Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாட்டி பிணத்துடன் ஒரு வாரம் வாழ்ந்த 2 வயது குழந்தை
+2
ஹம்னா
நண்பன்
6 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாட்டி பிணத்துடன் ஒரு வாரம் வாழ்ந்த 2 வயது குழந்தை
பாட்டி பிணத்துடன் ஒரு வாரம் வாழ்ந்த 2 வயது குழந்தை
சீனாவில் உள்ள ஷீயாங் பெங் பகுதியில் லோய்டி நகரை சேர்ந்த மூதாட்டி
வாங்லிசன். இவர் தன்னுடன் 2 வயது பேத்தியை வளர்த்து வந்தார். இந்த நிலையில்
வாங்லிசன் திடீரென இறந்து விட்டார். வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில்
டேப் ஒடிக் கொண்டே இருந்தது.
இதே நிலை ஒரு வாரம்
நீடித்தது. இதற்கிடையே இறந்த வாங்லிசனின் பிணம் அழுகியதால் துர் நாற்றம்
வீசியது. எனவே, அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல்
கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு பிணமாக கிடந்த தனது பாட்டியுடன் 2 வயது குழந்தை இருந்தது.
பசியால்
வாடிய நிலையில் அவரது தோளில் சாய்ந்தபடி கிடந்தது. உடனே அக்குழந்தையை
மீட்ட போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். சரியான
தருணத்தில் காப்பாற்றியதால் அந்த குழந்தை உயிர் பிழைத்தது. ஆனால் அதன்
பெயரை போலீசார் வெளியிட வில்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பாட்டி பிணத்துடன் ஒரு வாரம் வாழ்ந்த 2 வயது குழந்தை
kalainilaa wrote:இறைவன் தான் காப்பாற்றினான் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பாட்டி பிணத்துடன் ஒரு வாரம் வாழ்ந்த 2 வயது குழந்தை
மிகவும் மனமுருகும் நிலையினை அந்தக் குழந்தை அனுபவித்திருக்கும் :!#:
Re: பாட்டி பிணத்துடன் ஒரு வாரம் வாழ்ந்த 2 வயது குழந்தை
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் மனமுருகும் நிலையினை அந்தக் குழந்தை அனுபவித்திருக்கும் :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum