Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
+6
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
பாயிஸ்
நண்பன்
10 posters
Page 1 of 1
3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
துருதுருவென பதிவுகளையிட்டு
தொட்டுவிட்ட பதிவுக்கணக்கு 3000
படு வேகம்தான் பதிந்த உன்விரல்கள்
ஐந்தே நாட்களுக்குள்
ஈராயிரம் தூவிவிட்டீர்
இடைவெளிகள் வேண்டாம்
முந்திச்செல் நண்பன் பிந்திவரட்டும்
பல நாட்களாக - உன்
ஆட்சியில்தான் மிழிர்கிறது
சேனைத் தமிழ் உலா
அதனூடாக நீ கண்ட பலன்களை
இன்று நீ அனுபவிக்கிறாய் தோழா
நாங்கள் தூவும் சேனையின் மலர்களால்
நீயொரு மலர்ச்சோலையாய்
நல்ல மனச் சோலையாய்
நாளெல்லாம் சேனையோடு
உலா வா தோழனே...
என்று மனமுவந்து பாராட்டி வாழ்தும் உன் தோழன் பாயிஸ்

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
உங்களுக்கும்நண்பன் wrote:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
சூப்பர் வாழ்த்து அத்னான். இதையே என்னுடைய வாழ்த்தாகவும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
பாயிஸ் wrote:துருதுருவென பதிவுகளையிட்டு
தொட்டுவிட்ட பதிவுக்கணக்கு 3000
படு வேகம்தான் பதிந்த உன்விரல்கள்
ஐந்தே நாட்களுக்குள்
ஈராயிரம் தூவிவிட்டீர்
இடைவெளிகள் வேண்டாம்
முந்திச்செல் நண்பன் பிந்திவரட்டும்
பல நாட்களாக - உன்
ஆட்சியில்தான் மிழிர்கிறது
சேனைத் தமிழ் உலா
அதனூடாக நீ கண்ட பலன்களை
இன்று நீ அனுபவிக்கிறாய் தோழா
நாங்கள் தூவும் சேனையின் மலர்களால்
நீயொரு மலர்ச்சோலையாய்
நல்ல மனச் சோலையாய்
நாளெல்லாம் சேனையோடு
உலா வா தோழனே...
என்று மனமுவந்து பாராட்டி வாழ்தும் உன் தோழன் பாயிஸ்
அருமையான வாழ்த்துப்பா பாயிஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
சேனையில்.......
இணைந்த நாள் அதிகமாயிருந்தும்
ஆரவாரமற்ற கவித்துளிகளோடு
நாளிகை கடத்தினாய் என்தோழனே
காலத்தின் தேவையில் உன் எழுச்சிகண்டு
கலங்கிறது கண்கள் ஆனந்தத்துடன்
பதிவிடத்துவங்கினாய் ஆயிரங்களானது
பகலிரவாய் இணைந்து ஐக்கியமானாய்
உன் உள்ளம் நாடுவதில் ரசனைமிக்கவன்
துடிப்பான உன் தேகத்திற்கு
துணிவுதான் உன் வெற்றியே
உறவுகளின் நட்பில் உளம் மகிழ்வாய்
நட்புறவுகளின் மனமகிழ்வோடு
உன் மகிழ்வுகண்டு மகிழ்ந்தவன் நான்
தொடர்ந்திரு நண்பா நானும் தொடரும் வரை
நாளிகையின் கஞ்சத்தில் நானும் தவிக்கிறேன்
வாழ்த்துகிறேன் மனமுவந்து
பாராட்டுகிறேன் நன்றிகளுரைக்கிறேன்
தேவை என்றும் உன் சேவை எம் சேனைக்கு

:!@!: #heart :!@!:
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:சேனையில்.......

தேவை என்றும் உன் சேவை எம் சேனைக்கு:!@!: #heart :!@!:
சூழ்நிலைக்கேற்றாப்போல்தான் இந்தக்கவிப்பா அமைந்துள்ளது ஊக்குவிப்புக்கு உகந்தாற்போல் உள்ளது
அருமையாக உள்ளது நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
3000 ஆயிரம் பதிவுகள் கடந்து அட்டகாசமான படங்களுடன் கலக்கும் அத்னானை வாழ்த்துகிறேன் இன்னும் பல ஆயிரம் பதிவுகள் தொடரட்டும் தொடருங்கள் அத்னான்.
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
வாழ்த்துக்கு மிக்க நன்றி
:} :} :} :}
:} :} :} :}
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
முனாஸ் சுலைமான் wrote:
3000 ஆயிரம் பதிவுகள் கடந்து அட்டகாசமான படங்களுடன் கலக்கும் அத்னானை வாழ்த்துகிறேன் இன்னும் பல ஆயிரம் பதிவுகள் தொடரட்டும் தொடருங்கள் அத்னான்.
அழகான பரிசு வேறு யாரும் கொடுக்க மட்டாங்க :”: :”:
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
ivaruku vazthu sonnathukku ean nakkal panrar ivarukku koluppaaADNAN wrote:வாழ்த்துக்கு மிக்க நன்றி
nan vazthu solla matten irunthalum
vazthukkal adnan adi nan
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
இதில் இருந்து உங்களுக்கு என்ன விளங்குது அவர் வாழ்த்தை எதிர் பார்க்க வில்லை என்பதுதான் உண்மைrisana wrote:ivaruku vazthu sonnathukku ean nakkal panrar ivarukku koluppaaADNAN wrote:வாழ்த்துக்கு மிக்க நன்றி
nan vazthu solla matten irunthalum
vazthukkal adnan adi nan
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
அத்னான் அவர்களுக்கு வாழ்த்து.
படத்தை பதித்து
தூக்கத்தை துக்கம் கொண்டாட
செய்தவரே!வாழ்த்துகிறேன் உன்னை..
அசரமால் ஆயிரம் பதிப்புக்கள்
ஒரே நாளில் பதிப்பது
என்பது உமக்கு அல்வா!
சேனையில் நீர் அங்கம் அல்லவா.
இன்னும் உமது பதிப்புகள் பெருகட்டும்
எங்கள் மனதில் சந்தோசம் தரட்டும் .
வாழ்த்துகிறேன் தோழரே .
படத்தை பதித்து
தூக்கத்தை துக்கம் கொண்டாட
செய்தவரே!வாழ்த்துகிறேன் உன்னை..
அசரமால் ஆயிரம் பதிப்புக்கள்
ஒரே நாளில் பதிப்பது
என்பது உமக்கு அல்வா!
சேனையில் நீர் அங்கம் அல்லவா.
இன்னும் உமது பதிப்புகள் பெருகட்டும்
எங்கள் மனதில் சந்தோசம் தரட்டும் .
வாழ்த்துகிறேன் தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
@. @. :”@: :”@:kalainilaa wrote:அத்னான் அவர்களுக்கு வாழ்த்து.
படத்தை பதித்து
தூக்கத்தை துக்கம் கொண்டாட
செய்தவரே!வாழ்த்துகிறேன் உன்னை..
அசரமால் ஆயிரம் பதிப்புக்கள்
ஒரே நாளில் பதிப்பது
என்பது உமக்கு அல்வா!
சேனையில் நீர் அங்கம் அல்லவா.
இன்னும் உமது பதிப்புகள் பெருகட்டும்
எங்கள் மனதில் சந்தோசம் தரட்டும் .
வாழ்த்துகிறேன் தோழரே .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
மூவாயிரம் தாண்டிய நண்பர் அதுனானுக்கு வாழ்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» 3000ம் பதிவுகள் கடந்த கே.இனியவன் ஐயா அவர்களை வாழ்த்துவோம் வாரீர்
» 11000 பதிவுகள் அன்பு சாதிக் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» 2000ம் பதிவுகள் கடந்த ராம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» 3000ம் பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் அச்சலாவை வாழ்த்துவோம்..
» 3000ம் பதிவுகள் கடந்த அன்பு பானு அக்காவை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum