சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி Khan11

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

Go down

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி Empty ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

Post by நண்பன் Mon 10 Oct 2011 - 13:30

ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் கடந்த மார்ச் 11-ந்தேதி சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில், 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.புகுஷிமாவில் உள்ள அணு உலை வெடித்து சிதறியது. அதில் இருந்து கதிர்வீச்சு வெளியேறியதால் அதை சுற்றி 20 கி.மீட்டர் சுற்றளவில் தங்கியிருந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஜப்பானில் தொடர்ந்து அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில் ஜப்பானில் புகுஷிமா பகுதியில் இன்று காலை 11.45 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே, பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே புகுஷிமா பகுதியில் 5.5.ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் புகுஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. ஆனால் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அணுஉலைக்கு பாதிப்பு எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் டோக்கியோவிலும் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
» ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்
» துருக்கியில் நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கியதால் பீதி
» ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் நில நடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி
» ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum