சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை: இடிந்தகரையில் இன்று மீண்டும் உண்ணாவிரதம் ; ஆயிரக்கணக்கானோர் பங்கே Khan11

கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை: இடிந்தகரையில் இன்று மீண்டும் உண்ணாவிரதம் ; ஆயிரக்கணக்கானோர் பங்கே

3 posters

Go down

கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை: இடிந்தகரையில் இன்று மீண்டும் உண்ணாவிரதம் ; ஆயிரக்கணக்கானோர் பங்கே Empty கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை: இடிந்தகரையில் இன்று மீண்டும் உண்ணாவிரதம் ; ஆயிரக்கணக்கானோர் பங்கே

Post by நண்பன் Sun 9 Oct 2011 - 11:04

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின்நிலையத்தை மூட
வலியுறுத்தி அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் கடந்தமாதம் தொடர்
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர்
ஜெயலலிதாவுடன் போராட்டக்குழுவினர் கடந்தமாதம் 21-ந்தேதி சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்,
மக்கள்அச்சத்தை போக்கும் வரை கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி
வைக்கவேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதையடுத்து
போராட்டக்குழுவினர் தங்களது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக நிறுத்தினர்.
இருந்தபோதிலும் அக்டோபர் 9-ந்தேதி, அதாவது இன்று உண்ணாவிரத போராட்டம்
நடத்துவோம் என்று அவர்கள் அறிவித்திருந்தனர். இதனிடையே பிரதமரை
நேரில்சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கும்வகையில் போராட்டக்குழுவினரை
தமிழகஅரசு அழைத்துச் சென்றது. அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து
தங்களது கோரிக்கையை தெரிவித்து, அதுதொடர்பான மனுவையும் அளித்தனர்.

அப்போது
பிரதமர், கூடங்குளம் அணுமின்நிலையம் தொடர்பாக அப்பகுதி மக்களின் அச்சத்தை
போக்க உயர்மட்டகுழு அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். அதேநேரத்தில்
தமிழகஅரசுக்கு எழுதிய கடிதத்தில், கூடங்குளம் அணுமின்நிலையத்தை இயக்க
தமிழகஅரசு ஆதரவு தரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கேட்டிருந்தார்.
இதனையடுத்து பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்பதி அளிக்கவில்லை
என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்தநிலையில்
போராட்டக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தபடி உண்ணாவிரத போராட்டம்,
இடிந்தகரையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதற்கு போராட்டக்குழு
ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். இதில் ஆயிரக்கணக்கானோர்
கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து ஒருங் கிணைப்பாளர்
உதயகுமார் கூறும்போது, “கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவேண்டும் என்பதில்
உறுதியாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு
தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்தியஅரசு மக்கள் உணர்வுகளை புரிந்து
கொள்ளவில்லை.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்
விதமாகவே இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறோம்” என்றார். பிரதமரிடம்
வைத்த கோரிக்கைகள், பிரதமர் அளித்த
வாக்குறுதிகள் பற்றிய விவரங்களை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய
குழுவினர் உண்ணாவிரத பந்தலில் தெரிவித்து பேசுகின்றனர். அதன் அடிப்படையில்
பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வதா? என்று
முடிவு செய்யப்பட்டு இன்றுமாலை அறிவிக்கப்படுகிறது.

மாலைமலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை: இடிந்தகரையில் இன்று மீண்டும் உண்ணாவிரதம் ; ஆயிரக்கணக்கானோர் பங்கே Empty Re: கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை: இடிந்தகரையில் இன்று மீண்டும் உண்ணாவிரதம் ; ஆயிரக்கணக்கானோர் பங்கே

Post by jasmin Sun 9 Oct 2011 - 15:31

அரசு துரிதமாக செயல்பட்டு மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை: இடிந்தகரையில் இன்று மீண்டும் உண்ணாவிரதம் ; ஆயிரக்கணக்கானோர் பங்கே Empty Re: கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை: இடிந்தகரையில் இன்று மீண்டும் உண்ணாவிரதம் ; ஆயிரக்கணக்கானோர் பங்கே

Post by ADNAN Sun 9 Oct 2011 - 16:23

jasmin wrote:அரசு துரிதமாக செயல்பட்டு மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்
@. @.
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை: இடிந்தகரையில் இன்று மீண்டும் உண்ணாவிரதம் ; ஆயிரக்கணக்கானோர் பங்கே Empty Re: கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை: இடிந்தகரையில் இன்று மீண்டும் உண்ணாவிரதம் ; ஆயிரக்கணக்கானோர் பங்கே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum