சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை Khan11

இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை

3 posters

Go down

இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை Empty இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை

Post by நண்பன் Tue 11 Oct 2011 - 12:08

முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டு:

இலங்கை - இந்திய மகளிர் கபடி
அணி இன்று பலப்பரீட்சை





இலங்கைக்கு முதலாவது பதக்கம்
அம்பாந்தோட்டையில் இடம் பெற்று வரும் முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டுப்
போட்டிகளில் இலங்கை தனது முதலாவது பதக்கத்தைப் பெற்றுள்ளது.



(அம்பாந்தோட்டை தினகரன் விசேட நிருபர்)

முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் அம்பாந்தோட்டை பீச் பார்க்கில்
மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்றபோது ஐந்து கிலோ மீற்றர் நீச்சல் மரதன் போட்டியில்
இந்தியாவைச் சேர்ந்த சென் மேர்வின் ரோஆக் போட்டியை 1 மணித்தியாலயம் 05 நிமிடம் 59
செக்கனில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தினை வென்றார்.
அவர் போட்டியை 1.06.36 செக்கனில் நிறைவு செய்த மன்தார் டிவாலி வெள்ளிப்
பதக்கத்தினையும் 1.09.29 செக்கனில் நிறைவு இலங்கை வீரர் பெதும் எதிரிசிங்க வெண்கலப்
பதக்கத்தினை வென்றார்.
மூன்றாவது நாளாகவும் இந்திய வீரர்கள் தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில்
திறமையினை வெளிப்படுத்தி முன்னணியில் திகழ்ந்து வருவதோடு குதிரை தடை தாண்டி ஓட்டப்
போட்டியில் தங்கம் வெள்ளிப் பதக்கங்கள் இரண்டையும் இந்திய வீரர்கள் வென்றனர்.
இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை S1இலங்கை
பெண்கள், இந்திய பெண்கள் கபடி அணியினர் திறமையினை வெளிக்காட்டி முன்னணியில்
திகழ்ந்து வருவதோடு இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முதல்
சுற்று கடற்கரை கபடிப் போட்டியில் இலங்கை ஆண்கள் அணி 52-32 புள்ளி வித்தியாசத்தில்
பாகிஸ்தான் அணியிடம் தோல்வியுற்றதோடு பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு
தகுதிபெற்றுள்ளது.
ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் இலங்கை கடற்கரை கைப்பந்து இலக்கம் (2) குழுவினர்
மாலைதீவு இலக்கம் 02 அணியுடனான போட்டியில் 2-0 என்றடிப்படையில் வென்றது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை Empty Re: இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை

Post by பர்ஹாத் பாறூக் Tue 11 Oct 2011 - 14:07

Code:
[b]இலங்கை - இந்திய மகளிர் கபடி
அணி இன்று பலப்பரீட்சை[/b]

பரிட்சையில என்ன கஸ்டமான கேள்வியெல்லாம் கேட்பாங்களோ... இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை 224381
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை Empty Re: இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை

Post by நண்பன் Tue 11 Oct 2011 - 14:10

பர்ஹாத் பாறூக் wrote:
Code:
[b]இலங்கை - இந்திய மகளிர் கபடி
அணி இன்று பலப்பரீட்சை[/b]

பரிட்சையில என்ன கஸ்டமான கேள்வியெல்லாம் கேட்பாங்களோ... இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை 224381
கேட்க மாட்டாங்க பார்ப்பாங்க :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை Empty Re: இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 11 Oct 2011 - 14:25

பர்ஹாத் பாறூக் wrote:
Code:
[b]இலங்கை - இந்திய மகளிர் கபடி
அணி இன்று பலப்பரீட்சை[/b]

பரிட்சையில என்ன கஸ்டமான கேள்வியெல்லாம் கேட்பாங்களோ... இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை 224381

:”: :”: :”: :”: @.


இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை Empty Re: இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முதலாவது 20க்கு 20 கிரிக்கெட் : இலங்கை - அவுஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை
» இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகை
» இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு செயலாளர் ஜெயலலிதாவுடன் இன்று சந்திப்பு
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» இந்தியா- நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum