சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தாஜ்மகாலுக்கு ஆபத்து இல்லை: தொல்பொருள் ஆய்வு துறை விளக்கம் Khan11

தாஜ்மகாலுக்கு ஆபத்து இல்லை: தொல்பொருள் ஆய்வு துறை விளக்கம்

Go down

தாஜ்மகாலுக்கு ஆபத்து இல்லை: தொல்பொருள் ஆய்வு துறை விளக்கம் Empty தாஜ்மகாலுக்கு ஆபத்து இல்லை: தொல்பொருள் ஆய்வு துறை விளக்கம்

Post by *சம்ஸ் Tue 11 Oct 2011 - 6:26

தாஜ்மகாலுக்கு ஆபத்து இல்லை: தொல்பொருள் ஆய்வு துறை விளக்கம் E8480ebf-c4ff-4990-b6f3-819a6c74503e_S_secvpf
சமீபத்தில் இங்கிலாந்து பத்திரிகையில் வெளியான கட்டுரையில் தாஜ்மகாலில் வெடிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் தாஜ்மகால் இடிந்துவிடும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பாரதீய ஜனதா கட்சியின் உள்ளூர் எம்.பி. ராம்சங்கர் கதேரியா மற்றும் வரலாற்று ஆய்வாளர் ஒருவரை மேற்கொள் காட்டி, அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது.

இது உலக அதிசயங்களின் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இங்கிலாந்து பத்திரிகையில் வந்த செய்திக்கு இந்திய தொல்பொருள் ஆய்வு துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி இந்த துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தாஜ்மகாலுக்கு எந்த ஆபத்தும் இல்லை. நாங்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினோம். தாஜ்மகாலில் எங்கும் எந்த விரிசலும் ஏற்படவில்லை. சுவரில் பதிக்கப்பட்டுள்ள மரங்கள் உளுத்துப்போகவில்லை. சேதம் எதுவும் இன்றி பலமாக உள்ளன. தாஜ்மகால் யமுனை நதியின் கரையில் அமைந்துள்ளது. தற்போது அந்த நதி வறண்டு வருகிறது. இதனால் அச்சம் அடைந்த சிலர், தாஜ்மகாலுக்கு ஆபத்து என்று வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுபற்றி பாரதீய ஜனதா எம்.பி. ராம்சங்கர் கதேரியா கூறியதாவது:-

யமுனை நதி வறண்டுவிட்டது. இதனால் தாஜ்மகாலுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற எனது அச்சத்தையும், கவலையையும் தெரிவித்தேன். தாஜ்மகால் நல்ல நிலையில் இருக்க வேண்டுமானால், நதியில் தண்ணீர் இருப்பது அவசியம். தாஜ்மகால் 5 ஆண்டுகளில் இடிந்து விழுந்துவிடும் என்று காலவரையறை எதையும் நான் குறிப்பிடவில்லை. ஆபத்து இருக்கிறது என்று மட்டுமே கூறினேன். இதுபற்றி பலர் என்னிடம் போனில் கேட்டனர். அவர்களுக்கு நான் தெளிவாக விளக்கிவிட்டேன். வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பலரும் இதே கருத்தைதான் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum