Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எந்த வயதில் பெண்கள் அழகு?
+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
7 posters
Page 1 of 1
எந்த வயதில் பெண்கள் அழகு?
ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.
அந்தக் கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனராம். இந்த வயதில்தான் பெண்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும், பார்ப்பதற்கு பிடித்தமானவராகவும் இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இதைக் கண்டுபிடிப்பதற்காக 2000 ஆண் மற்றும் பெண்களிடம் கருத்து கேட்டுள்ளது க்யூவிசி என்ற ஷாப்பிங் தொடர்பான சேனல். முப்பது வயது தொடங்கும்போதுதான் ஒரு பெண் மேலும் அழகாகிறார், கவர்ச்சிகரமாக மாறுகிறார் என்பது கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்தாகும். மேலும், இந்த வயதில்தான் மிகவும் இளமையோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார்கள். இதற்கு் காரணம், அவர்களிடம் அதிகரித்துள்ள தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்பதும் இவர்களின் கருத்தாகும்.
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
30 முதல் 31 வயது வரையிலான பெண்கள்தான் மிகவும் ஸ்டைலாகவும், எழிலாகவும் இருக்கிறார்களாம். தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை, செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது இந்த வயதில் என்பது கருத்துக் கணிப்பு முடிவு.
பெண்கள் 31 வயதில் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்று 70 சதவீதம் பேரும், அழகான தோற்றத்துடன் இருப்பதாக 67 சதவீதம் பேரும், ஸ்டைலாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
வயது ஏற ஏறத்தான் பெண்களுக்கு அழகு கூடுகிறது என்று 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம், வயது ஏற ஏற பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகரித்து விடுவதாக இதே அளவிலான நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல வயது ஏற ஏற பெண்கள் தங்களை மிகவும் பெருமையாக உணர்வதாக 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
இதேபோல இந்த வயதில் ஆண்கள், பெண்களை விட அதிகம் செலவழிக்கிறார்களாம்-தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்காக. ஜிம்முக்குப் போவதிலும், தலையலங்காரத்தை கவனமாக பார்த்துக் கொள்வதிலும் இந்த வயது ஆண்கள் அதிக சிரத்தை எடுக்கிறார்களாம்.
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
கருத்துக் கணிப்பை மேற்கொண்ட குழு இதுகுறித்துக் கூறுகையில், ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு நிரூபிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.
ஐஸ்வர்யா ராயின் அழகு நாளுக்கு நாள் கூடுவதற்கும் இதுதான் காரணமோ…?
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
கட்டுரையின் கடைசியில் சொன்னாரு பாரு ஒரு மேட்டரு சான்சே இல்லை ஐஸ்வர்யாவின் தீவிர ரசிகன்தான் சம்மதித்தேன்.
ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக்
கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பது உண்மை
ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக்
கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பது உண்மை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
இது உண்மை இல்லை ..ஒரு பெண் புற தோற்றத்தில் அழகாக தோன்ற வேண்டுமெனில் அவளின் அகம் கீழே சொன்ன மூன்றிலும் முழுமை பெற்று இருக்க வேண்டும் நண்பருக்கு ஐஸ்வரியா கேக்குதோ மனைவியை ஐஷைவிட அதிக அழகியாக நினையுங்க நண்பரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
ச்சீ ச்சி யார் சொன்னா ஐஸ்வர்யா என் தோழி என் மனைவிக்கு ஈடாகுமா சான்சே இல்லை இதை யாருக்குத்தான் பிடிக்காது ஜாஸ்மின்jasmin wrote:இது உண்மை இல்லை ..ஒரு பெண் புற தோற்றத்தில் அழகாக தோன்ற வேண்டுமெனில் அவளின் அகம் கீழே சொன்ன மூன்றிலும் முழுமை பெற்று இருக்க வேண்டும் நண்பருக்கு ஐஸ்வரியா கேக்குதோ மனைவியை ஐஷைவிட அதிக அழகியாக நினையுங்க நண்பரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
நேற்றுத்தான் ஐஸ் உலக அழகி ஆனால் இன்று உள்ளுர் கிழவி இது உங்களுக்குத்தெரியுமா?jasmin wrote:இது உண்மை இல்லை ..ஒரு பெண் புற தோற்றத்தில் அழகாக தோன்ற வேண்டுமெனில் அவளின் அகம் கீழே சொன்ன மூன்றிலும் முழுமை பெற்று இருக்க வேண்டும் நண்பருக்கு ஐஸ்வரியா கேக்குதோ மனைவியை ஐஷைவிட அதிக அழகியாக நினையுங்க நண்பரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
பெண்
எந்த வயதில் அழகு
குறிப்பிட்டு சொல்லப்பட்ட
வயதுக் கோட்பாடுகள்
உடல் அழகுக்கும் மட்டுமே
ஆம்
பெண்களுக்கு எந்த வயதானாலும்
அழகு குன்றுவதில்லை
இங்கு
அழகு என்று குறிப்பிடுவது
உடலழகு அல்ல
உருவத் தோற்றமும் அல்ல
அது
உள்ளம்
மன அழகு
குண அழகு
இந்த ஈரழகு தான்
பெண்மையின் பெண்ணழகு
அரைகுறை
ஆடை போர்த்திய
திரைக் கூத்தாடியின் சித்த்ரத்தில்
ஒளிர்ர்கிறது உடலழகு
அணைந்து நீத்தப் பொய்
அவளின் உள்ளழகு
எந்த வயதில் பெண்கள் அழகு ?
இடப்பட்ட
அழகற்ற சித்திரங்களைத்
புறம்தள்ளினால்
கவித்தோழி எழுதிய
கட்டுரை வரிகள் பேரழகு
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
உண்மைதான் சகோ எந்த வயதானாலும் அகத்தின் அழகு குறைந்திருந்தால் வெளித்தோற்றத்தில் அது பிரதிபலித்துவிடும்
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல இது சும்மா தமாசுக்குத்தான்.
எல்லா வற்றையும் அழகாகப் படைத்த இறைவன் பெண்களை மட்டும் அழகில்லாமல் படைத்து விட்டான் யோசித்து விட்டு சொன்னான் விடுங்கள் அவர்கள் மேக்கப் போட்டு அழகாக்கிக் கொள்வார்கள் :.”: :.”:
:,;: :,;: :,;:
எல்லா வற்றையும் அழகாகப் படைத்த இறைவன் பெண்களை மட்டும் அழகில்லாமல் படைத்து விட்டான் யோசித்து விட்டு சொன்னான் விடுங்கள் அவர்கள் மேக்கப் போட்டு அழகாக்கிக் கொள்வார்கள் :.”: :.”:
:,;: :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
செய்தாலி wrote:
பெண்
எந்த வயதில் அழகு
குறிப்பிட்டு சொல்லப்பட்ட
வயதுக் கோட்பாடுகள்
உடல் அழகுக்கும் மட்டுமே
ஆம்
பெண்களுக்கு எந்த வயதானாலும்
அழகு குன்றுவதில்லை
இங்கு
அழகு என்று குறிப்பிடுவது
உடலழகு அல்ல
உருவத் தோற்றமும் அல்ல
அது
உள்ளம்
மன அழகு
குண அழகு
இந்த ஈரழகு தான்
பெண்மையின் பெண்ணழகு
அரைகுறை
ஆடை போர்த்திய
திரைக் கூத்தாடியின் சித்த்ரத்தில்
ஒளிர்ர்கிறது உடலழகு
அணைந்து நீத்தப் பொய்
அவளின் உள்ளழகு
எந்த வயதில் பெண்கள் அழகு ?
இடப்பட்ட
அழகற்ற சித்திரங்களைத்
புறம்தள்ளினால்
கவித்தோழி எழுதிய
கட்டுரை வரிகள் பேரழகு
ஆஹா உங்க வரிகள் கொள்ளை அழகு நண்பரே..இந்தப் பக்கமும் உங்கள் காற்று வீசுவதை நினைத்தால் ஆனந்தம்..மிக்க நன்றி உறவே..
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
அது பார்க்கிற பார்வையில இருக்கு..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
நான் கொடுத்த ஒரு கொமன்ட் பார்க்க வில்லையே நீங்கள்kiwi boy wrote:அது பார்க்கிற பார்வையில இருக்கு..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
நண்பன் wrote:யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல இது சும்மா தமாசுக்குத்தான்.
எல்லா வற்றையும் அழகாகப் படைத்த இறைவன் பெண்களை மட்டும் அழகில்லாமல் படைத்து விட்டான் யோசித்து விட்டு சொன்னான் விடுங்கள் அவர்கள் மேக்கப் போட்டு அழகாக்கிக் கொள்வார்கள் :.”: :.”:
:,;: :,;: :,;:
நோ கமெண்ட்ஸ். :,;: :,;: :,;:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
பெண்களின் அழகுக்கு வயது ஏது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
அழகானவர்கள் ஆண்களே பெண்கள் அழகு என்று யார் சொன்னா?jasmin wrote:பெண்களின் அழகுக்கு வயது ஏது
பெண்கள் குழந்தைகளாக இருக்கும் போது மட்டும்தான் அழகு :,;: :,;:
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
அதைத்தான் நானும் சொல்லுகிறேன் மேக்கப் செட் உள்ளவரைக்கும் வயது எல்லையே இல்லை எப்போதும் அழகுதான்jasmin wrote:பெண்களின் அழகுக்கு வயது ஏது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
அட போய்யா அழகுக்கு எதுக்கு மேக் அப் செட்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
அழகாக்க மேக் அப் செட் இது இல்லையேல் கிழவி எப்படி குமராவாள் :,;:jasmin wrote:அட போய்யா அழகுக்கு எதுக்கு மேக் அப் செட்
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
jasmin wrote:அட போய்யா அழகுக்கு எதுக்கு மேக் அப் செட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum