சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தென் ஆப்பிரிக்காவில் பெண்களை ஏமாற்றி கற்பழித்தவருக்கு 50 ஆண்டு ஜெயில் Khan11

தென் ஆப்பிரிக்காவில் பெண்களை ஏமாற்றி கற்பழித்தவருக்கு 50 ஆண்டு ஜெயில்

2 posters

Go down

தென் ஆப்பிரிக்காவில் பெண்களை ஏமாற்றி கற்பழித்தவருக்கு 50 ஆண்டு ஜெயில் Empty தென் ஆப்பிரிக்காவில் பெண்களை ஏமாற்றி கற்பழித்தவருக்கு 50 ஆண்டு ஜெயில்

Post by நண்பன் Sun 16 Oct 2011 - 10:58

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவன் தாபோ பெஸ்டர் (22), இவன் `பேஷ்புக்'
இணைய தளத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டான். அதில் தனது பெயர் தாபோ பெல்டர்
என்றும் அழகிய இளம் பெண்களுக்கு மாடலிங் வேலை தருவதாக கூறியிருந்தான். அதை
நம்பி அவனை சந்திக்க வந்த பெண்களை ஓட்டல்கள் மற்றும் தனி இடங்களுக்கு
அழைத்து சென்று கற்பழித்தான்.

இதுபோன்று பல
பெண்களின் கற்பை சூறையாடினான். மேலும் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததுடன்
அவர்களிடம் இருந்து பணம் மற்றும் உடைமைகளை கொள்ளையடித்து சென்றான். இது
குறித்த புகாரின் பேரில் அவன் கைது செய்யப்பட்டான். அவன் மீது டர்லன்
கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த
நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட தாபோ பெல்டருக்கு 50 ஆண்டு ஜெயில் தண்டனை
விதித்து தீர்ப்பு கூறினார். அதில், இவன் சமுதாயத்தில் ஒரு ஆபத்தானவன் என
தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஆண்டுக்கு 56 ஆயிரம் பெண்கள்
கற்பழிக்கப்படுகிறார்கள். எனவே, அதை தடுக்க அங்கு இதுபோன்று கடுமையான
தண்டனை வழங்கப்படுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தென் ஆப்பிரிக்காவில் பெண்களை ஏமாற்றி கற்பழித்தவருக்கு 50 ஆண்டு ஜெயில் Empty Re: தென் ஆப்பிரிக்காவில் பெண்களை ஏமாற்றி கற்பழித்தவருக்கு 50 ஆண்டு ஜெயில்

Post by kalainilaa Sun 16 Oct 2011 - 21:57

கடுமையான
தண்டனை வழங்கப்படுகிறது.
:!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum