Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உடற்பயிற்சி செய்ய கற்றுக்கொள்ள உதவும் இணையத்தளம்!
2 posters
Page 1 of 1
உடற்பயிற்சி செய்ய கற்றுக்கொள்ள உதவும் இணையத்தளம்!
தினம் ஒரு தளம் பகுதியில் தினமும் எமக்கு தேவையான பயனுள்ள பல தளங்களை அறிமுகம் செய்து வருகின்றோம். அந்த வகையில் இன்றை அறிமுகம் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு என கற்றுத்தரும் இணையத்தளமாகும்.. இன்றைய அவசர உலகில் மக்கள் உடற்பயிற்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிகமிக குறைவு என்றே சொல்லவேண்டும். இயந்திரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் மனித இனம் உடற்பயிற்சியை மறந்து புதிய புதிய நோய்களுக்கு ஆளாகி இறக்கவும் நேரிடுவது அதிகரித்துள்ளது. எனவே உடற்பயிற்சி என்பது எமக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். உடற்பயிற்சியின் மூலம் பல நோய்கள் தீருவதாகவும் தினமும் 10- 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி அவசியம் எனவும் ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே நீங்கள் வீட்டிலிருந்தேனும் சிறிது நேரம் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம் அல்லவா? ஆம் அதற்காகவே ஒரு தளம் இருக்கிறது ஆங்கிலத்தில். எந்தெந்த உடற்பயிற்சிகளை எப்படி செய்ய வேண்டும் என்கின்ற விளக்கங்களோடு காணொளியுடனும் பல காணப்படுகிறது. தினம் ஒரு தளம் பகுதியில் நாம் இன்று அறிமுகம் செய்யும் தளம் இத்தளமே. தளத்திற்கு செல்லுங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். நாளை மற்றும் ஒரு புதுமையான தளத்துடன் சந்திப்போம்.
Click:- http://www.crossfit.com/
இதைவிட கழுத்த இடுப்பு வலிகளுக்கான உடற்பயிற்சி முறைகளை யும் சொல்லித்தருகிறது ஒரு தளம். அத்தளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.necksolutions.com/
http://puthiyaulakam.com/
Click:- http://www.crossfit.com/
இதைவிட கழுத்த இடுப்பு வலிகளுக்கான உடற்பயிற்சி முறைகளை யும் சொல்லித்தருகிறது ஒரு தளம். அத்தளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.necksolutions.com/
http://puthiyaulakam.com/
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum