சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?  Khan11

நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?

3 posters

Go down

நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?  Empty நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?

Post by ஜிப்ரியா Mon 17 Oct 2011 - 10:42

நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?  Lps_technology

தினம் அறிவியலில் பல விஷயங்களை கண்டுபிடிக்கின்றனர். அவற்றில் சில விஷயங்கள் ஏதோ வகையில் பொதுமக்கள் வரை நீட்சி பெறுகிறது. மருந்துகள், வாகனங்கள், செல்ஃபோன், இணையம், ஏகே47, இப்படி. உலக மக்கள் அனைவரும் பங்கெடுத்து, சிந்தித்து, தங்களுக்கு எது தேவை என்று பரிந்துரைக்கவும் பல கண்டுபிடிப்புகளையும், கவலைகளையும் அறிவியல் காட்டிக்கொண்டே இருக்கிறது. அணுகுண்டு, ஸ்டெம் செல்கள், உலகளாவிய சூடேற்றம், குடிநீர் பற்றாக்குறை இப்படி.
தினமும் தொலைக்காட்சி, ரேடியோ, நாளிதழ் என்று (இணையம் விட்டு) நுகரும் பொதுமக்களின் பிரதிநிதியாகிய நமக்கு இப்படிப்பட்ட தற்கால அறிவியல் விஷயங்கள், கூற்றுகள், எவ்வளவு தெரிந்திருக்கவேண்டும்?
அதாவது, சாமான்ய மக்களான நமக்கு, அறிவியல் சிந்தையுடன் உலகை நோக்கவேண்டும்என்றால், எவ்வளவு (பொது) அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்? பதில் உண்டா?
அமெரிக்காவில் இந்தவருடம் (2011) பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய (வருடா வருடம் நடத்துகிறர்கள்) கருத்துக்கணிப்பில் இதற்கான பதிலை 12 அறிவியல் கேள்விகள் மூலம் கண்டுள்ளனர். கீழே அக்கேள்விகளின் தமிழாக்கத்தையும், பதில்களை சற்று மாற்றிப்போட்டும் கொடுத்துள்ளேன். படிக்க மொத்தம் ஐந்து நிமிடம் பிடிக்கும். பதிலளித்துதான் பாருங்களேன். அமெரிக்க பொதுமக்களை காட்டிலும் தமிழ்கூறும் இணைய-நல்லுலகில் நாம் அறிவியல் விஷயத்தில் எப்படி தேறுகிறோம் என்று தெரிய.விடைகள், மற்றும் அமெரிக்க பொதுமக்கள் முடிவுகள், கட்டுரை இறுதியில்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?  Empty Re: நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?

Post by ஜிப்ரியா Mon 17 Oct 2011 - 10:44

கேள்விகள்?

1) மாரடைப்பு சாத்தியத்தை குறைக்க மெடிக்கல் கடையில் (பிரிஸ்கிருப்ஷன் இன்றி) கிடைக்கும் எந்த மருந்தை டாக்டர்கள் சிபாரிசு செய்கின்றனர்?
அ) ஆஸ்பிரின்
ஆ) கொர்டிஸோன்
இ) ஆண்டாசிடுகள்

2) வானியலாளார்களின் கூற்றுபடி, கீழே உள்ளவற்றுள் எதை இனி (சூரியனை சுற்றும்) கிரகம் என்று கருதத்தேவையில்லை?
அ) புளூட்டோ
ஆ) நெப்டியூன்
இ) சனி
ஈ) புதன்

3) கீழே உள்ளவற்றில் எதனால் சுனாமி வரலாம்?
அ) கடலின் அடியில் நிலநடுக்கம்
ஆ) சூடான கடல் ஓட்டம்
இ) ஓர் இடத்தில் குவியும் மீன் கூட்டம்
ஈ) உருகும் பனிக்கட்டியாறு

4) உலகளாவிய இட நிர்ணயிப்பு கருவி (கிளோபல் பொஸிஷனிங் சிஸ்டம், GPS) எதை சார்ந்து வேலைசெய்கிறது?
அ) செயற்கை கோள்கள்
ஆ) காந்தங்கள்
இ) பூமி
ஈ) சூரியன்

5) விஞ்ஞானிகள் உலகளாவிய சூடேற்றம் நடப்பதற்கு எந்த வாயு முக்கிய பங்கு வகிக்கிறது என்கின்றனர்?
அ) கார்பன் டை ஆக்ஸைடு
ஆ) ஹைட்ரஜன்
இ) ஹீலியம்
ஈ) ரேடான்

6) ஸ்டெம் செல்கள் மற்ற செல்களை காட்டிலும் முக்கியமாக எவ்வகையில் வேறுபடுகிறது?
அ) அவை மற்ற வகையான செல்களாக வளர்மாற்றம் அடையக்கூடிய திறனுடையவை
ஆ) எலும்புகளில் (போன்-மேரோ ) மட்டும் காணப்படும்
இ) தாவரங்களில் மட்டும் காணப்படும்


7) விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் எதை கண்டுபிடித்தனர்?
அ) தண்ணீர்
ஆ) காந்தம்
இ) தாவரங்கள்
ஈ) பிளாட்டினம்
கீழே உள்ள வினாக்களுக்கு சரியா, தவறா என்று குறிப்பிடுங்கள்

8 ) நாம் வாழும் கண்டங்கள் (நிலப்பிரதேசங்கள்) பல மில்லியன் வருடங்களாக நகர்ந்து கொண்டிருக்கிறது; தொடர்ந்து இவ்வாறு செய்துகொண்டே இருக்கும்
அ) சரி
ஆ) தவறு

9) லேஸர் கருவி ஒலியலைகளை குவிப்பது மூலம் வேலை செய்கிறது
அ) தவறு
ஆ) சரி

10) ஆண்ட்டிபயாட்டிக்ஸ் (மருந்துகள்) வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை கொன்றுவிடும்
அ) தவறு
ஆ) சரி

11) எலக்ட்ரான் என்பது அணுவைவிட சிறியது
அ) சரி
ஆ) தவறு

12) அனைத்து கதிரியக்கமும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது
அ) தவறு
ஆ) சரி
விடைகள்: (வெள்ளை நிறத்தில் அடுத்த வாக்கியத்தில் உள்ளது. இந்த வாக்கியத்தின் கீழ் வெற்றிடத்தில் கணினியில் மௌஸை கொண்டு ”தேர்வு” செய்து பாருங்கள்.)
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?  Empty Re: நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?

Post by ஜிப்ரியா Mon 17 Oct 2011 - 10:45

உங்களுக்கு அனைத்து விடையும் சரி என்றால், உங்களுக்கும் கீழே உள்ள என் மதிப்பு-படம் பொருந்தும். அமெரிக்க சாமான்ய மக்கள் எப்படி தேறி இருக்கிறார்கள் என்றும் படத்தில் இருக்கிறது.



நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?  Sci-quiz-res
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?  Empty Re: நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?

Post by Atchaya Mon 17 Oct 2011 - 10:47

ஜிபிரியா கலக்கலான பதிவு தந்திருக்கறாங்க!
:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?  Empty Re: நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?

Post by risana Mon 17 Oct 2011 - 10:52

Atchaya wrote:ஜிபிரியா கலக்கலான பதிவு தந்திருக்கறாங்க!
நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?  331844 நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?  331844
நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?  331844 நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?  331844 நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?  111433
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?  Empty Re: நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum