Latest topics
» என்ன வாடிவாசலா!!.. சூர்யா ரசிகர்களை குழப்பமடையச் செய்த ‘தி லெஜெண்ட்’ பட அறிவிப்பு!by rammalar Wed 18 May 2022 - 20:12
» ஓடிடியில் வெளியாகும் அசோக் செல்வன், பிரியா பவானி நடித்த ‘ஹாஸ்டல்’
by rammalar Wed 18 May 2022 - 20:09
» விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Wed 18 May 2022 - 20:06
» சினி பிட்ஸ்
by rammalar Wed 18 May 2022 - 14:51
» விஜய் டைட்டிலில் விஜய்
by rammalar Wed 18 May 2022 - 14:21
» நெட்டிசன்களிடம் சிக்கிய மீரா
by rammalar Wed 18 May 2022 - 14:19
» வீரம் ரீமேக்கில் பூஜா
by rammalar Wed 18 May 2022 - 14:18
» அம்மா ஆகிறார் பரிணீதா
by rammalar Wed 18 May 2022 - 14:16
» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by rammalar Sun 15 May 2022 - 18:40
» சாணக்கியன் சொல்
by rammalar Sun 15 May 2022 - 18:37
» ஆண்டியார் பாடுகிறார்!
by rammalar Sun 15 May 2022 - 15:08
» பல்சுவை
by rammalar Sun 15 May 2022 - 15:02
» புகைப்படங்கள்
by rammalar Sun 15 May 2022 - 14:54
» பொன்மொழிகள்
by rammalar Sun 15 May 2022 - 11:52
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 15 May 2022 - 11:50
» ராகி மோர் களி
by rammalar Sun 15 May 2022 - 11:47
» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
by rammalar Sat 14 May 2022 - 14:39
» கூர்மன்" திரைப்பட விமர்சனம்
by rammalar Sat 14 May 2022 - 14:34
» டான் திரைப்பட விமர்சனம்
by rammalar Sat 14 May 2022 - 14:31
» வெள்ளரி தயிர் சேவை & தயிர்நெல்லி ஊறுகாய்
by rammalar Sat 14 May 2022 - 14:29
» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
by rammalar Sat 14 May 2022 - 14:28
» நார்த்தை இலைப் பொடி
by rammalar Sat 14 May 2022 - 14:25
» போர் முரசை அலாரம் ட்யூனா வைத்திருக்கிறார்!
by rammalar Sat 14 May 2022 - 14:24
» மாறுவேடப் போட்டி…! -சிறுவர்மலர்
by rammalar Sat 14 May 2022 - 14:22
» பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற மதுரை மாணவி!
by rammalar Sat 14 May 2022 - 14:19
» பைலட்’ மயங்கி சரிந்ததால் விமானத்தை இயக்கிய பயணி
by rammalar Sat 14 May 2022 - 14:17
» கடவுளைப் பார்த்திருந்தால் காட்டுங்களேன்!
by rammalar Sat 14 May 2022 - 14:16
» சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
by rammalar Sat 14 May 2022 - 14:15
» ஆவாரை
by rammalar Sat 14 May 2022 - 14:14
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 14 May 2022 - 14:13
» ஆண்களின் வழுக்கையை கேலி செய்வது பாலியல் குற்றம்
by rammalar Sat 14 May 2022 - 14:10
» ஆரஞ்சு தோல் துவையல்
by rammalar Sat 14 May 2022 - 14:02
» கொண்ட நெல்லி டிரிங்க் & நுங்கு இளநீர் வழுக்கை சாலட்
by rammalar Sat 14 May 2022 - 14:01
» வெண்பூசணி அவல் டிலைட் & சௌசௌ துவையல்
by rammalar Sat 14 May 2022 - 14:00
» படித்ததில் பிடித்தது
by rammalar Thu 12 May 2022 - 16:54
உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கா? கவலைப்படாதீங்க
2 posters
உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கா? கவலைப்படாதீங்க

பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே நல்ல குழந்தைகள்தான்! ஒரு சில குழந்தைகள் ஒல்லியாக இருப்பதால் பயந்து விட வேண்டாம். குழந்தை குண்டாக இல்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.
தாய் வழியிலோ அல்லது தந்தை வழியிலோ யாராவது ஒல்லியாக இருப்பார்கள். இப்படி ஒல்லியாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள்... நன்றாக விளையாடுவார்கள்.
குழந்தை ஒல்லியாக இருக்கிறதே என்று கவலைப்படும் பெற்றோர், எந்த நேரமும் அந்த குழந்தையை சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார்கள்.
இல்லாவிட்டால் குழந்தையை வற்புறுத்தி உணவை திணிப்பார்கள். இதனால் குழந்தைக்கு உணவு என்றாலே ஒருவித அலர்ஜி ஏற்பட்டுவிடும். பசியும் படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கும். அதேபோல், குழந்தை சாப்பிடவில்லை என்பதற்காக, விரும்பும் உணவுகளை கொடுப்பதும் கூடாது.
குறிப்பாக இனிப்பான உணவுகளை குழந்தைகள் விரும்புவார்கள். அதிகமாக கொடுக்கக் கூடாது. ஐஸ்க்ரீம், சாக்லேட், பிஸ்கட் உணவுகளையும் அதிகமாக உண்ண கொடுக்கக் கூடாது. பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளையும் கொடுக்கக் கூடாது.
வசதியில்லாத குடும்பங்களில், குழந்தைக்கு தேவையான சத்துணவுகளை கொடுக்காமல் வேறு எதையோ கொடுப்பார்கள். இதனாலும் குழந்தைகள் மெலிவதுண்டு. குறிப்பாக குழந்தைகளுக்கு பாலை அப்படியே கொடுத்தால் செரிக்காது என்ற தவறான நம்பிக்கை உண்டு.
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பாலில் தண்ணீரை கலக்க வேண்டாம். தண்ணீர் கலந்த பாலில் ருசி கெட்டுவிடும். இதனால் குழந்தைகள் குடிக்காமல் திணறும். நாம் உடனே பாலில் அதிக சர்க்கரையை சேர்ப்போம்.
இது குழந்தைகளின் குடலை கெடுத்துவிடும். இதனால் குழந்தைகளுக்கு அதிகம் பசிக்காது... காற்று நிரம்பி வெளியேறும். அடிக்கடி மலம் வெளியேறும். அதேபோல் பாலுக்கு பதிலாக டீ, காபி தரக்கூடாது. இப்படி கொடுப்பதால் குழந்தைகளுக்கு சத்து குறைந்து மெலியத் தொடங்கி விடும். குண்டாக இருந்த குழந்தை திடீரென மெலிந்தால் உடனே டாக்டரிடம் காண்பிப்பது நல்லது.
சில குழந்தைகள் பிறக்கும் போதே குண்டாக இருப்பதுண்டு. இல்லாவிட்டால் பிறந்த சில மாதங்களில் குண்டாகி விடும். இதற்கு அடிப்படை காரணமும் பரம்பரையே. இதை சிலர் வியாதி என்று தவறாக நினைப்பதுண்டு.
நீரிழிவு நோய் இருக்கும் பெண்களுக்கும் குண்டாக குழந்தைகள் பிறக்கலாம். சில குழந்தைகளுக்கு எப்போதும் பசி இருந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு நல்ல சத்தான உணவை கொடுக்க வேண்டும்.
உங்களுடைய குழந்தை குண்டாக இருக்கிறதா... அல்லது ஒல்லியாக இருக்கிறதா என்று நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. குழந்தை சத்தாக... நல்ல ஆரோக்கியமாக இருக்கிறதா என்று கவனித்து வளர்த்தாலே போதும்!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.

» உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரும்?
» உங்கள் குழந்தை எப்படி?
» இப்படி உங்கள் குழந்தை செய்யுமா
» உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?
» உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா?
» உங்கள் குழந்தை எப்படி?
» இப்படி உங்கள் குழந்தை செய்யுமா
» உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?
» உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|