சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Khan11

நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி!

2 posters

Go down

நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Empty நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 17 Oct 2011 - 6:36

ஒரு சராசரி அமெரிக்கன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இந்தச் சிறுமி First Bass எங்கின்ற ஒரு படத்தில் நடித்தவர் என்பதே பலருக்கு தெரியாத விடயம் ஆனால் இவர் தந்தைக்கு தெரியாமல் விளையாட்டுத்தனமாக ஆரம்பித்த ஸ்டைல்ராக்கி எனும் வலைப்பதிவு புகழ் பெற்று


நியூயோர்க் டைம்ஸில் இவரை பற்றி எழுதுவதற்காக உங்கள் அனுமதி தேவை என அழைப்பு வந்த பின்னர் மட்டுமே தான் தொடங்கிய வலைப்பதிவினைப் பற்றி பெற்றோரிடம் சொல்கிறாள். ஆனால் பெற்றோர்கள் அதைப் பற்றி அறியும் போது அவளின் வலைப்பதிவுக்கோ சுமார் 50,000 வாசகர்கள்.

இதனை தொடர்ந்து பிரபலமான பேஷன் சஞ்சிகையான harpersbazaar இன் ஒரு பிரிவாகவும் இருந்துகொண்டு தனது திறமையால் வித்தியாசமாக பேஷன் ஐடியாக்களை வெளிக்கொண்டு வரவே எவருக்கும் இலகுவில் கிடைத்துவிடாத பேஷன் ஷோக்களுக்கு விமர்சனம் செய்யும் முதல் வரிசை இருக்கைக்கான அழைப்புக்கள் வந்து குவிந்தன.


நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Empty Re: நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 17 Oct 2011 - 6:36

நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Tavi-Gevinson1_eu161011


நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Empty Re: நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 17 Oct 2011 - 6:37

அது மட்டுமில்லாது vogue சஞ்சிகையின் ஏனைய பதிப்புக்களான ,Teen vogue ,French vogue, Rodarte, போன்றவற்றிலும் Shaded View on Fashion Film 2010 க்கான போட்டிக்கான நடுவராக தேர்வு செய்யப்பட்டதுடன் இவருக்கான புகழ் கிடைக்க தொடங்கியது.
நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Tavi-Gevinson2_eu161011


நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Empty Re: நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 17 Oct 2011 - 6:37

இதற்கான காரணம் பேஷன் பற்றிய இவரின் வித்தியாசமான பார்வையாகும் இதன் பின்னர் உலகமே யாரிவர் என திரும்பிப் பார்க்க தொடங்கியது. Gwen Stefani- போன்ற உலக பிரபலங்களே பேஷன் ஐடியாக்களை கேட்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் வெறும் 15 வயதான தாவி கேவின்ஸோன்.



பேஷன் உலகையே தன் கைக்குள் அடக்கிவைத்திருக்கும் வோக் சஞ்சிகையின் பிரதான ஆசிரியர் அன்னா விந்தூர் இவரை தனது பெறாமகள் என செல்லமாக அழைப்பாராம். இவ்வகையான திறமை கொண்ட 15 வயது இச்சிறுமியிடம் இன்னும் எதை எதிர்பார்க்கலாம்?ஆனால் ஓய்ந்து இருக்கவில்லை அந்தச் சிறிமி. கடந்த மாதம் ராக்கிமெக் எனும் பேஷன் சஞ்சிகை ஆரம்பித்தாள். அதற்கு பிரதான ஆசிரியராக தாவி!



ராக்கிமெக் இப்புதிய தலைமுறைக்கான ஒரு தேடல். உலகம் புதிய கண்டுபிடிப்புக்களில் எதையும் செய்து முடிக்கும் இக்காலகட்டத்தில் பிறக்கும் தன் போன்ற சிறுவர்களுக்கு புதிய விடயங்கள் நிறைய தேவை என்று யூடிப்பின் ஒரு சேனலில் சொல்கிறாள் தாவி. இதை நோக்காக கொண்டுதான் இச்சஞ்சிகை நடத்திவருகின்றாள்.

பேஷன் ஐடியாக்களை வித்தியாசமாக தனக்குள்ளே வைத்திருக்காமல் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்ட தாவி. முழு நாகரீக உலகையும் தன் பக்கம் திருப்பியுள்ளாள்.


நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Empty Re: நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 17 Oct 2011 - 6:37



நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Empty Re: நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி!

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 9:26

சகலகலா வல்லியாக தெரிகிறதே பாராட்டுக்கள் தகவலுக்கு நன்றி ஹாசிம் நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! 331844 நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி! Empty Re: நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum