Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திருப்பதியில் தங்கத் தேரோட்டம்
Page 1 of 1
திருப்பதியில் தங்கத் தேரோட்டம்
திருப்பதியில் தங்கத் தேரோட்டம்
திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவில் 6ம் நாளான நேற்றுமுன்தினம் தங்கத் தேரோட்டம்
நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்த பிரம்மோற்சவ விழா கடந்த 29ந் திகதி தொடங்கி
நடந்து வருகிறது. விழாவின் 6ம் நாளான நேற்று முன்தினம் காலை உற்சவரான மலையப்பசாமி
தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு அணுமந்த வாகனத்தில் 4 மாட வீதிகளில் ஊர்வலம்
நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த ஊர்வலம் பகல் 11 மணிவரை நடந்தது.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கத்தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர்களான
மலையப்பசாமி ஸ்ரீதேவி – பூதேவி வைக்கப்பட்டு தங்க, வைர நகைகளாலும், பட்டு
பீதாம்பரங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மலர் அலங்காரமும் செய்யப்பட்டு
இருந்தது. சிறப்பு பூஜையும் நடத்தப் பட்டது.
அதைதொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு
தலைவர் பாப்பிராஜூ தேவஸ்தான அதிகாரி எல்.வி. சுப்பிரமணியம் மற்றும் ஊழியர்கள்
பங்கேற்றனர். இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தங்க யானை வாகனத்தில் வீதி உலா பின்னர் இரவு 9 மணி முதல் 11 மணி வரை உற்சவரான
மலையப்ப சாமிக்கு தங்க வைர நகைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டு தங்க யானை வாகனத்தில்
நான்கு மாடவீதியில் ஊர்வலம் நடந்தது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தங்கத் தமிழைப் போற்றிடு!
» திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து
» திருப்பதியில் கொள்ளை...???
» திருப்பதியில் ராஜபக்சே சாமி தரிசனம்
» திருப்பதியில் மூங்கில் குடிநீர் பாட்டில் விற்பனை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum