Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கை தமிழருக்கு 11 ஆண்டு ஜெயில்; ரூ.45 கோடி அபராதம்: அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இலங்கை தமிழருக்கு 11 ஆண்டு ஜெயில்; ரூ.45 கோடி அபராதம்: அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு
நியூயார்க், அக். 14-
இலங்கையை சேர்ந்த தமிழரான ராஜ் ராஜரத்தினம் (வயது 54). அமெரிக்காவில் பிரபல தொழில் அதிபர் ஆவார். சட்டவிரோத வர்த்தகம் மூலம் இவர் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்ததாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.
அவருடன் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜரத்தினம் மீதான வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி ரிச்சர்ட் ஹால்வல், அவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.45 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால், ராஜரத்தினத்துக்கு குறைந்த தண்டனை விதித்து இருப்பதாக கூறிய நீதிபதி, அவருடைய சமூக சேவை பணிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
தண்டனை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க ராஜரத்தினம் மறுத்துவிட்டார். அவருடன் கைதான அனைவருக்கும் ஏற்கனவே 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நிதி மோசடியில் 19 இந்தியர்கள் குற்றவாளி என்று அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு
» அரசருக்கு எதிராக கருத்து: குவைத் பெண்ணுக்கு 11 ஆண்டு ஜெயில்
» யுத்த உபகரணமொன்றை நாட்டிற்குள் கொண்டு வந்த தமிழருக்கு 5 லட்சம் ரூபா அபராதம்
» கொலை வழக்கில் 53 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவருக்கு உடனடியாக திருமணம்
» ஈரானில் உளவு பார்த்த 2 அமெரிக்கருக்கு தலா 8 ஆண்டு ஜெயில்
» அரசருக்கு எதிராக கருத்து: குவைத் பெண்ணுக்கு 11 ஆண்டு ஜெயில்
» யுத்த உபகரணமொன்றை நாட்டிற்குள் கொண்டு வந்த தமிழருக்கு 5 லட்சம் ரூபா அபராதம்
» கொலை வழக்கில் 53 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவருக்கு உடனடியாக திருமணம்
» ஈரானில் உளவு பார்த்த 2 அமெரிக்கருக்கு தலா 8 ஆண்டு ஜெயில்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum