சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அன்னா ஹசாரே மவுனவிரதம்  Khan11

அன்னா ஹசாரே மவுனவிரதம்

3 posters

Go down

அன்னா ஹசாரே மவுனவிரதம்  Empty அன்னா ஹசாரே மவுனவிரதம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 16 Oct 2011 - 12:12

மன அமைதிக்காக, ஒரு வாரத்துக்கு அன்னா ஹசாரே மவுனவிரதம் இருக்கப் போவதாக, அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர். அன்னா ஹசாரேயின், ஊழலுக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த ஷ்யாம் ஆஷவா கூறியதாவது:
ஊழலுக்கு எதிராக, கடந்த ஆகஸ்டில், டில்லியில் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார், அன்னா ஹசாரே. பின்னர், ஒரு சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து, பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்களுடன், தொடர்ந்து ஆலோசனை, கலந்துரையாடல் என, மிகவும் "பிசி'யாக இருந்தார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். எனவே, மன அமைதி பெறுவதற்காக, நாளை (அக்., 17) துவங்கி, ஒரு வாரம் வரை, மவுனவிரதம் மேற்கொள்ள, அவர் முடிவு செய்துள்ளார். இவ்வாறு ஷ்யாம் கூறினார். இதற்கிடையே, "கடந்த 1998ல் காஷ்மீரில் உள்ள என் வீட்டுக்கு வந்த ஹசாரே, மனித உரிமை மீறல் தொடர்பாகவும், மக்களுக்கான அரசியல் உரிமை பற்றியும், என்னிடம் பேசினார். இந்நிலையில் தற்போது, காஷ்மீர், இந்தியாவின் ஒரு அங்கம் என, அவர் பேசியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது' என, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் கூறியுள்ளார்.


அன்னா ஹசாரே மவுனவிரதம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அன்னா ஹசாரே மவுனவிரதம்  Empty Re: அன்னா ஹசாரே மவுனவிரதம்

Post by நண்பன் Sun 16 Oct 2011 - 12:15

இன்னும் என்னவெல்லாம் நடக்கவிருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம் கசாரே கசாறாவகப்போகிறார் என்று நினைக்கிறேன்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்னா ஹசாரே மவுனவிரதம்  Empty Re: அன்னா ஹசாரே மவுனவிரதம்

Post by kalainilaa Sun 16 Oct 2011 - 12:17

இவர் கரசவை காரர்தானே .
எல்லாம் வேடமும் இருக்கு
வரும் போகும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்னா ஹசாரே மவுனவிரதம்  Empty Re: அன்னா ஹசாரே மவுனவிரதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum