சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

மரத்தைத்தாண்டி வருவாயா... (remake) Khan11

மரத்தைத்தாண்டி வருவாயா... (remake)

2 posters

Go down

மரத்தைத்தாண்டி வருவாயா... (remake) Empty மரத்தைத்தாண்டி வருவாயா... (remake)

Post by பர்ஹாத் பாறூக் Thu 13 Oct 2011 - 20:25

(இக் கதையில் வரும் சம்பவங்களும் கருத்துகளும் கற்பனையே! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல!)

உலகத்தில எவ்வளவு பழங்கள் இருந்தும் நானேன் வாழைப்பழத்தை சாப்பிட TRY பண்ணினன்??..

மரத்தைத்தாண்டி வருவாயா... (remake) Banana
இதுதான் வாழைப்பழம்...அவ்ளோ அழகு...YELLOW...இனிப்பானது...EATABLE ...அவகிட்ட ஒரு SMELL இருக்கு... AND SWEET TOO... அவள யாருக்கும் தெரியாம பறிச்சிட்டுப் போய் வாயில வச்சுக் கடிச்சாப் போதும் உடனே ஜீரணமாகிரும்.

ஆனா நான் ஏன் வாழைப்பழத்தை ட்ரை பண்ணினன்? என்ன பிரச்சினை?

இன்னைக்கு வாழைக்குலையை பறிச்சிட்டுப் போய்ட்டாங்க அதுதான் பிரச்சினை
ஆனா நாம யார சாப்பிடப்போறோம்னு முன்னாடியே DECIDE பண்ண முடியுமா என்ன? வாழைப்பழத்தை தேடிக்கிட்டு போக முடியாது…
அது வளரணும்… அதுவா பழுக்கணும்… மத்தவங்க நடமாடுற இடத்தில போடணும்… தலைகீழா வழுக்கி விழுத்தணும்… எப்பவுமே இனிப்பாவே இருக்கணும்… அதான் TRUE வாழைப்பழம்… அது எனக்கு கிடைச்சுது! SO ACTUAL ஆ நான் வாழைப்பழத்தை CHOOSE பண்ணினன், என்ன கடிக்க வச்சது இந்தப்பழம்....


மரத்தைத்தாண்டி வருவாயா... (remake) Canthearyou
இதான் நான்... என்னோட பேரு குரங்கு, எதோ சின்ன மரத்திலயெல்லாம் தேடி அப்பறம் பழமே கிடைக்காம பக்கத்து வீட்டில ஆட்டயப்போட TRY பண்ணிக்கிட்டிருந்த நேரம்...
பழம்தான் சாப்பாடே எனக்கு.. MY AMBITION IS TO BE A BANANA EATERSO காய்ஞ்சு போய் பசுமையே இல்லாம மரத்தில வாழைப்பழம் தொங்கிட்டிருந்த டைம்.... அப்பதான் அந்தப்பழத்தை முதன் முதல்ல பாத்தேன்...

பழத்தைப்பறிக்க எவ்வளவோ TRY பண்ணினன், ஆனா அதைப்பறிச்சு வீட்டுக்காரன் வீட்டுக்குள்ள கொண்டு போய்ட்டான், அவனவன் வாழைப்பழம் சாப்பிட கல்யாணவீட்டுக்கே போறான் நாம பக்கத்து வீட்டுக்குத்தானே!!

ஆனா பக்கத்து வீட்டுக்காரன் பழத்தை எங்கவச்சான்னு தெரியல, I JUST CAN'T BELIEVE THIS, அதத் தேடணும்.... சட்டி பெட்டி எல்லாத்திலயும் தேடிட்டன். கிடைக்கவே இல்ல,
அப்பவே அம்மா சொன்னாங்க வேணாம்டா மாட்டிக்குவ, பிரச்சனையாகிடும்னு, கிங்கோங் பட காமராமேன் கிங்கோன் கூட அதே சொன்னாரு...

உலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நான் ஏன் வாழைப்பழத்த TRY பண்ணினன்...
அவ (வாழை) அன்னைக்க CALL பண்ணியிருந்தா, நான் அழுகிப்போகப்போறேன் MONKEY ... சீக்கிரம் வந்து சாப்பிடுட்டு போன்னு சொன்னா..., நானும் உடனே கிளம்பி போனேன், அவங்க வீட்டுக்காரன் பாத்திட்டான்..

உண்மைலயே நான் அவனக் கடிச்சிருக்ககூடாது...,வாழைப்ழத்தோட சொந்தக்காரன் அவன்....ஆனா அவன் சொன்ன வார்த்தை அப்பிடி! (போடா! கரும் கொறங்கு)ஒரு நிமிசம் யோசிச்சன்.....நான் அவன தின்ன வரலயே..... வாழைப்பழத்தைதானே...., பாய்ஞ்சு கடிச்சிட்டன்.

நான் கடிச்சதில ஒரு BITER ஓட ஸ்டைல் இருக்கும், ஆமா நான்தான் எங்க ஸ்கூல்ல BITING சாம்பியன், JUMPING, RUNNING கோட சேத்து BITING கையும் கத்துகிட்டேன்.....

ஆனா அவ இன்னைக்கு எங்கூட இல்ல..., அந்த வீட்டு சொந்தக்காரன் ஒருத்தனுக்கு BANANA வ திண்ண கொடுத்திட்டாங்க, இன்னையோட 2 வருசமாகுது, ஆனா என்னால BANANA வ மறக்க முடியல, FIRST BANANA ங்க எப்பிடி மறக்க முடியும்!!.
BUT... THANK YOU BANANA உன்னாலதான் இந்தப்படமே..
மரத்தைத்தாண்டி வருவாயா... (remake) 69090_1615572758123_1500454211_1551119_6667452_n
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

மரத்தைத்தாண்டி வருவாயா... (remake) Empty Re: மரத்தைத்தாண்டி வருவாயா... (remake)

Post by நேசமுடன் ஹாசிம் Fri 14 Oct 2011 - 7:55

வாழப்பழத்தை வச்சி இந்த பாடு படுதிட்டாங்கப்பா

நம்மளாலயும் இனி வாழ்கையில வாழைப்பழத்தை மறக்கமுடியாது


மரத்தைத்தாண்டி வருவாயா... (remake) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum