Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தி.மு.க. எங்கள் உழைப்பை பயன்படுத்திவிட்டு கறிவேப்பிலை போல தூக்கி எறிந்து விட்டது; திருமாவளவன் குற்றச
Page 1 of 1
தி.மு.க. எங்கள் உழைப்பை பயன்படுத்திவிட்டு கறிவேப்பிலை போல தூக்கி எறிந்து விட்டது; திருமாவளவன் குற்றச
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு
அமுதலட்சுமியும், திட்டக்குடியில் கார்த்திகேயனும், மாவட்ட கவுன்சிலர்
பதவிக்கு நெப்போலியன் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
போட்டியிடுகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,
திட்டக்குடி, பெண்ணாடம், ராமநத்தம் பகுதிகளில் கட்சி வேட்பாளர்களுக்கு
ஆதரவாக ஓட்டு சேகரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்று
தமிழ்நாட்டில் ஆண்டுக்கொண்டிருக்கும் கட்சி, ஆண்ட கட்சி, இந்தியாவை ஆளும்
கட்சி என பெரிய பெரிய பணக்கார கட்சிகள் வாக்காளர்களை விலை கொடுத்து
வாங்கும் திறமை கொண்ட கட்சிகள் பண வலிமையுடன் தேர்தலில் நிற்கின்றன.
விடுதலைசிறுத்தைகள் கட்சி செலவு செய்யும் கட்சி அல்ல. ஆனால் மக்களுக்காக
போராடும் கட்சி என்ற நம்பிக்கையுடன் 20 ஆண்டுகளாக ஆற்றிய பணிகளை
முன்னிறுத்தி மக்களை சந்திக்கிறோம்.
ஈழத்தமிழர்
உரிமை பிரச்சினை, தமிழர் பிரச்சினை, தமிழ்நாட்டு பிரச்சினை, காவிரிஆற்று
பிரச்சினை, முல்லைப்பெரியார் அணை பிரச்சினை என அனைத்து பிரச்சினைகளிலும்
அனைத்து வகைகளிலும் பங்கேற்றுதான் இன்று உங்கள் முன் நிற்கிறோம். வணிகர்
பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, அரவாணிகள் நலன் என அனைத்து
மக்களுக்காகவும் குரல் கொடுத்து சமூக நல்லிணக்கத்திற்கு போராடும்
கட்சியாகத்தான் உங்கள் முன் நிற்கிறோம்.
காழ்ப்புணர்ச்சியுடன்
பழகும் கட்சியாக இல்லாமல் போராடி வருகிறோம். அதிமுக கூட்டணி, திமுக
கூட்டணி என கூட்டணி கட்சிகளுக்காக உழைத்தோம், அந்த கட்சிகள் நமது உழைப்பை
பயன்படுத்தின. நமது வாக்குவங்கி திமுகவிற்கு அன்று தேவைப்பட்டது. நமது
உழைப்பை பயன்படுத்தினார்கள், ஆனால் கறிவேப்பிலை போல தூக்கி எறியப்பட்டோம்.
தி.மு.க. உள்ளாட்சி தேர்தல் பற்றி எங்களிடம் பேசவே இல்லை. வஞ்சிக்கப்பட்ட
பின்தான் இன்று தமிழ்நாட்டு மக்களை நாடி வந்துள்ளோம். அதிமுக கூட தோழமை
கட்சிகளுடன் பேசாமல் வேட்பாளர்களை அறிவித்தது.
தேமுதிக
விற்கு ஆப்பு வைத்தது. நானும் வயதிலே சிறிய தலைவனாக இருந்தாலும்
பா.ம.க., கம்யூ. கட்சிகள் ம.தி.மு.க. உட்பட அனைத்து கட்சிகளையும் கூட்டணி
அமைத்து தலைமை தாங்க வாருங்கள் என்று தான் அழைத்தேன். அந்த கட்சிகளும் ஒரு
கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி தங்களுக்கு இல்லை என நினைத்து விஜயகாந்த்
பின் சென்றனர். எனவே விடுதலை சிறுத்தைகள் கிறிஸ்தவ, முஸ்லீம்
அமைப்புகளுடன் இணைந்து மக்கள் ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து
மக்களை சந்திக்கிறோம்.
நாங்கள் மக்கள்
பிரதிநிதியாக இருந்த போது இந்த பகுதியில் எந்த வன்முறையும் நடக்கவில்லை.
நான் பாராளுமன்ற உறுப்பினரான பின் ஏதாவது வன்முறைகள் நடந்திருக்குமா,
யாருக்காவது நெருக்கடி கொடுத்திருப்போமா. இல்லையே ஜாதியின் பெயரால்
வன்முறைகள் தூக்கி தூண்டப்பட
கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். நீங்கள் சென்ற தேர்தலில்
எந்த கட்சிக்கும் வேண்டுமானாலும் ஓட்டு போட்டிருக்கலாம்.
இந்த
உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போடுவதன் மூலம் அதிமுக ஆட்சி
மாறாது. திமுக வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர இயலாது எனவே விடுதலை
சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு அங்கீகாரம் வழங்குங்கள்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum