty Re: 5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால்

Post by எந்திரன் Thu 6 Oct 2011 - 13:44

5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால் 224381 5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால் 224381 5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால் 224381
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால் Empty Re: 5 ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் ஆபத்தில் தாஜ்மகால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum