சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை Khan11

கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை

3 posters

Go down

கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை Empty கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 10:03

கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை

நடிகை குஷ்புகருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை Images?q=tbn:ANd9GcTLDNAmfgSTSBWgQa6Du5MCXHb2_NMTGEffCKOAa6FVc8rsCTotpUEWei8
கருணாநிதி கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை என்று நடிக்கை
குஷ்பு கூறினார்.
கோவை மேயர் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் மற்றும் கவுன்சிலர்
வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். அவர் கூறியது, கோவைக்கு
அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்று ஜெயலலிதா கூறுகிறார். கடந்த
5 ஆண்டுகளாக கோவையில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிதாக கட்டமைப்பு
வசதி செய்ய ஒன்றும் இல்லை. உதாரணமாக ரூ. 370 கோடியில் பாதாள சாக்கடை, ரூ 114 கோடி
பில்லூர் 2வது குடிநீர் திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 5 சதவீத பணிகள்
தான் உள்ளன. ஆனால் ஜெயலலிதா இத்திட்டத்தை நிறை வேற்றுவோம் என்கிறார்.
இப்பணி முடிந்ததும் நாங்கள் தான் கொண்டுவந்தோம் என அதிமுகவினர் பெருமையாக
கூறுவார்கள். அதை நம்பாதீர்கள். உள்ளாட்சி தேர்தல் தோல்வி பயத்தால் திமுக வினர் மீது
பொய் வழக்கு போடு கிறார்கள். கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை முடக்கியது தான்,
கடந்த 5 மாதங்களில் ஜெயலலிதா செய்த சாதனை. இவ்வாறு குஷ்பு பேசினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை Empty Re: கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை

Post by jasmin Mon 17 Oct 2011 - 11:28

குஷ்பு சொல்வது உண்மைதானே தேவை இல்லாமல் புதிய தலைமை செயலகத்தை புறக்கணிப்பது ...சமச்சீர் கல்வியை செயல்படுத்தாமல் இழுத்த்டிப்பது போன்றது தன் ஜெ வின் சாதனை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை Empty Re: கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 17:48

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை Empty Re: கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை

Post by kalainilaa Mon 17 Oct 2011 - 19:18

அடுத்து பொய் வழக்கு போடும் நபர் இவர் தானோ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை Empty Re: கருணாநிதியின் திட்டங்களை முடக்கியதுதான் ஜெயலலிதா செய்த சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இஸ்லாமிய சட்ட திட்டங்களை மீறிய காதல் ஜோடிக்கு தலிபான்கள் வழங்கிய தண்டனை
» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
» கருணாநிதியின் தங்க கிரீடம் 55 லட்சத்துக்கு ஏலம் போனது!
» கருணாநிதியின் ஆலோசனை தேவை
» கருணாநிதியின் கவிதைகள்,பொன்மொழிகள் ,குறித்த பாடங்கள்.,அழிக்கப்பட்டு வருகின்றன.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum