Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
19 தொன் வெள்ளியுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
19 தொன் வெள்ளியுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு
19 தொன் வெள்ளியுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வட அட்லான்டிக் கடலில், எட்டாயிரம் அடி ஆழத்தில், 19 தொன் வெள்ளியுடன் மூழ்கிய கப்பல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
வட அட்லான்டிக் கடலில், 1917 பெப்ரவரி 9இல் ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் குண்டு வீச்சால், எஸ். எஸ். மன்டோலா என்ற கப்பல் மூழ்கியது. இக்கப்பலில் 1 இலட்சத்து, 11 ஆயிரதம் பவுண்ட் அன்றைய மதிப்பிலான ஆறு இலட்சம் அவுன்ஸ் வெள்ளி இருந்தது. இது கிட்டத்தட்ட, 19 தொன்னுக்கு சமம் இன்றைய மதிப்பில் இந்த 19 தொன் வெள்ளியின் மதிப்பு, ஒரு கோடியே 90 இலட்சம் டொலர் .
இக்கப்பலில் இருந்து வெள்ளியை மீட்கும் பணியை விரைவில் ஒடிசி, அடுத்தாண்டு ஆரம்பிக்க உள்ளது. மீட்கப்படும் வெள்ளியில் 80 சதவீதம் ஒடிசி நிறுவனத்துக்குச் சேரும். ஆழ்கடலில் புதைந்து போன இதுபோன்ற கப்பல்களை, இதற்கான சிறப்புக் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பதில் புகழ்பெற்றது.
சமீபத்தில் அதே வட அட்லான்டிக் கடலில் 70 மில்லியன் அவுன்ஸ் வெள்ளியோடு, 1941 இல் மூழ்கிய எஸ். எஸ். கெயர்சோப்பா என்ற கப்பலை இந்நிறுவனம் தான் கண்டுபிடித்தது. அக்கப்பலில் இருந்து 160 கி. மீ. தொலைவில் தான் மன்டோலா கப்பல் கண்டறியப்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 19 டன் வெள்ளியுடன் கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு
» இத்தாலி செய்திகள் இத்தாலி கப்பல் விபத்து: ஒரே இடத்தில் 8 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு
» கடலுக்குள் மூழ்கிய உலகம் கண்டுபிடிப்பு
» பிரிட்டனில் 1.2 தொன் போதைப்பொருள் மீட்பு
» நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு
» இத்தாலி செய்திகள் இத்தாலி கப்பல் விபத்து: ஒரே இடத்தில் 8 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு
» கடலுக்குள் மூழ்கிய உலகம் கண்டுபிடிப்பு
» பிரிட்டனில் 1.2 தொன் போதைப்பொருள் மீட்பு
» நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum