Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தம்பதி... நிம்மதி..
3 posters
Page 1 of 1
தம்பதி... நிம்மதி..
கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக
உறங்குவாராம். அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரில் நடந்த தூக்கம் சார்ந்த
விழிப்புணர்வு கூட்டத்தில் இந்த ஆய்வுத் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
மனக்குழப்பத்தாலும், கேலி கிண்டலாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் ஓரளவு
தூக்கத்தை தொலைக்கிறார்கள்.
ஆனால் கணவரால்
அலட்சியப்படுத்தப்பட்டு, அவரால் முழு மகிழ்ச்சியைப் பெற முடியாத பெண்கள்
முழுமையாக தூக்கத்தை தொலைத்துவிட்டு அவதிப்படுகிறார்கள் என்கிறது, புது
ஆய்வு. இந்த விஷயத்தில் ஆண்களின் நிலை நேர்மாறாக இருக்கிறதாம். பெரிய
அளவில் மனைவி புறக்கணித்தால் மட்டுமே ஆண்கள் தூக்கத்தை தொலைப்பதாக
தெரியவந்திருக்கிறது.
மனைவியின் லேசான அலட்சியம்
எல்லாம் ஆண்களின் தூக்கத்தை பாதிப்பதில்லையாம். 35 இளம் தம்பதிகளை
தொடர்ந்து 10 நாட்கள் ஆய்வு செய்தபிறகு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது.
மனைவியின் உணர்வுகளுக்கும், தேவைகளுக்கும் கணவர் ஒத்துழைப்பு கொடுத்து
கவனித்துக்கொண்டால் அவள் நிம்மதியாக தூங்குகிறாளாம். அப்படி இல்லாதபோது,
அவளது ஏக்கங்கள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது.
உங்கள் மனைவி, ஏங்காமல் தூங்கட்டுமே!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தம்பதி... நிம்மதி..
அடப் பாவமே என்னப்பா இது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தம்பதி... நிம்மதி..
அங்க எப்படி என் மனைவி சொல்லவே வேண்டாம் என்னோடு சண்டை போட்டால் உடனே தூங்கி விடுகிறா இதிலிருந்து என்ன விளங்குகிறது ஆய்வு ??????jasmin wrote:அடப் பாவமே என்னப்பா இது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தம்பதி... நிம்மதி..
சரியா சண்டை வரவில்லை ,போடதெரியவிலை என்று புரிகிறது .நல்ல சண்டைநண்பன் wrote:அங்க எப்படி என் மனைவி சொல்லவே வேண்டாம் என்னோடு சண்டை போட்டால் உடனே தூங்கி விடுகிறா இதிலிருந்து என்ன விளங்குகிறது ஆய்வு ??????jasmin wrote:அடப் பாவமே என்னப்பா இது
வாத்தியாரிடம் ,பயற்சி செய்யவேண்டும் என்று புரிகிறது . :”: :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தம்பதி... நிம்மதி..
:,;: :,;:kalainilaa wrote:சரியா சண்டை வரவில்லை ,போடதெரியவிலை என்று புரிகிறது .நல்ல சண்டைநண்பன் wrote:அங்க எப்படி என் மனைவி சொல்லவே வேண்டாம் என்னோடு சண்டை போட்டால் உடனே தூங்கி விடுகிறா இதிலிருந்து என்ன விளங்குகிறது ஆய்வு ??????jasmin wrote:அடப் பாவமே என்னப்பா இது
வாத்தியாரிடம் ,பயற்சி செய்யவேண்டும் என்று புரிகிறது . :”: :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தம்பதி... நிம்மதி..
உங்களிடம் சண்டை போட்டால் உங்கள் மனைவி உடனே தூங்கி விடுகிறாரா ..உம்மை போல் பாக்கிய சாலி இந்த உலகில் யாருமே இல்லை நண்பரே என்னோடு சண்டை போட்டால் என் கணவர் ஒருவாரம் தூங்க முடியாது .. ஏனெனில் நான் தூங்கும் நேரம் அவருக்கு தெரியாது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum