Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கர்ப்பிணிகளே கவனிங்க..!
3 posters
Page 1 of 1
கர்ப்பிணிகளே கவனிங்க..!
பிறந்த குழந்தைக்கு சுமார் 2000 யூனிட் வைட்டமின் `டி` தினமும்
கிடைத்தால் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு சுமார் 80 சதவீதம் பேரை சர்க்கரை
வியாதி வராமல் தடுக்கலாம்.
* வைட்டமின் `டி'யைப்
பற்றிய ஒரு ஆச்சரியமான அதே நேரத்தில் வருந்தத்தக்க உண்மையான விஷயம் ஒன்று
இருக்கிறது. அது என்னவென்றால் சுமார் 32 சதவீதம் டாக்டர்களும், மருத்துவ
மாணவர்களும் வைட்டமின் `டி' சத்து குறைவானவர்களாக இருக்கிறார்களாம்!
* அமெரிக்க ஜனத் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் வைட்டமின் `டி' சத்து குறைவானவர்களாக இருக்கிறார்களாம்.
* அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க பெண்கள் சுமார் 42 சதவீதம் பேர் வைட்டமின் `டி' சத்து குறைவானவர்களாக இருக்கிறார்களாம்.
* 9 வயதிலிருந்து 11 வயது வரை உள்ள 48 சதவீதம் பெண் குழந்தைகள் வைட்டமின் `டி' சத்து குறைவானவர்களாக இருக்கிறார்களாம்.
*
கர்ப்பிணி பெண்கள் சுமார் 76 சதவீதம் பேர் வைட்டமின் `டி' சத்து
குறைவானவர்களாக இருக்கிறார்களாம். இதோடு அல்லாமல் இவர்களுக்குப்
பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் வைட்டமின் `டி' சத்து குறைவை ஏற்படுத்தி
அந்தக் குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் பல நோய்கள் வரக் காரணமானவர்களாக
இந்த தாய்மார்கள் இருக்கிறார்களாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கர்ப்பிணிகளே கவனிங்க..!
நல்ல பகிர்வு வாழ்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கர்ப்பிணிகளே கவனிங்க..!
##* க்கு :”@: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum