Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
தற்காலிக நன்மைகளுக்காக சிலர் போலியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் : கோதபாய
Page 1 of 1
தற்காலிக நன்மைகளுக்காக சிலர் போலியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் : கோதபாய
தற்காலிய நன்மைகளுக்காக சிலர் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்கள் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் சில தரப்பினர் தொடர்ந்தும் போர்க்குற்றச் செயல்களை மெய்ப்பிக்க முயற்சி செய்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நபர்களே இவ்வாறு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்.
தொழில்சார் அடிப்படையில் முப்படையினரும் மனிதாபிமான மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
உலகின் வேறு எந்த நாட்டைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கும் கிடைக்க பெறாத அனுபவங்கள் இலங்கை இராணுவத்தினர் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த அனுபவங்களைப் பயன்படுத்தி சர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
படையினர் ஈட்டிய போர் வெற்றியின் ஊடாக பல்வேறு பாடங்களை கற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Similar topics
» ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.
» தொடர் நாடகங்களும் போலியான உத்தமிகளும்
» தனிமனிதனை அவமானப்படுத்தும் போலியான இணையத்தளங்களுக்கு அரசாங்கம் தடைவிதிப்பு
» எகிப்துக்கு செல்ல தற்காலிக தடை!
» இப்படியும் சிலர்
» தொடர் நாடகங்களும் போலியான உத்தமிகளும்
» தனிமனிதனை அவமானப்படுத்தும் போலியான இணையத்தளங்களுக்கு அரசாங்கம் தடைவிதிப்பு
» எகிப்துக்கு செல்ல தற்காலிக தடை!
» இப்படியும் சிலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|