சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Khan11

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

4 posters

Go down

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Empty மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

Post by ADNAN Thu 13 Oct 2011 - 8:54

01).காலையில் உணவு உண்னாமல் இருப்பது. (காலையில் உணவு உண்னாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சீனி இருக்கும்.இது மூலைக்கு தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி,மூளை அழிவுக்குக் காரணமாகும்)
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Empty Re: மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

Post by ADNAN Thu 13 Oct 2011 - 8:58

02).மிக அதிகமாக சப்பிடுவது.(இது மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி,மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்)
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Empty Re: மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

Post by ADNAN Thu 13 Oct 2011 - 9:01

03).புகைப்பிடித்தல்.(மூளை சுருங்கவும்,அல்ஸீமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.)
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Empty Re: மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

Post by ADNAN Thu 13 Oct 2011 - 9:06

04).நிறைய சீனி சப்பிடுவது.(நிறைய சீனி சப்பிடுவது நமது உடலில் புரோட்டின் சேர்வதைத் தடுக்கின்றது. இதுவும் மூளை வளர்ச்க்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது)
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Empty Re: மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

Post by ADNAN Thu 13 Oct 2011 - 9:10

05).மாசு நிறைந்த காற்று.(மாசு நிறைந்த காற்றைச் சுவாசித்தல்,நமக்குத் தேவையான ஒட்சிசன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும்)
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Empty Re: மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

Post by ADNAN Thu 13 Oct 2011 - 9:15

06).தூக்கமின்மை.(நல்ல தூக்கம் நம் மூளைக்கு நல்ல ஓய்வு கொடுக்கும் வெகு காலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்ட காலப்பாதிப்பை ஏற்படுத்தும்.)
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Empty Re: மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

Post by ADNAN Thu 13 Oct 2011 - 9:20

07).தலையை மூடிக்கொண்டு தூங்குவது.(தலையை மூடிக்கொண்டு தூங்குவது,போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கின்றது இது நீங்கள் சுவாசிக்கும் ஒட்சிசனை குறைக்கின்றது குறைவான ஒட்சிசன் மூளைக்கு பாதிப்பாகின்றது)
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Empty Re: மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

Post by ADNAN Thu 13 Oct 2011 - 9:26

08).நோய்யுற்ற காலத்தில் மூலைக்கு வேலை கொடுப்பது.(நோய்யுற்ற காலத்தில் மூளைக்கு அதிக வேலை கொடுப்பதும்,தீவிரமாக படிப்பதும் மூளையை பாதிக்கும்)
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Empty Re: மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

Post by ADNAN Thu 13 Oct 2011 - 9:31

09).மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது.(மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால்,மூளையில் புதுப்புது .இணைப்புகள் உருவாகின்றன.)
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Empty Re: மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

Post by ADNAN Thu 13 Oct 2011 - 9:34

10).பேசாமல் இருப்பது.(அறிவு பூர்வமான உறையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.)
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Empty Re: மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

Post by நண்பன் Thu 13 Oct 2011 - 13:37

சிறந்த பகிர்வுக்கு நன்றி அத்னான் தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Empty Re: மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

Post by பானுஷபானா Thu 13 Oct 2011 - 14:02

அனைத்தும் நன்றாக இருக்கிறது மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 480414 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 517195

ஒரே பதிவில் போடலாமே மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 528804
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Empty Re: மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

Post by *சம்ஸ் Thu 13 Oct 2011 - 14:04

அருமையான பகிர்விற்கு நன்றி அத்னான்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Empty Re: மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum