சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

உடலை தானம் செய்யும் சினேகா  Khan11

உடலை தானம் செய்யும் சினேகா

5 posters

Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty உடலை தானம் செய்யும் சினேகா

Post by நேசமுடன் ஹாசிம் Sat 15 Oct 2011 - 6:19

நடிகர் கமலஹாசன் ஏற்கனவே உடல் தானம் செய்து பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவரை தொடர்ந்து நடிகை சினேகாவும் உடல் தானம் செய்கிறார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், சமூகத்துக்கு ஒவ்வொரு வரும் நல்லது செய்ய வேண்டும். எனது பிறந்த நாள் விழாவினை ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி கொண்டாடுகிறேன். இவ்வருட பிறந்த நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கு விருந்து கொடுத்து கொண்டாடினேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இரு வருடங்களுக்கு முன் எனது கண்களை தானம் செய்தேன். விரைவில் உடல் தானம் செய்யவும் முடிவு செய்துள்ளேன். ரசிகர்கள் கண்களை தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.சினேகா தற்போது முரட்டுக்காளை, விடியல் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ராமண்ணா என்ற படத்திலும் நடிக்கிறார்.

உடலை தானம் செய்யும் சினேகா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by அப்துல்லாஹ் Sat 15 Oct 2011 - 8:45

கமலா ஹாசனைத் தனது சமூக நலப் பணிகளுக்காகப் பின்பற்றும் அன்பு நடிகை என் மனம் கவர்ந்த சினேகா அவர்களை வாழ்க வாழ்க என வரவேற்கிறேன்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 8:54

மிக்க சந்தோசம் வாழ்த்துக்கள் அக்கா இனி நான் உங்கள் ரசிகன் அக்கா

உடலை தானம் செய்யும் சினேகா  Main.php?g2_view=core

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by யாதுமானவள் Sat 15 Oct 2011 - 9:01

முரண்பாடு!

உயிரோடு இருந்த போது விற்ற உடல்களை
செத்த பின்பு தானம் செய்யப் போகிறார்களாம் ... முரண்பாடு!

யாதுவின் Instant ஹைக்கூ...ஹிஹி..
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 9:07

யாதுமானவள் wrote:முரண்பாடு!

உயிரோடு இருந்த போது விற்ற உடல்களை
செத்த பின்பு தானம் செய்யப் போகிறார்களாம் ... முரண்பாடு!

யாதுவின் Instant ஹைக்கூ...ஹிஹி..

உடலை தானம் செய்யும் சினேகா  Sneha_bhavani-150x150உடலை தானம் செய்யும் சினேகா  Sneha_bhavani-150x150உடலை தானம் செய்யும் சினேகா  Sneha_bhavani-150x150

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by யாதுமானவள் Sat 15 Oct 2011 - 9:40

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:முரண்பாடு!

உயிரோடு இருந்த போது விற்ற உடல்களை
செத்த பின்பு தானம் செய்யப் போகிறார்களாம் ... முரண்பாடு!

யாதுவின் Instant ஹைக்கூ...ஹிஹி..

உடலை தானம் செய்யும் சினேகா  Sneha_bhavani-150x150உடலை தானம் செய்யும் சினேகா  Sneha_bhavani-150x150உடலை தானம் செய்யும் சினேகா  Sneha_bhavani-150x150
இதுக்கெல்லாம் பயந்துடுவேனா?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 9:55

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:முரண்பாடு!

உயிரோடு இருந்த போது விற்ற உடல்களை
செத்த பின்பு தானம் செய்யப் போகிறார்களாம் ... முரண்பாடு!

யாதுவின் Instant ஹைக்கூ...ஹிஹி..

உடலை தானம் செய்யும் சினேகா  Sneha_bhavani-150x150உடலை தானம் செய்யும் சினேகா  Sneha_bhavani-150x150உடலை தானம் செய்யும் சினேகா  Sneha_bhavani-150x150
இதுக்கெல்லாம் பயந்துடுவேனா?

எங்கு போனாலும் விட மாட்டேங்கிறாங்களே

உடலை தானம் செய்யும் சினேகா  Images?q=tbn:ANd9GcQ1KhJtoLhdDL4j3181EB5AEgok0-L9UkcwJZGBUdayXF_N07x8aw&t=1

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by யாதுமானவள் Sat 15 Oct 2011 - 12:17

ஏதும் சொல்லத் தோணலே
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 12:22

யாதுமானவள் wrote:ஏதும் சொல்லத் தோணலே

அப்போ விட்டுப்புட்டு என் படம் ஒன்று இரண்டைப் பாருங்க என்மேல் விருப்பு வரும் சிநேகா சொன்னது!

உடலை தானம் செய்யும் சினேகா  Sneha_30_9172007100005123

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by யாதுமானவள் Sat 15 Oct 2011 - 12:27

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:ஏதும் சொல்லத் தோணலே

அப்போ விட்டுப்புட்டு என் படம் ஒன்று இரண்டைப் பாருங்க என்மேல் விருப்பு வரும் சிநேகா சொன்னது!

உடலை தானம் செய்யும் சினேகா  Sneha_30_9172007100005123

இங்க நண்பன் போடற உங்க போட்டோவை நிறைய பார்க்கிறேன்.. அப்பாவும் விருப்பெல்லாம் வரமாட்டேங்குது - லதாராணி சொன்னது
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 13:33

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:ஏதும் சொல்லத் தோணலே

அப்போ விட்டுப்புட்டு என் படம் ஒன்று இரண்டைப் பாருங்க என்மேல் விருப்பு வரும் சிநேகா சொன்னது!

உடலை தானம் செய்யும் சினேகா  Sneha_30_9172007100005123

இங்க நண்பன் போடற உங்க போட்டோவை நிறைய பார்க்கிறேன்.. அப்பாவும் விருப்பெல்லாம் வரமாட்டேங்குது - லதாராணி சொன்னது

ஹலோ எச்சுஸ்மி மேடம் நாங்கெல்லாம் என்ன இளிச்ச வாயன்களா?

உடலை தானம் செய்யும் சினேகா  Soorya-jothika-diya

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by jasmin Sat 15 Oct 2011 - 15:01

யாதுமானவள் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது உண்மையை உரக்க சொல்லி இருக்கிறார் .....உயிரோடு இருக்கும்போது விற்ற உடல்தானே அது இதில் என்ன ரகசியம் இருக்கிறது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by யாதுமானவள் Sat 15 Oct 2011 - 15:17

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:ஏதும் சொல்லத் தோணலே

அப்போ விட்டுப்புட்டு என் படம் ஒன்று இரண்டைப் பாருங்க என்மேல் விருப்பு வரும் சிநேகா சொன்னது!

உடலை தானம் செய்யும் சினேகா  Sneha_30_9172007100005123

இங்க நண்பன் போடற உங்க போட்டோவை நிறைய பார்க்கிறேன்.. அப்பாவும் விருப்பெல்லாம் வரமாட்டேங்குது - லதாராணி சொன்னது

ஹலோ எச்சுஸ்மி மேடம் நாங்கெல்லாம் என்ன இளிச்ச வாயன்களா?

யாராவதோருத்தல் ஈ ன்னு பல்லை இளிச்சா போதுமே உங்களுக்கெல்லாம்... ! எப்போதான் திருந்தபோரீன்களோ.... ஹையோ ...

உடலை தானம் செய்யும் சினேகா  Soorya-jothika-diya
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 16:08

jasmin wrote:யாதுமானவள் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது உண்மையை உரக்க சொல்லி இருக்கிறார் .....உயிரோடு இருக்கும்போது விற்ற உடல்தானே அது இதில் என்ன ரகசியம் இருக்கிறது
ஆஹா மக்களே மக்களுக்கு மக்களே சேனையில் பெண்கள் ஓட்டு முழுக்க எனக்குத்தான் நான் மட்டும்தான் நடிகைகளுக்கு சார்பாக பேசுகிறேன் அப்போ நடிகைகளின் ஓட்டும் எனக்குத்தான் உடலை தானம் செய்யும் சினேகா  162318 உடலை தானம் செய்யும் சினேகா  162318

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 16:11

நாங்கெல்லாம் குடும்ப குத்து விளக்கு எங்களை தப்பாக சொன்னால் தாங்காது சினிமா உலகம் உடலை தானம் செய்யும் சினேகா  826688

உடலை தானம் செய்யும் சினேகா  Aish_abishek

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 16:19

எச்சுஸ்மி ஷாலினி என்ற பொண்டாட்டியாக்கும் தப்பா சொன்னா சுட்டுடுவன் அது.

உடலை தானம் செய்யும் சினேகா  Salini_and_Ajith_in_asal+Audio+launch%5B4%5D

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலை தானம் செய்யும் சினேகா  Empty Re: உடலை தானம் செய்யும் சினேகா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum