சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக ....... Khan11

சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......

+2
ADNAN
nazimudeen
6 posters

Go down

சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக ....... Empty சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......

Post by nazimudeen Tue 11 Oct 2011 - 10:36


1.
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம்
மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைத்தட்டி வரவேற்கிறது.




2. கற்ற அறிவையும், பெற்ற
செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காக செலவிடுவதே சிறந்தது.


3.
ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல்
பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.




4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது தான் ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம்
நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.



5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு
வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். ஆனால், சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும்
உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.


6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி
ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க இயலாத பெ‌ரும் சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.




7. உலகம் ஒரு விசித்திரமான
கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்து தேர்வு வைப்பது இல்லை. தேர்வுக்குப் பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.


8. சிக்கனம் என்பது
ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது
அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது
ஆகும்.




9. எதை இழந்தீர்கள் என்பதல்ல
முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.


10.
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்
செய்யப்பட்டவை.




11. முன்நோக்கி செல்லும் போது
கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.


12.
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும்
மனதில் நிம்மதி இருக்காது.




13. எல்லோரையும் நம்புவது
அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.


14.
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம்,
இன்னொன்று மெளனம்.




15. எல்லோரும் தம்மை விட்டு
விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.


16. ஆசையில்லாத
முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையாலும் பயனில்லை.




17. செயல் புரியாத மனிதனுக்கு
தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.


18. சண்டைக்குப் பின் வரும்
சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.



19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;
நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.


20.
மகிழ்ச்சியாய் ...., நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.




21. பழமையைப் பற்றி ஒன்றுமே
தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.


22. வாசிப்புப்
பழக்கம் என்பது அருமையான ருசி; அழகான பசி. ஒரு முறை சுவைத்துப்
பழகிவிட்டால் அது தொடர்கதையாகி விடும்.




23. நீங்க‌ள் விரும்புவ‌து
ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால், உங்க‌ளுக்குத்
த‌குதியான‌து க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.




24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை
முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும்
அகன்றுவிடும்.


25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி
அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.




--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக ....... Empty Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......

Post by ADNAN Tue 11 Oct 2011 - 10:42

ஒரு மனிதனுக்கு அவசியம் தேவையான அறிவுரைகளை தந்தமைக்க நன்றி
:’|: :’|: :’|: :’|:
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக ....... Empty Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......

Post by நண்பன் Tue 11 Oct 2011 - 12:04

அனைத்தும் பொன் மொழிகளே சகோ மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு
இது போன்ற பயனுள்ள தகவல்களை உங்களிடம் இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம் என்றும் நன்றியுடன்
நண்பன்
சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக ....... 2737039178


Last edited by நண்பன் on Tue 11 Oct 2011 - 17:32; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக ....... Empty Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......

Post by nazimudeen Tue 11 Oct 2011 - 17:14

சகோதரரே! மீண்டும் அவ்வாக்கியங்களை வாசியுங்கள்.

"ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது"

சரியாகவே எழுதப் பட்டுள்ளது!!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக ....... Empty Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......

Post by நண்பன் Tue 11 Oct 2011 - 17:30

nazimudeen wrote:சகோதரரே! மீண்டும் அவ்வாக்கியங்களை வாசியுங்கள்.

"ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது"

சரியாகவே எழுதப் பட்டுள்ளது!!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
மிக்க நன்றி தவறு என்னுடயதுதான் திருத்திக்கொண்டேன் சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக ....... 930799 சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக ....... 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக ....... Empty Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......

Post by பாயிஸ் Tue 11 Oct 2011 - 18:27

அத்தனையும் பொன்னான மொழிகளே பகிர்ந்தளித்தமைக்கு நன்றி தோழரே..
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக ....... Empty Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......

Post by ஹம்னா Tue 11 Oct 2011 - 18:54

அத்தனை மொழிகளும் முத்தான மொழிகள். ##* :”@:


சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக ....... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக ....... Empty Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......

Post by *சம்ஸ் Wed 12 Oct 2011 - 6:35

அத்தனை மொழிகளும் முத்தான மொழிகள். :)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக ....... Empty Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum