Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீனவன் தனது வலையில் பிடிபட்ட அபூர்வமான பொருளை பார்த்து பீதி அடைந்தான்
4 posters
Page 1 of 1
மீனவன் தனது வலையில் பிடிபட்ட அபூர்வமான பொருளை பார்த்து பீதி அடைந்தான்
மீனவன் தனது வலையில் பிடிபட்ட அபூர்வமான பொருளை பார்த்து பீதி அடைந்தான்
ஒரு மீனவர் மொறட்டுவை பிரதேசத்திலுள்ள பொல்கொட ஏரியில் வலைவீசி மீன் பிடித்துக்
கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் ஒரு பெரிய மீன் பிடிபட்டது போன்ற ஒரு உணர்வு
அந்த மீனவனுக்கு ஏற்பட்டது.
கடலிலிருந்து ஏரிக்கு நுழைந்துவிட்ட சுறா போன்ற பெரிய மீன் தான் தனது வலையில்
பிடிபட்டு விட்டதென்று அந்த மீனவன் மகிழ்ச்சி அடைந்தான்.
ஒரே தடவையாக வலையை பலமாக இழுத்து விட்டால் மீன் வலையை கிழித்தெறிந்துவிட்டு
ஓடிவிடும் என்று அஞ்சி அந்த மீனவன் தனது படகுக் கருகில் இழுத்தான். அப்போது
வலையிலிருந்த பொருளை பார்த்து அந்த மீனவன் அதிர்ச்சியடைந்து மயக்கமடையும் நிலைக்கு
தள்ளப்பட்டான். அவன் மெதுவாக தன்னை சுதாகரித்து கொண்டு பார்த்த போது தனது வலையில்
ஒரு மனித சடலம் இருப்பதை கண்டு கொண்டான். இந்த விசயத்தை அறிந்த மொறட்டுவ பொலிஸார்
ஸ்தலத்திற்கு சென்று சடலத்தை மீட்டெடுத்தனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனவன் தனது வலையில் பிடிபட்ட அபூர்வமான பொருளை பார்த்து பீதி அடைந்தான்
இது கார்டூன் கதையா இல்லை உண்மை சம்பவமா நண்பன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மீனவன் தனது வலையில் பிடிபட்ட அபூர்வமான பொருளை பார்த்து பீதி அடைந்தான்
சிறு பிள்ளைத் தனமான கேள்வி செய்திகள் நான் பகிந்ர்ந்து கொண்டிருக்கிறேன் நமபுங்கள் மேடம்jasmin wrote:இது கார்டூன் கதையா இல்லை உண்மை சம்பவமா நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனவன் தனது வலையில் பிடிபட்ட அபூர்வமான பொருளை பார்த்து பீதி அடைந்தான்
ithu puthu meen nanpan srilankavil new hot news ithuthan napan
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: மீனவன் தனது வலையில் பிடிபட்ட அபூர்வமான பொருளை பார்த்து பீதி அடைந்தான்
risana wrote:ithu puthu meen nanpan srilankavil new hot news ithuthan napan
இன்னும் நீங்கள் தமிழில் எழுத ஆரம்பிக்க வில்லையா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனவன் தனது வலையில் பிடிபட்ட அபூர்வமான பொருளை பார்த்து பீதி அடைந்தான்
tamil ippa mudiyathu eluththu pilai varuthu nanpan innum konjsam padiththiddu type pannuran ok sorryநண்பன் wrote:risana wrote:ithu puthu meen nanpan srilankavil new hot news ithuthan napan
இன்னும் நீங்கள் தமிழில் எழுத ஆரம்பிக்க வில்லையா?
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Similar topics
» ஆபாசப் படங்களை பார்த்து பார்த்து அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்...!
» சமைக்கும் போதே டேஸ்ட் பார்த்து பார்த்து சரி செய்வீர்களா?"
» பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்..!
» பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
» அபூர்வமான வீதிகள் ..
» சமைக்கும் போதே டேஸ்ட் பார்த்து பார்த்து சரி செய்வீர்களா?"
» பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்..!
» பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
» அபூர்வமான வீதிகள் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum