Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இணையப் பக்க அச்சில் உங்கள் பெயர்
+2
Atchaya
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
இணையப் பக்க அச்சில் உங்கள் பெயர்
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இணைய தளங்களில் பிரவுஸ் செய்திடும் பக்கங்களை அப்படியே அச்சுக்கு அனுப்புகிறீர்களா! அப்படியானால் அதில் உங்கள் பெயர், நீங்கள் விரும்பும் தலைப்பு ஆகியவற்றையும் அச்சிடலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, தானாகவே சில விஷயங்களைத் தலைப்பில் அச்சிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஹெடரில் பக்கத்தின் தலைப்பு மற்றும் பக்க எண் / மொத்த பக்க எண் ஆகியவை அச்சிடப்படும். புட்டரில் இணைய தள முகவரி மற்றும் சுருக்கமாக தேதியும் அச்சிடப்படும். இது போல மாறா நிலையில் உள்ளதை மாற்றி நாம் நம் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தலாம். ஏனென்றால் நாம் அதிக பக்கங்களை அச்சிடுவதாக இருந்தால் கூடுதலான சில தகவல்களை அவற்றில் சேர்க்க விரும்பலாம். எடுத்துக் காட்டாக நெட்வொர்க் பிரிண்டர் என்றால் உங்களுக்கான பக்கங்களில் உங்கள் பெயர் இணைக்க விரும்பலாம். அப்போதுதான் மற்றவர்களும் அச்சுக் கொடுக்கும் வேளையில் உங்கள் பக்கங்களைத் தனியே பிரித்து எடுக்க வசதியாக இருக்கும்.
இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செட் செய்திடவும்.
1. பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸ் செல்லவும். மெனு பாரில் பைல் மற்றும் பேஜ் செட் அப் என இதனைப் பெறலாம். கமாண்ட் பார் கிடைத்தால், பிரிண்டர் பட்டனை அழுத்தி அதில் பேஜ் செட் அப் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டும் கிடைக்கவில்லை என்றால், Alt+F அழுத்திப் பின் க் அழுத்தவும்.
2. பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸ் உங்களுக்கு இப்போது கிடைக்கும். இதில் ஹெடர்ஸ் அன்ட் புட்டர்ஸ் என்ற பிரிவில் இரண்டு பிரிவுகள் இருப்பதைக் காணலாம். அவை ஹெடர் மற்றும் புட்டர். இவை ஒவ்வொன்றிலும் முதலில் விரிக்கையில் இடது பக்கம் என்ன டெக்ஸ்ட் அச்சாகும் என்பது காட்டப்படும். இரண்டாவதாக விரிக்கையில் நடுவில் அச்சாவதும், மூன்றாவதாக விரிக்கையில் வலது பக்கம் அச்சாவதும் காட்டப்படும். இவற்றில் நாம் தேர்ந்தெடுக்க ஆப்ஷன்களாகக் கீழ்க்கண்டவை காட்டப்படும்.
Title
* URL
* Page number
* Page # of total pages
* Total Pages
* Date in short format
* Date in long format
* Time
* Time in 24hr format
* Custom
இவற்றில் நீங்கள் “Custom” என்பதைத் தேர்ந்தெடுத்தால், இதில் அச்சாக விரும்பும் எந்த டெக்ஸ்ட்டையும் இதில் தரலாம். இதில் உங்கள் பெயர் அல்லது முகவரியையும் இணைக்கலாம். Customஹெடர் மற்றும் புட்டரில் பக்க தலைப்பு, தேதி, நேரம் போன்றவற்றையும் கீழ்க்காணும் வழிகளில் இணைக்கலாம்.
&w: Title
&u: URL
&p: Page number
Page &p of &P: Page number of total pages
&P: Total Pages
&d: Date in short format
&D: Date in long format
&t: Time
&T: Time in 24hr format
&&: Single ampersand
எடுத்துக் காட்டாக “முருகேசன் -தீ” என டைப் செய்தால் முருகேசன் என அச்சிடப்பட்டு அதன்பின் அந்த பக்கத் தலைப்பு அச்சாகும்.
இந்த டயலாக் பாக்ஸில் தேவைப்பட்டவை எல்லாம் மாற்றிவிட்டு பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடிவிடவும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இணையப் பக்க அச்சில் உங்கள் பெயர்
அவசியமான பதிவு நன்றி
mahmoodlahhak- புதுமுகம்
- பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10
Similar topics
» இணையப் பக்கங்களை PDF போர்மட் கோப்பாக சேமிக்க
» 1578 ல் அச்சில் வெளிவந்த முதல் தமிழ் நூல்
» உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்.
» உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்.
» உங்கள் தகவல் உங்கள் உரிமை!
» 1578 ல் அச்சில் வெளிவந்த முதல் தமிழ் நூல்
» உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்.
» உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்.
» உங்கள் தகவல் உங்கள் உரிமை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum