Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்: ரம்பா பேட்டி
+2
lafeer
முனாஸ் சுலைமான்
6 posters
Page 1 of 1
சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்: ரம்பா பேட்டி
சினிமாவில் நடிக்க ஆசை உள்ளது. ஆனால் சவாலான வேடங்களில் நடிப்பேன் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்.
நடிகை ரம்பா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது, எனது மகள் லான்யா பிறந்த பிறகு வேலை அதிகமாகிவிட்டது.
ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்தபோது இருந்ததை விட குழந்தையை கவனித்துக்கொள்வதில் கவனமாக இருக்கிறேன்.
கனடாவில் எனது கணவர் இந்திரன் கார்ப்பரேட் கம்பெனி நடத்துகிறார். அவருடன் நானும் அலுவலகத்துக்கு சென்று நிர்வாகத்தில் பங்கேற்கிறேன்.
சினிமாவை பற்றிய எந்த பேச்சும் வீட்டில் இருக்காது. நடிக்கும்போது உணவு கட்டுப்பாடு கடைபிடித்தேன். உடல் பலவீனம் ஆனது. இதனால் கர்ப்பம் அடைந்தபோது பாதிப்படைந்தேன்.
பிறகு உணவு கட்டுப்பாட்டை கைவிட்ட பிறகு தேறினேன். ஆனால் நான் குண்டாவதை என் கணவர் விரும்பவில்லை. இதனால் தினமும் நடைப்பயிற்சி, யோகா செய்கிறேன்.
சினிமாவில் கடுமையாக உழைத்தேன் நல்ல பெயர் பெற்றேன். நல்ல வேடங்களில் நடித்து பல ஆண்டுகள் ஹீரோயினாக நிலைத்திருந்தேன். மீண்டும் நடிக்க வரும் எண்ணம் இருக்கிறது.
சவாலான வேடங்களில் நடிப்பேன். கிளாமர் வேடங்களில் இனி நடிக்க மாட்டேன் என்றார்.
அம்மணி எல்லாம் காட்டி முடிந்து விட்டதே இன்னும் என்ன கவர்ச்சி கிழவியான பின்னர். :”:

Re: சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்: ரம்பா பேட்டி
அய்யோ அய்யோ இனி கவர்ச்சியா வந்தா யாரு பார்க்கப்போறாங்க வயசு போனதுக்கப்புறம் அதான் எல்லாம் பார்த்தாச்சே
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்: ரம்பா பேட்டி
:!.: :!.: :!.:lafeer2020 wrote:அய்யோ அய்யோ இனி கவர்ச்சியா வந்தா யாரு பார்க்கப்போறாங்க வயசு போனதுக்கப்புறம் அதான் எல்லாம் பார்த்தாச்சே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்: ரம்பா பேட்டி
இது என்ன பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த பேட்டியா? i
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்: ரம்பா பேட்டி
அப்போ பத்து வருடத்திற்கு முன்னாடியே ரம்பாவுக்கு குழந்தை பிறந்து விட்டதா :”: :”:யாதுமானவள் wrote:இது என்ன பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த பேட்டியா? i
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்: ரம்பா பேட்டி
இப்படியான கொடுமையான விடயங்களையெல்லாம் சகிக்க வேண்டிய நிலைமை நமக்கு என்ன கொடுமை சரவணா
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்: ரம்பா பேட்டி
:!.: :!.: :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்
» கவர்ச்சியாக ஆடை அணிந்த நடிகைக்கு ஒரு வருடம் சினிமாவில் நடிக்க தடை
» இனி மீண்டும் நடிக்க மாட்டேன்:
» தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை :ப்ரியாமணி
» பிகினியில் நடிக்க மாட்டேன் - ஹன்சிகா
» கவர்ச்சியாக ஆடை அணிந்த நடிகைக்கு ஒரு வருடம் சினிமாவில் நடிக்க தடை
» இனி மீண்டும் நடிக்க மாட்டேன்:
» தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை :ப்ரியாமணி
» பிகினியில் நடிக்க மாட்டேன் - ஹன்சிகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum