சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Yesterday at 19:28

» திணிப்பு
by rammalar Yesterday at 19:26

» பின்னிருக்கை!
by rammalar Yesterday at 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Yesterday at 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Yesterday at 19:24

» செம்மொழி
by rammalar Yesterday at 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Yesterday at 19:16

» புன்னகை!
by rammalar Yesterday at 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Yesterday at 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Yesterday at 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Yesterday at 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Yesterday at 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Yesterday at 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Yesterday at 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Yesterday at 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Yesterday at 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Yesterday at 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Yesterday at 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

வரவு செலவு - அப்துல்லாஹ் Khan11

வரவு செலவு - அப்துல்லாஹ்

+3
Atchaya
நண்பன்
அப்துல்லாஹ்
7 posters

Go down

வரவு செலவு - அப்துல்லாஹ் Empty வரவு செலவு - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Mon 10 Oct 2011 - 7:35


வரவு செலவு - அப்துல்லாஹ் Burial

எனக்கும் காலங்களுக்கும்
இடையிலான கணக்குத் தீர்த்தலில்
கழிந்த இருபது ஆண்டுகளும்
கொஞ்சம் பரஸ்பரம் வேதனையும்


தலை துவட்டியும்
காயாத ஈரம போல
திருப்தியடையாத
இரைதேடல்கள்
கழுகைப் போல
கடல் கடந்த பயண நீட்சி
பொருள் ஒன்றை
மட்டுமே குறிவைத்து


செலவுகளும் வரவுகளும்
தத்தம் கணக்கை சரிசெய்யும் நேரம்


செலவுகளில் அதிகபட்சம் என்
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.


தோண்டித் தோண்டி
என்னை நானே
தூசு நிறைந்த
பாலைச்சொரிமாணலில்
துளைத்துப் புதைத்த
துரதிருஷ்டம்...


குருவிகள் காகம் கொக்கு
அருவிகள் ஆற்றுநன்நீர்
விரவிய வாசமண்ணை
துறவி யாய் மறந்து வாழ்ந்த
பிறவியாய் இப்பிறப்பு


போதும் .....


சிறகுகள் மடித்துக் கொஞ்சம்
சிறுபொழுதுஒய்வு வேண்டும்
பழுதான உடலைக் கொஞ்சம்
பக்குவம் பார்க்க வேண்டும்


சரிதானா என் கணக்கு
சற்றே சொல்லிச் செல்வீர்
அரிதாய் நான் அயர்ந்துறங்கும்


அந்த ஓர் கடைசி நாளில்....


என் கணக்கில் வரவுகள் ஏதும்
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள்
கடைசி செலவாய் நான் ....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வரவு செலவு - அப்துல்லாஹ் Empty Re: வரவு செலவு - அப்துல்லாஹ்

Post by நண்பன் Mon 10 Oct 2011 - 12:05

இந்தக் கவிதை வரிகளைப் படிக்கும் போது மனம் நெகிழ்ந்துதான் போனேன் நானும் இதில் பட்டவன்தான் காலம் கடந்து விட்டன ஆரோக்கியமற்ற உடலும் நானும் மீதம்.
செலவுகளில் அதிகபட்சம் என்
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.

என் கணக்கில் வரவுகள் ஏதும்
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள்
கடைசி செலவாய் நான் ....
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வரவு செலவு - அப்துல்லாஹ் Empty Re: வரவு செலவு - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Mon 10 Oct 2011 - 12:20

நன்றி நண்பன்...
மிக்க மகிழ்ச்சி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வரவு செலவு - அப்துல்லாஹ் Empty Re: வரவு செலவு - அப்துல்லாஹ்

Post by நண்பன் Mon 10 Oct 2011 - 13:14

குருவிகள் காகம் கொக்கு
அருவிகள் ஆற்றுநன்நீர்
விரவிய வாசமண்ணை
துறவி யாய் மறந்து வாழ்ந்த
பிறவியாய் இப்பிறப்பு

போதும் போதும் என்று சொன்னாலும்
விலக முடியாத நிலைகள் நம்மில் நிறையப் பேருக்கு
:oops: :oops:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வரவு செலவு - அப்துல்லாஹ் Empty Re: வரவு செலவு - அப்துல்லாஹ்

Post by Atchaya Mon 10 Oct 2011 - 16:50

செலவுகளில் அதிகபட்சம் என்
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.

என் கணக்கில் வரவுகள் ஏதும்
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள்
கடைசி செலவாய் நான் ....

:!#: :!#: :!#:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வரவு செலவு - அப்துல்லாஹ் Empty Re: வரவு செலவு - அப்துல்லாஹ்

Post by *சம்ஸ் Mon 10 Oct 2011 - 20:50

செலவுகளில் அதிகபட்சம் என்
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.

என் கணக்கில் வரவுகள் ஏதும்
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள்
கடைசி செலவாய் நான்


அனைத்து வரிகளும் படிக்க படிக்க எனது உடல் சோர்ந்து உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கியது மறுமொழி எழுத பலமணி நேரம் சிந்தித்தேன். :!#: :!#: :!#: :!#:

வாழ்த்துகள் சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வரவு செலவு - அப்துல்லாஹ் Empty Re: வரவு செலவு - அப்துல்லாஹ்

Post by Atchaya Tue 11 Oct 2011 - 5:45

செலவுகளும் வரவுகளும்
தத்தம் கணக்கை சரிசெய்யும் நேரம்

அந்த ஓர் கடைசி நாளில்....

கவிதையினை அலசி அலசி பார்க்கும்போது கடைசியில் கவிதைக்கு உரிய புகைப்பட காட்சி கண்டபின் மிஞ்சிய வரிகள் எனக்கு இதுதான்.....

:!+: :!+: :!@!: நன்றி அப்துல்லாஹ் அய்யா!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வரவு செலவு - அப்துல்லாஹ் Empty Re: வரவு செலவு - அப்துல்லாஹ்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 11 Oct 2011 - 12:00

தெளிவான வார்த்தைகளில் உள்ளத்தைத் தொடும் வரிகள் மனமும் ஒருமுறை கனக்கிறது எமது அனுபவங்களை யாரோ எமக்கே சொன்னது போல் கவிதை வாழ்த்துகள் அண்ணா


வரவு செலவு - அப்துல்லாஹ் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வரவு செலவு - அப்துல்லாஹ் Empty Re: வரவு செலவு - அப்துல்லாஹ்

Post by kalainilaa Tue 11 Oct 2011 - 22:10

இதில் ஒவ்வொரு வரிகள் ,எனக்கும் பொருந்தும் .
பாலைவனத்தில் ,அடகு வைத்து வாழ்ந்து வரும்
நமக்கு !

குருவிகள் காகம் கொக்கு
அருவிகள் ஆற்றுநன்நீர்
விரவிய வாசமண்ணை
துறவி யாய் மறந்து வாழ்ந்த
பிறவியாய் இப்பிறப்பு


வர வர உங்கள் கவிதை வரிகள்
தேடலின் போது தொலைத்த
இன்பத்தை ,அதன் பின்பத்தை
காட்டுகிறது .
வரிகள் எல்லாம் தொலைத்துவிட்ட
இன்பத்தை பட்டியலிட்டு சொல்லுகிறது
ஆதங்கம் ,இந்த கவிதையில் ஆட்சி நடத்துகிறது .

உங்கள் எண்ணங்கள் தொடரட்டும் .தொலைத்த மனதுக்கு
இலவசமாய் இன்பத்தை ,உங்கள் வரிகள் தரட்டும் .

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வரவு செலவு - அப்துல்லாஹ் Empty Re: வரவு செலவு - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Tue 11 Oct 2011 - 23:18

பின்னுட்டமிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வரவு செலவு - அப்துல்லாஹ் Empty Re: வரவு செலவு - அப்துல்லாஹ்

Post by யாதுமானவள் Wed 12 Oct 2011 - 21:47


சாதாரணமான வெளிநாட்டு வாழ் மக்களின் ஏக்கம் பிரதிபலிக்கும் கவிதைதான் ... இருந்தாலும் அதைச் சொல்லி இருக்கும் பாங்கு அடேங்கப்பா..
அப்துல்லாஹ் wrote:
வரவு செலவு - அப்துல்லாஹ் Burial


செலவுகளில் அதிகபட்சம் என்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம் - எத்தனை உண்மையான வரிகள். நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள், சரியாக உண்ணாமல்... உடுத்தாமல் உறங்காமல்....ஆரோக்யத்தைக் கெடுத்துக்கொண்டு..

தோண்டித் தோண்டி
என்னை நானே
பாலைச்சொரிமாணலில்
துளைத்துப் புதைத்த
துரதிருஷ்டம்.
.. விதி.. வேதனை...! ஆழமான வார்த்தைகள் அப்துல்லாஹ்

போதும் .....

சிறகுகள் மடித்துக் கொஞ்சம்
சிறுபொழுதுஒய்வு வேண்டும்
பழுதான உடலைக் கொஞ்சம்
பக்குவம் பார்க்க வேண்டும்
[/b]
- கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்..... இது தான் யதார்த்தம்.... என்ன செய்வது... எதோ ஒரு தியாகத்துக்காக... எதோ ஒரு வைராகியத்துகாக ... எதோ ஒரு தேடுதலுக்காக இப்படி .... காலம் இழுத்துவந்து பிழிந்துவிடுகிறது....!


அருமையான கவிதை சகோதரரே! வாழ்த்துக்கள் ! எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றிகள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வரவு செலவு - அப்துல்லாஹ் Empty Re: வரவு செலவு - அப்துல்லாஹ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum