Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வலுவான லோக்பால் மசோதா உறுதி: ஹசாரேவுக்கு பிரதமர் கடிதம்
Page 1 of 1
வலுவான லோக்பால் மசோதா உறுதி: ஹசாரேவுக்கு பிரதமர் கடிதம்
"வலுவான லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற, அரசு உறுதி பூண்டுள்ளது. அதே நேரத்தில், தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்ட விஷயங்களில் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது,'' என, காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே, வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். தற்போது, அரியானா ஹிசார் இடைத்தேர்தலில், காங்கிரசுக்கு எதிராக, அன்னா ஹசாரே குழுவினர் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.இதனால், காங்கிரஸ் தரப்பு அதிருப்தியடைந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஹசாரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:வலுவான லோக்பால் மசோதா கொண்டுவர வேண்டும் என, மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. அரசின் கொள்கை, லோக்பால் மசோதாவுடன் நின்றுவிடாது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் குறித்த சட்டங்களும் அரசின் கொள்கையாக உள்ளது.எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்களை நிராகரிக்கும் உரிமை, மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என, உங்கள் தரப்பில் இருந்து வலியுறுத்தப்படுகிறது. இதுபோன்ற தேர்தல் சீர்திருத்த முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசும் விரும்புகிறது. ஆனாலும், இதுபோன்ற விஷயங்களில், அனைத்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு மன்மோகன் சிங் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Similar topics
» பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி
» ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் அமைவது அவசியம்-பிரதமர் மன்மோகன் சிங்
» ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா
» லோக்பால் மசோதா பிரச்சினைக்கு விரைவில் சுமுக தீர்வு: மன்மோகன்சிங் நம்பிக்கைபுதுடெல்லி, ஆக.25- லோக்ப
» ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் லோக்பால் மசோதா, சாதிசமய சர்ச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum