சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

கனடியத் தமிழர்களின் அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முயற்சி Khan11

கனடியத் தமிழர்களின் அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முயற்சி

Go down

கனடியத் தமிழர்களின் அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முயற்சி Empty கனடியத் தமிழர்களின் அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முயற்சி

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 7:40

[img:01e6]http://www.tamilwin.com/photos/thumbs/forgien_country/canada/IMG_1873%20[]-1.JPG[/img:01e6]கனடாவில் வதியும் தமிழர்களின் நலன்களையும், தாயகத்து உறவுகளின் நலன்களையும் முன்னிறுத்தி செயற்படும் கனடியத் தமிழ் அமைப்புக்கள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரவும் தாய் அமைப்பாக கனடியன் தமிழ் போரம் என்ற அமைப்பைக் கொண்டு வரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கனடியத் தமிழ் கன்சவேட்டிவ் அமைப்பின் ஆரம்ப கர்த்தாக்களான ஒரு சிலரால் குறிப்பாக தமிழர்களின் நலன்களின் அக்கறையோடு செயற்பட்டுவரும் பேராசியராகவுள்ள வணக்கத்துக்குரிய பிதா ஒருவரின் தலைமையிலே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது என அறியப்படுகிறது.

தமிழ் புத்திஜீவிகளின் தலைமைத்துவத்தையும், சகல தமிழ் அமைப்புக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் கனடாவில் வதியும் மூன்று இலட்சம் தமிழ் மக்களின் குரலை வலுவாக கனடியத் தேசிய நீரோட்டத்திலும் உலக அரங்கிலும் கொண்டுவரும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட கனடாவின் முக்கிய அமைப்புக்கள் அனைத்தும் இந்த முயற்சியை வரவேற்றதுடன் ஒரு பொதுத் தலைமையின் கீழ் செயற்படும் முயற்சிக்கு தமது முதற்கட்ட ஆதரவை வழங்கியுள்ளதுடன் இந்த முயற்சிக்கான முழு ஆக்கப்பணிகளிலும் தம்மை உளமார ஈடுபடுத்த இணக்கம் கண்டுள்ளன.

கனடியத் தமிழ்க் காங்கிரஸ், கனடியத் தமிழ்த் தேசிய மக்களவை, கனடிய மனிதவுரிமை அமைப்பு, தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், நாடு கடந்த அரசு, கனடியத் தமிழர் ஒன்றியம், கனடியத் தமிழ்க் கன்சவேட்டிவ் அமைப்பு போன்ற அமைப்புக்கள் அனைத்ததும் ஓரே குடையின் கீழ் செயற்பட்டால் தீவிரமாக செயற்படலாம் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum