Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
55ஆயிரம் பதிவுகளை தந்த,நண்பனை வாழ்த்துவோம் வாங்க !
+2
நண்பன்
kalainilaa
6 posters
Page 1 of 1
55ஆயிரம் பதிவுகளை தந்த,நண்பனை வாழ்த்துவோம் வாங்க !
நண்பா!
படைப்பது எனபது உனது கொள்கை!
அதை அழகாய் பதிப்பதில் பெருமை !
தினமும் உன் பதிப்புக்கள் சொல்லும் உண்மை,
தித்திக்கும் படங்கள் தரும் குளுமை!
உறவுகளுக்கு கற்றுத் தரும் இளமை !
அந்த பதிவுகள் தள்ளிப்போக சொல்லும் முதுமை!
நண்பா என்றும் நீயே நட்புக்கு இனிமை!
நண்பா உனது படைப்புக்கள் புதுமை!
இணையமும் புகழும் உன் 55ஆயிரம் பதிவுகளை...
இதயங்களும் சொல்லும் நண்பன் போல் யாருமில்லை,
இவரைப் போல பதிக்க, இனி யாரும் பிறக்கப்போவதுமில்லை!
வாழ்த்துகிறேன் தோழரே .இன்னும் தொடர வேண்டுகிறேன் .

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 55ஆயிரம் பதிவுகளை தந்த,நண்பனை வாழ்த்துவோம் வாங்க !

ரொம்பப் பிடித்திருக்கு இந்த வரிகள் என்னைப் போல் பதிவிட யாரும் இல்லை என்று சொல்லி விட்டீர்கள் உங்கள் அன்பு அங்கு என்னை விட்டுக்கொடுக்க வில்லை மிக்க மகிழ்ச்சி என்றும் நட்புடன் உங்கள்
நண்பன்
:+=+: :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

@. @. @. :.”: :.”: :,”,: :,”,: :];: :];: :”@:நண்பன் wrote:நண்பா என்றும் நீயே நட்புக்கு இனிமை!
நண்பா உனது படைப்புக்கள் புதுமை!
இணையமும் புகழும் உன் 55ஆயிரம் பதிவுகளை...
இதயங்களும் சொல்லும் நண்பன் போல் யாருமில்லை,
இவரைப் போல பதிக்க, இனி யாரும் பிறக்கப்போவதுமில்லை!
ரொம்பப் பிடித்திருக்கு இந்த வரிகள் என்னைப் போல் பதிவிட யாரும் இல்லை என்று சொல்லி விட்டீர்கள் உங்கள் அன்பு அங்கு என்னை விட்டுக்கொடுக்க வில்லை மிக்க மகிழ்ச்சி என்றும் நட்புடன் உங்கள்
நண்பன்
:+=+: :+=+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 55ஆயிரம் பதிவுகளை தந்த,நண்பனை வாழ்த்துவோம் வாங்க !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 55ஆயிரம் பதிவுகளை தந்த,நண்பனை வாழ்த்துவோம் வாங்க !
நாம் வாழ்த்தி முடிப்பதற்குள் 6௦0௦௦ பதிவுகளை நெருங்கிவிடுவார் அவர் வேகத்திற்க்கு யார் ஈடுகொடுக்க முடியும்.
வாழ்த்துக்கள் நண்பன்
வாழ்த்துக்கள் நண்பன்
Re: 55ஆயிரம் பதிவுகளை தந்த,நண்பனை வாழ்த்துவோம் வாங்க !
பர்ஹாத் பாறூக் wrote:நாம் வாழ்த்தி முடிப்பதற்குள் 6௦0௦௦ பதிவுகளை நெருங்கிவிடுவார் அவர் வேகத்திற்க்கு யார் ஈடுகொடுக்க முடியும்.
வாழ்த்துக்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 55ஆயிரம் பதிவுகளை தந்த,நண்பனை வாழ்த்துவோம் வாங்க !
நண்பா!
படைப்பது என்பது உனது கொள்கை!
அதை அழகாய் பதிப்பதில் பெருமை !
தினமும் உன் பதிப்புக்கள் சொல்லும் உண்மை,
தித்திக்கும் படங்கள் தரும் குளுமை!
உறவுகளுக்கு கற்றுத் தரும் இளமை !
அந்த பதிவுகள் தள்ளிப்போக சொல்லும் முதுமை!
நண்பா என்றும் நீயே நட்புக்கு இனிமை!
நண்பா உனது படைப்புக்கள் புதுமை!
இணையமும் புகழும் உன் 55ஆயிரம் பதிவுகளை...
இதயங்களும் சொல்லும் நண்பன் போல் யாருமில்லை,
இவரைப் போல பதிக்க, இனி யாரும் பிறக்கப்போவதுமில்லை!
Re: 55ஆயிரம் பதிவுகளை தந்த,நண்பனை வாழ்த்துவோம் வாங்க !
பர்ஹாத் பாறூக் wrote:நாம் வாழ்த்தி முடிப்பதற்குள் 6௦0௦௦ பதிவுகளை நெருங்கிவிடுவார் அவர் வேகத்திற்க்கு யார் ஈடுகொடுக்க முடியும்.
வாழ்த்துக்கள் நண்பன்
உண்மைதான் பர்ஹாத் சரியாக சொன்னீர்கள் @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 55ஆயிரம் பதிவுகளை தந்த,நண்பனை வாழ்த்துவோம் வாங்க !
நண்பன் wrote:
உங்களுக்கு
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 55ஆயிரம் பதிவுகளை தந்த,நண்பனை வாழ்த்துவோம் வாங்க !
வாழ்த்து சென்றதே எனக்குத்தெரியாமல் மறைந்திருந்தது வருத்தமாக இருக்கிறது பர்ஹாத்தின் கூற்றோடு நானும் வாழ்த்துகிறேன் உன்னை வாழ்த்துவதற்குள் நீ அறுபதாயிரம் கடந்து விடுவாய் ஆதலால் இதற்கும் சேர்த்து அதில் மொத்தமாய் வாழ்த்துகிறேன் எத்தனை வாழ்த்தினாலும் உன் சேவைக்கீடாகாது என்னருமைத் தங்க நண்பனே :+=+:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum