சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான் Khan11

அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான்

4 posters

Go down

அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான் Empty அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான்

Post by Inudeen Fri 14 Oct 2011 - 9:40

அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்பி விட்டாரோ, அவரது சந்திப்பை அல்லாஹ்வும்
விரும்பி விடுகிறான், யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுத்து விட்டாரோ அவரது
சந்திப்பை அல்லாஹ்வும் வெறுத்து விடுகிறான் (என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறியதும்) அல்லாஹ்வின் நபியவர்களே! மரணத்தை வெறுப்பது தானா? நாம்
அனைவரும் மரணத்தை வெறுக்கிறோமே என நான் கேட்டேன். அதற்கவர்கள் அவ்வாறல்ல எனினும்
மூமினானவர், அல்லாஹ்வின் அருளையும் அவனின் பொருத்தத்தையும், அவனது சுவனத்தையும்
கொண்டு நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை அவர் விரும்பி விடுகிறார்.
(அது போன்றே) அல்லாஹ்வும் அவரது சந்திப்பை விரும்பி விடுகிறான்.

நிச்சயமாக நிராகரிப்பவன் அல்லாஹ்வின் தண்டனை பற்றியும், அவனது கோபத்தை பற்றியும்
நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை அவனும் வெறுத்து விடுகிறான். (அது
போன்றே) அல்லாஹ்வும் அவனை சந்திக்க வெறுப்படைந்து விடுகிறான் என அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்.


ஷுரைஹ் பின் ஹானீ (என்பவர்) அபூஹுரைரா அறிவித்தாக ஒரு அறிவிப்பில் கீழ்வருமாறு
அறிவிக்கிறார்கள்.

“அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்பி விட்டாரோ! அவரது சந்திப்பை அல்லாஹ்வும்
விரும்பி விடுகிறான், அல்லாஹ்வின் சந்திப்பை யார் வெறுத்து விட்டாரோ அவரது
சந்திப்பை அல்லாஹ்வும் வெறுத்து விடுகிறான்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.
(என்ற கூற்றை எடுத்துக்கொண்டு ஷுரைஹ் பின் ஹானீ ரளியல்லாஹு அன்ஹு) கீழ்வருமாறு
கூறுகிறார்.)

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நான் வந்து விசுவாசிகளின் தாயே, அபூஹுரைரா
ரளியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி
(மேற்கூறப்பட்ட) ஹதீஸை கூறிவிட்டு, அது அவ்வாறே இருப்பின் நாமெல்லாம் நாசமாகி
விட்டோம் என்று கூறினேன். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்
அவர்களின் கூற்றின் மூலம் நாசமாகக் கூடியவன் நாசமாகிவிட்டான் என்றீரே அது எந்தக்
கூற்று! என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கேட்டனர். அதற்கவர், அல்லாஹ்வின் சந்திப்பை யார்
விரும்பிவிட்டாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்பி விடுகிறான். யார் அல்லாஹ்வின்
சந்திப்பை வெறுத்து விட்டாரோ, அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுத்து விடுகிறான்.
நம்மவர்களில் எவருமில்லை அவர் மரணிப்பதை வெறுக்கக்கூடியவராகவே தவிர எனக்கூறினார்.
(அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்) அதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி
வஸல்லம் அவர்கள் தான் கூறியிருக்கிறார்கள். (ஆனால்) அதற்கு நீர் கொண்ட கருத்தைப்
போன்றல்ல. எனினும் பார்வை நீண்டு உயர்ந்து விட்டால், மேல் மூச்சு கீழ்மூச்சு
ஏற்பட்டு மனதில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டால், முடி நட்டுவிடுமேயானால்,
விரல்களெல்லாம் மடங்கி சுருங்கி விடுமானால் (இவ்வாறெல்லாம் ஏற்பட்டு மரணம் வந்து
விடும் என்பது உறுதியாகி விட்ட நிலையில்) அல்லாஹ்வின் சந்திப்பை யார்
விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா
அவர்கள் கூறினார்கள் எனக்கூறுகிறார்.
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான் Empty Re: அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான்

Post by risana Fri 14 Oct 2011 - 9:41

nalla seythi wanri
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான் Empty Re: அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான்

Post by Inudeen Fri 14 Oct 2011 - 10:48

அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான் 517195 அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான் 517195
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான் Empty Re: அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான்

Post by ஹம்னா Fri 14 Oct 2011 - 16:20

நல்ல ஹதீஸ்.


அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான் Empty Re: அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான்

Post by *சம்ஸ் Fri 14 Oct 2011 - 16:31

நல்ல ஹதீஸ் தொகுப்புக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான் Empty Re: அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மக்கள் எழுந்து நிற்க வேண்டும்" என்று யார் விரும்புகிறாரோ...
» தலாய் லாமாவுடனான சந்திப்பை ஒபாமா இரத்து செய்ய வேண்டும் : சீனா கோரிக்கை
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum