சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் Khan11

நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால்

4 posters

Go down

நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் Empty நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால்

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 11:03

நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் Ba2738d4-550d-45ba-8ae6-d2fdcfb01216_S_secvpf

புட்டிப்பால் தருவதினால் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவதுடன் பணமும்
வீணாகச் செலவிடப்படுகிறது. வாந்தி, பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற
முக்கிய நோய்கள் புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
தாய்ப்பால் ஊட்டுவதால் தனது அழகு சீர் குலைந்து விடும் என சில தாய்மார்
தவறாக கருதுகின்றனர்.

ஆனால் மிகவும் தவறான கருத்து.
விஞ்ஞான ரீதியான பார்த்தால் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாயின் மனநலம்
பாதுகாக்கப்படுகின்றது. இங்கு தாயின் அழகு கூடுமே தவிர குறையாது. கருப்பைப்
புற்று நோய், மார்பகப் புற்று நோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது.

தொடர்ந்து
தாய்ப்பால் கொடுக்கும் நிலையில் 98 சதவீத அளவுக்கு கர்ப்பம் ஆவது
தடுக்கப்படுகிறது. மேலும் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத்
திரும்ப தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக ரத்தப்
போக்கும் தடுக்கப்படுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் Empty Re: நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால்

Post by jasmin Sat 15 Oct 2011 - 11:27

இதெல்லாம் இன்றைக்கு யாருக்குப் புறிகிறது .....எல்லாம் செயற்கை அழகைத்தானே விரும்புகிறார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் Empty Re: நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால்

Post by பானுஷபானா Sat 15 Oct 2011 - 11:31

தாய்பால் கம்மியாக சுரந்தால் இந்த புட்டி பால் தானே பிள்ளைகளின் பசியாற்றுகிறது ............. நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் 688909

வேறு என்ன தான் வழி இதுக்கு நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் Empty Re: நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால்

Post by kalainilaa Sat 15 Oct 2011 - 12:39

பானுகமால் wrote:தாய்பால் கம்மியாக சுரந்தால் இந்த புட்டி பால் தானே பிள்ளைகளின் பசியாற்றுகிறது ............. நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் 688909

வேறு என்ன தான் வழி இதுக்கு நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் 459498
நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் Funnykids1

நல்லா சாப்பிட்டு ,வந்தால் இறைவன் அருளால் ,சுரக்கும் தாய்ப்பால் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் Empty Re: நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால்

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 13:46

பானுகமால் wrote:தாய்பால் கம்மியாக சுரந்தால் இந்த புட்டி பால் தானே பிள்ளைகளின் பசியாற்றுகிறது ............. நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் 688909

வேறு என்ன தான் வழி இதுக்கு நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் 459498
:’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் Empty Re: நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால்

Post by பானுஷபானா Sat 15 Oct 2011 - 14:23

[quote="kalainilaa"]
பானுகமால் wrote:தாய்பால் கம்மியாக சுரந்தால் இந்த புட்டி பால் தானே பிள்ளைகளின் பசியாற்றுகிறது ............. நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் 688909

வேறு என்ன தான் வழி இதுக்கு நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் 459498
நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் Funnykids1

நல்லா சாப்பிட்டு ,வந்தால் இறைவன் அருளால் ,சுரக்கும் தாய்ப்பால் .[/quote
நான் கேட்டதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ........... நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் 633491
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் Empty Re: நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால்

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 16:22

[quote="பானுகமால்"]
kalainilaa wrote:
பானுகமால் wrote:தாய்பால் கம்மியாக சுரந்தால் இந்த புட்டி பால் தானே பிள்ளைகளின் பசியாற்றுகிறது ............. நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் 688909

வேறு என்ன தான் வழி இதுக்கு நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் 459498
நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் Funnykids1

நல்லா சாப்பிட்டு ,வந்தால் இறைவன் அருளால் ,சுரக்கும் தாய்ப்பால் .[/quote
நான் கேட்டதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ........... நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் 633491

நல்ல ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிடுங்கள் தாய்ப் பால் நல்லா சுரக்கும் என்று மாஸ்டர் சொல்லுகிறார் மேடம் சாந்தி சாந்தி நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால் Empty Re: நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum