Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
சூரிய கிரகணத் தொழுகை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
சூரிய கிரகணத் தொழுகை
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம்
ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழ ஆரம்பித்து
நிலையை மிக நீட்டினார்கள். அதன்பிறகு ‘ருகூஉ‘ செய்தார்கள். ‘ருகூஉஐ‘ மிக
நீட்டினார்கள் அதன்பிறகு ‘ருகூஉ‘ விலிருந்து தங்களது தலையை உயர்த்தினார்கள்
நிலையில் நீண்ட நேரம் நின்றார்கள். முன் நிலையை விட இது மிக குறைவானதாக இருந்தது.
அதன்பிறகு (இரண்டாவது முறையாக) ‘ருகூஉ‘ செய்து ‘ருகூஉவை‘ மிக நீட்டினார்கள். அது
முதல் ருகூஉஐவிடக் குறைவானதாக இருந்தது. அதன்பிறகு ‘ஸஜ்தா‘ செய்தனர். ஸஜ்தாவை
முடித்துக் கொண்டு எழுந்த நிலையில் நீண்ட நேரம் நின்றனர். முந்திய நிலையை விட அது
குறைவாக இருந்தது. அதன்பிறகு ‘ருகூஉ‘ செய்தார்கள். ‘ருகூஉவை‘ நீண்ட நேரம்
செய்தார்கள். முந்திய ‘ருகூஉவை‘விட இது குறைவாக இருந்தது. அதன் பிறகு ருகூவிலிருந்த
தங்களது தலையை உயர்த்தி நின்றார்கள். நிலையை நீட்டினார்கள். முந்திய நிலையை விட இது
குறைவாக இருந்தது. அதன்பிறகு ‘ஸஜ்தா‘ செய்தார்கள். அதன்பிறகு தொழுகையை
முடித்துக்கொண்டு திரும்பினார்கள். (கிரகணம் நீங்கி) சூரியனில் வெளிச்சம்
ஏற்ப்பட்டுவிட்டது. அப்போது ஜனங்களுக்கு பிரசங்கம் செய்யத் தொடங்கி.....
அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினர். அதன்பிறகு நிச்சயமாக சூரியனும் சந்திரனும்
அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவைகளாகும். நிச்சயமாக அவை இரண்டும் யாருடைய
மரணத்திற்காகவோ அல்லது யாருடைய பிறப்புக்காகவோ அவைகளில் கிரகணம் ஏற்படாது.
அவையிரண்டிற்கும் அந்நிலை ஏற்பட நீங்கள் கண்டால் (அல்லாஹ்வை) உயர்வுபடுத்துங்கள்.
(தக்பீர் கூறுங்கள்) இன்னும் அல்லாஹ்விடம் (அது நீங்க) துஆ செய்யுங்கள்
தொழுகவும்.... செய்யுங்கள். தர்மம் செய்யுங்கள் முஹம்மதின் உம்மத்தவர்களே!
அல்லாஹ்வின் அடியான் விபச்சாரம் செய்யின், அவனது அடியாள் விபச்சாரம் செய்யின்
அல்லாஹ்வைவிட மிகுந்த ரோஷமுடையவர் முஹம்மதின் உம்மத்தவர்களே! அல்லாஹ்வின் மீது
சத்தியமாக! நான் அறிந்தவற்றை நீங்கள் அறிவீர்களானால் நிச்சயமாக அதிகமாக அழுவீர்கள்
நிச்சயமாக குறைவாய்ச் சிரிப்பீர்கள். தெரிந்து கொள்(ளுங்கள்) நான் எத்தி வைத்து
விட்டேனா? (என பிரசங்கம் செய்தனர்.)
அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா
குறிப்பு : இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளபடி நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்
சூரிய கிரகணத் தொழுகையை ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு ருகூஉ செய்து தொழுதுள்ளார்கள்
என்பது தெளிவு. ஆக அத்தொழுகையை இரண்டு ரக் அத்து நான்கு ருகூஉகள் கொண்டது என்பதை
கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதையடுத்த 446 ஹதீஸில் வந்துள்ளது போல் அல்ல. அந்த அறிவிப்பு தனிப்பட்டதாகும். 445
வது ஹதீஸில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிப்பில் உள்ளதே மிகச் சரியானதாகும்
என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளோம்.
சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நான்கு ஸஜ்தாக்கள் செய்து எட்டு ரக்அத்துகளை
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள்.

Inudeen- புதுமுகம்
- பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25
Re: சூரிய கிரகணத் தொழுகை
சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நான்கு ஸஜ்தாக்கள் செய்து எட்டு ரக்அத்துகளை
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா
Inudeen- புதுமுகம்
- பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum