சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குவலயம் போற்றும் பெரியார், அண்ணா Khan11

குவலயம் போற்றும் பெரியார், அண்ணா

2 posters

Go down

குவலயம் போற்றும் பெரியார், அண்ணா Empty குவலயம் போற்றும் பெரியார், அண்ணா

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 12:12

குவைத்தில் தலைவருக்கும் சீடருக்கும் விழா
விடுதலை நாளேட்டில் வந்த செய்தி:
குவலயம் போற்றும் பெரியார், அண்ணா 8-3

குவைத், அக். 7- குவலயம் போற்றும்
பெரியார், அண்ணா குவைத்தில் தலைவருக்கும் சீடருக்கும் விழா. குவைத்தில்
தந்தை பெரியார் அவர்களின் 133 ஆவது பிறந்த நாள் விழாவும், பேரறிஞர் அண்ணா
அவர்களின் 103ஆவது பிறந்த நாள் விழாவும் 02.10.2011 அன்று மாலை 7.00
மணிக்கு, மன் ஓ சால்வா உணவகத்தில் ஆசிரியர் பூங்காவனம் நினைவரங்கத்தில்
கோலாகலமாக நடந்தேறியது. தந்தை பெரியார் நூலகமும் தாய்மண்கலை இலக் கியப்
பேரவையும் சேர்ந்து நடத்திய இவ்விழாவிற்கு அனைத்து குவைத் தமிழ்
அமைப்புகளும் வந்து சிறப்பித்தனர்.

விழாவின் தொடக்கமாக, தந்தை பெரியார்
பன்னாட்டு மய்யத்தின் குவைத் கிளைச் செயலாலர் திருமதி.லதாராணி அவர்களின்
தகப்பனார், ஆசிரியர் பூங்காவனம் (ஆற்காடு) அவர்களின் படத் தினைத் திறந்து
வைத்து நூலகக் காப்பாளர் செல்லப்பெருமாள் அவர்கள் உரையாற்றினார்கள். தந்தை
பெரியார் அவர்களின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஆசிரியர்
பூங்கா வனம் தி.மு.கழகத்தின் தீவிர தொண்டர். ஆற்காடு தி.மு.க வட்ட ப்
பிரதிநிதியாக இருந்தவர்..கடந்த ஜூலைமாதம் 25 ஆம் தேதி மறைந்த அன்னாருக்கு
ஒரு நிமிட மௌன அஞ்சலியோடு விழா தொடங் கியது. அதைத்தொடர்ந்து, நெ.சு.
சுந்தரவடிவேலு நூற்றாண்டை முன்னிட்டு தந்தை பெரியார் நூலகத்தின் தொடர்
சொற்பொழிவாக நீரியல் நிபுணர், ஆராய்ச்சியாளர் முனைவர் திரு. குமார் அவர்கள்
சேது சமுத்திரத் திட்டத்தின் முதற்கட்ட சொற்பொழிவாற்றினார். மிகச்
சிறப்பாக அமைந்த இச்சொற்பொழிவில் சேது சமுத்திரத் திட்டத்தின் நன்மை
தீமைகளையும் சேது சமுத்திரத் திட்டத்தின் அவசியத்தையும் புள்ளிவிவரங்களுடன்
விளக் கினார்.

இராவணகாவிய சொற்பொழிவாளர் திருமதி.
லதாராணி அவர்கள் பேசுகையில், எத்தனையோ மேடையில் பேசியிருந்தாலும் தன்
வாழ்க்கை யிலேயே மிகச்சிறப்பானதொரு மேடையாக இதுவே இருக்குமெனத்
தெரிவித்தார். தந்தை பெரி யாரையும் பேரறிஞர் அண்ணாவையும் தனது இரு
கண்களாகவே போற்றி வாழ்ந்த தனது தந்தையாரின் நினைவரங்கத்தில் அவ்விரு
மாமேதைகளின் பிறந்த நாள் விழாவினைக் கொண்டாட அதில் பங்கு கொண்டு பேசும்
பேறு தனக்குக் கிடைத்ததென்று மிகவும் நெகிழ்ச்சியோடு பேசினார். அரசியல்
மேடைகளில் தன் தந்தை ஆற்றிய உரைகளையும், அவரின் டைரியிலிருந்து எடுத்த
குறிப்புகளிலிருந்து தந்தை பெரியார் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர்
கருணாநிதி அவர்களைப்பற்றிய சுவை யான நிகழ்ச்சிகளைக் கூறி இவ்விழாவினை
மேலும் சிறப்பித்தார்.

குவைத் செல்லபெருமாள்

தொடர்ந்து,குவைத் தந்தை பெரியார் நூலகக்
காப்பாளர் மானமிகு. செல்லபெருமாள் அவர்கள் "மூவர் விடுதலைக் கோரிக்கையை
நிலைப்படுத்தி , அம்மூவருக்கும் விடுதலை கொடுத்தே தீரவேண்டு மென்று
அழுத்தமாகப் பேசியும், இந்தியாவில் மரணதண்டனை ஒழித்துவிடக்கூடாது என்று
கூறியதோடல்லாமல், இராஜீவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணைக்குட்படுத்தி
உண்மையான குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டுமென்றும், அதே போல தருமபுரி பஸ்
எரிப்புச் சம்பவத்தில் மூன்று மாணவிகள் கருகிய வழக்கில் உள்ள
கொலையாளிகளையும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக தூக்கிலிடவேண்டுமென்றும்
பேசினார். தமிழக சட்டமன்றத்தில், அமைச்சர்கள் சினிமா பாடல்கள் பாடுவதையும்,
முதலமைச்சரை "தங்கத் தாரகை" என்று குறிப்பிட்டுப் பேசுவதையும் வன்மையாகக்
கண்டித்துப் பேசினார்.

தாய்மண் கலை இலக்கியப் பேரவை செயலாளர்
அன்பரசன் பரமக் குடி நிகழ்ச்சி பற்றி பேசினார். தொடர்ந்து அறிவழகன்
சிற்றுரை ஆற்றினார். காயிதே மில்லத் பேரவைத் தலைவர் அன்வர் பாஷா அவர்கள்
உரை துவக்கத்தில், திருமதி. லதாராணி அவர்களின் தந்தை மறைவிற்கு இரங்கல்
தெரிவித்து "தொண்டர் நினைவரங்கத்தில் தலைவர்களின் பிறந்தநாள் விழா" எனக்
கூறினார். தொடர்ந்து தந்தை பெரியார் அவர்களின் சீரிய கொள்கை களைப் பற்றி
சிறப்பாகப் பேசினார்.

அதைத் தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் மன்றச்
செயலாளர் மதிவாணன், செல்வம் ஆகியோரும், குவைத் மறுமலர்ச்சிப் பேரவை
மணிகண்டன், கவிஞர் சத்யா வளநாடன் மற்றும் பலர் சிறப்புரை
யாற்றினர்.பெரியாரின் சீரிய தொண்டர் இரகமத் துல்லா நிகழ்ச்சியினைத்
தொகுத்து வழங்க திருச்சி அமானுல்லா நன்றி கூறினார். தந்தை பெரியார்
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு
ஏற்பாடு செய் திருந்த சிறப்பு விருந்துடன் இரவு 10:30 மணியளவில் விழா இனிதே
நிறைவுபெற்றது..

செய்தி: லதாராணி, குவைத்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குவலயம் போற்றும் பெரியார், அண்ணா Empty Re: குவலயம் போற்றும் பெரியார், அண்ணா

Post by kalainilaa Sat 15 Oct 2011 - 12:35

:”@: பகிர்வுக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» திருவள்ளுவர் பெரியார் அம்பேத்கார் அண்ணா காமராஜர் பெயரில் தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு
» பெண்மையை போற்றும் மகளிர் தினம்: சுக்கிரன் கூறும் ஜோதிட ரகசியங்கள்!
» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
» பெரியார் வீட்டில் மகாத்மா காந்தி;ராட்டையால் நூல் நூற்க கற்றுக்கொடுத்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum