Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுமார் 10,000 டொக்டர்கள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்வு
Page 1 of 1
சுமார் 10,000 டொக்டர்கள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்வு
இலவசக் கல்வியில் நிபுணத்துவம் பெற்ற
சுமார் 10,000 டொக்டர்கள்
வெளிநாடுகளில் சொகுசு வாழ்வு
டொக்டர்கள் பற்றாக்குறையால்
47 ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டுள்ளன
மர்லின் மரிக்கார்
இலங்கையில் இலவச கல்வி கற்று மருத்துவத்துறையில் நிபுணத்துவம் பெற்ற சுமார் 10
ஆயிரம் டொக்டர்கள் வெளிநாடுகளில் கடமையாற்றுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால
சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் டொக்டர்கள் பற்றாக்குறை காரணமாக 47 அரசாங்க ஆஸ்பத்திரிகள் இயங்க
முடியாத நிலையில் மூடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்படுத்தப்பட் டிருப்பதால்
வெளிநாடுகளில் பணி புரியும் டொக்டர்கள் தாயகம் திரும்பி மக்களுக்குச் சேவையாற்ற
முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை யில் கடமையாற்றி ஓய்வு பெறும் டொக்டர்களின் சேவைகளைப்
பாராட்டி, கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது. இந்
நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள் ளார்.
இந்
நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தற்போது நாட்டிலுள்ள அரசாங்க
ஆஸ்பத்திரிகளில் சுமார் 16 ஆயிரம் டொக்டர்கள் கடமையாற்றுகின்றார்கள். ஆனாலும்
டொக்டர்கள் பற்றாக்குறை பெரிதும் நிலவுகின்றது. இருப்பினும் இலங்கையைச் சேர்ந்த
சுமார் 10 ஆயிரம் டொக்டர்கள் வெளிநாடுகளிலுள்ள ஆஸ்பத்திரிகளில் கடமையாற்றுகி
ன்றார்கள்.
இவர்கள் இந்நாட்டு மக்களின் நிதி மூலம் கல்வி கற்று டொக்டர்களானவர்கள். பயங்கரவாத
நிலைமை உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களின் நிமித்தமே இவர்கள் நாட்டிலிருந்து வெளியாகினர்.
இவர்களில் மருத்துவப் பயிற்சிக்காக சென்று நாடு திரும்பாது தங்கி இருப்பவர்களும்
உள்ளனர். இந்த வகையில் இலங்கையில் இலவசக் கல்வி பெற்று டொக்டர்களான சுமார் 2500 பேர்
பிரித்தானியாவிலும், சுமார் 3500 பேர் அவுஸ்திரே லியாவிலும், சுமார் 1500 பேர்
ஐக்கிய அமெரிக்கா விலும் பணி புரிகின்றார் கள். இவர்களில் பெரும் பகுதியினர் நாடு
திரும்பு வார்களாயின் இங்கு டொக்டர்கள் பற்றாக்குறை பெரிதும் குறைந்துவிடும்.
ஆகவே தங்கள் தாயக மக்களுக்கு சேவையாற்றுவதற்காக வெளிநாடுகளில் கடமை புரியும்
டொக்டர்கள் நாடு திரும்ப முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum