சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  Khan11

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

3 posters

Go down

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  Empty உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

Post by *சம்ஸ் Sat 15 Jan 2011 - 21:44

1.கிரீன்லாந்து வட அட்லாண்டிக் கடல் 8.40,000

2.பாபுவா நியூகினியா கிழக்கு இந்தியப்பெருங்கடல் 3,06,000

3.போர்னியோ கிழக்கு இந்தியப்பெருங்கடல் 2,80,100

4.மடகாஸ்கர் கிழக்கு இந்தியப்பெருங்கடல் 2,26,658

5.டாஃபின் ஆர்க்டிக் கடல் 1,95,928

6.சுமத்திரா இந்தியப் பெருங்கடல் 1,65,000

7.ஹான்ஷு பசிஃபிக் பெருங்கடல் 87,805

8.பிரிட்டன் வடகடல் 84,200

9.விக்டோரியா ஆர்ட்டிக் கடல் 83,897

10.எலியஸ்மேர் ஆர்ட்டிக் கடல் 75,767

11.செவிபஸ் இந்தியப் பெருங்கடல் 69,000

12.ஜாவா இந்தியயப் பெருங்கடல் 48,900

13.கியூபா கரீபியன் கடல் 44,218

14.வடக்கு நியூசிலாந்து பசிஃபிக் பெருங்கடல் 44,035

15.நியூ ஃபவுண்லாந்து வடஅட்லாண்டிக் கடல் 42,031


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  Empty Re: உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

Post by *சம்ஸ் Sat 15 Jan 2011 - 21:48

உலகின் பெரிய பாலைவனங்கள்,அமைந்துள்ள நாடு,பரப்பளவு (சதுரமைல்)

1.சகாரா வடஆப்பிரிக்கா 35,00,000

2.கோபி மங்கோலிய-சீனா 5,00,000

3.படகோனியா தெற்கு அர்ஜெண்டீனா 3,00,000

4.லெஹாரி தென் ஆப்பிரிக்கா 2,25,000

5.கிரேட்சாண்டி மேற்கு அவுஸ்ரேலியா 1,50,000

6.சிஹுவாஹுவான் மெக்சிகோ 1,40,000

7.தக்லிமாகன் சீனா 1,40,000

8.கராகும் துருக்மேனிஸ்தான் 1,20,000

9.தார் இந்தியா 1,00,000

10.கிஸில்கும் கஜகஸ்தான்-உஸ்பெக்கிஸ்தான் 1,00,000


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  Empty Re: உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

Post by *சம்ஸ் Sat 15 Jan 2011 - 21:48

உலகின் உயரமான சிகரம், அமைந்துள்ள நாடுகள், உயரம் (அடி)


1.எவரெஸ்ற் நேபாளம்-திபெத் 29,028.

2.காட்வின் ஆஸ்டின் இந்தியா 28,250.

3.கஞ்சன் ஜங்கா இந்தியா-நேபாளம் 28,208.

4.மகாலு நேபாளம்-தீபெத் 27,824.

5.தவளகிரி நேபாளம் 26,810.

6.மெக்கன்லி அமெரிக்கா 20,320.

7.அக்கோனாக்குவா அர்ஜெண்டீனா 22,834.

8.கிளிமஞ்சாரோ தான்சானியா 19,340.

9.மெயின் பிளாங் ஃபிரான்ஸ்-இத்தாலி 15,771.

10.வின்சன் மாஸில் அண்டார்டிகா 16,867.

11.குக் நியூசிலாந்து 12,340


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  Empty Re: உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

Post by *சம்ஸ் Sat 15 Jan 2011 - 21:49

உலகின் நீளமான நதிகள்,அமைந்துள்ள நாடுகள்,நீளம் (மைல்கள்)


1.நைல் வட ஆப்பிரிக்கா 4160.

2.அமேசன் தென் அமெரிக்கா 4000.

3.சாங்சியாங் சீனா 3964.

4.ஹுவாங்கோ சீனா 3395.

5.ஒப் ரஷ்யா 3362.

6.ஆமூர் ரஷ்யா 2744.

7.லீனா ரஷ்யா 2374.

8.காங்கோ மத்திய ஆப்பிரிக்கா 2718.

9.மீகாங் இந்தோ-சீனா 2600.

10.நைஜர் ஆப்பிரிக்கா 2590.

11.எனிசேய் ரஷ்யா 2543.

12.பரானா தென் அமெரிக்கா 2485.

13.மிஸ்ஸிஸிபி வட அமெரிக்கா 2340.

14.மிசெளரி ரஷ்யா 2315.

15.ம்ர்ரேடார்லிங் அவுஸ்ரேலியா 2310.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  Empty Re: உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

Post by *சம்ஸ் Sat 15 Jan 2011 - 21:49

உலகில் உள்ள கடல்களும், அவற்றின் பரப்பளவும் (சதுரக் கி.மீ )


1.தென் சீனக் கடல் --- 29,64,615.

2.கரீபியன் கடல --- 25,15,926.

3.மத்திய தரைக் கடல --- 25,09,969.

4.பேரிங் கடல் --- 22,61,070.

5.மெக்சிகோ வளைகுடா --- 15,07,639.

6.ஜப்பான் வளைகுடா --- 10,12,949.

7.ஒக்கோட்ஸ்க் கடல் --- 13,92,125.

8.ஹட்சன் வளைகுடா --- 7,30,121.

9.அந்தமான் கடல் --- 5,64,879.

10.கருங்கடல் --- 5,07,899.

11.செங்கடல் --- 4,52,991.

12.வடகடல் --- 4,27,091.

13.பால்டிக் கடல் --- 3,82,025.

14.கிழக்கு சீனக்கடல் --- 12,52,180.

15.கலிஃபோர்னியா வளைகுடா --- 1,61,897.

16.அரபிக் கடல் --- 2,25,480.

17.ஐரிஸ் கடல் --- 8,650.

18.செயிண்ட் லாரன்ஸ் வளைகுடா --- 2,28,475.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  Empty Re: உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

Post by *சம்ஸ் Sat 15 Jan 2011 - 21:49

உலககிலேயே மிகப் பெரியவை


1.உலகிலேயே மிகப் பெரிய மலர் -- ரப்ஃலீசியா டக்வீட்.

2.உலகிலேயே மிகப் பெரிய பூங்கா -- யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா.

3.உலகிலேயே மிகப் பெரிய துறைமுகம் -- நியூயார்க்கில் உள்ளது.

4.உலகிலேயே மிகப் பெரிய நகரம் -- ஷங்காய்.

5.உலகிலேயே மிகப் பெரிய விமான் நிலையம் -- அரசர் கலீத் பன்னாட்டு விமான நிலையம். (சவூதி அரேபியா)

6.உலகிலேயே மிகப் பெரிய திரையரங்கு -- ராக்ஸி. (நியூயார்க்)

7.உலகிலேயே மிகப் பெரிய மசூதி -- உமய்யாத் மசூதி,டமாஸ்கல்.(சிரியா)

8.உலகிலேயே மிகப் பெரிய பல்கலைக்கழகம் -- எம்.வி.யூனிவர்சிட்டி.(ரஷ்யா)

8.உலகிலேயே மிகப் பெரிய ஏரி -- கால்பிஸ்கோயைமோரி. (கஸ்பியன் கடல்)

9.உலகிலேயே மிகப் பெரிய பெருங்கடல் -- பசிபிக் பெருங்கடல். (ஆழம் 12,925 அடி)

10.உலகிலேயே மிகப் பெரிய தீபகற்பம் -- அரேபியா.(1,250,000 சதுர மைல்)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  Empty Re: உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

Post by *சம்ஸ் Sat 15 Jan 2011 - 21:50

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். [SCUBA--self Cointained Underwater Breathing Apparatus]

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை,நீலம்,சிகப்பு

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  Empty Re: உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

Post by *சம்ஸ் Sat 15 Jan 2011 - 21:50

1.சூரியமண்டலத்தில் ஒரே பெரிய துணைக்கோள் நிலவாகும்.

2.மனிதன் நிலவில் இறங்கிய நாள் ஜீலை21,1969.
(முதன் முதலில் இறங்கியவர் நீல் ஆம்ஸராங். இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். இறங்குவதற்கு உதவிய ஏனியின் பெயர் "ஈகிள்." முதன் முதல் இவர் இடது காலை நிலாவில் எடுத்து வைத்தார். இரண்டாவாதாக இறங்கினவரின் பெயர் ''எட்வின் ஆல்ட்ரின்.''
நீல் ஆம்ஸ்ராங் இறங்கும்போது எட்வின் ஆல்ட்ரினும், கொலின்ஸ்சும் கூட இருந்தவர்கள்.)

3.நிலவிலிருந்து எடுத்த பாறையின் வயது 425 மில்லியன் ஆண்டுகள்.

4.நிலவை முதலில் தொலைநோக்கி வழியாக பார்த்தவர் கலிலியோ.

5.நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட்.

6.நிலவை முதலில் படம் பிடித்தவர் ஜான்-வுட்ரோபர்.

7.நிலவின் விட்டம் 3475 கி.மீ.

8.நிலவின் சராசரி அடர்த்தி 3.342.

9.நிலவு, பூமியிலிருந்து 384,403 கி.மீ தூரத்தில் உள்ளது.

10.நிலவு, பூமியைச் சுற்றும் வேகம் மணிக்கு 3680 கி.மீ.

11.நிலவு தன்னைத் தானே சுற்றிவரும் காலம் 29 1/2 நாட்கள்.

12.நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.

13.நிலவின் பெரிய பள்ளம் பெய்லீ ஆகும்.

14.நிலவின் கனம் பூமியனுடையதில் 8ல் ஒன்று..

15.நிலவின் ஈர்ப்பு சக்தி பூமியினுடையதில் 6ல் ஒன்று.

16.சூரிய ஒளி சந்திரனில் மேற்பரப்பில் பட்டு நிலா பிரதிபலிக்கின்றது.

17.சந்திரனில் முதன் முதலில் பயிரிடப்பட்ட பயிரினம் ''பட்டானி.''

18.சந்திரனில் முதன் முதல் கொல்ஃவ் விளையாடினவர் ''ஆலன் செப்பர்டு''

19.விண்வெளியில் இருந்து பார்த்தால் வானம் கருப்பாக தெரியும்.

20.அர்மகோலைட் (Arma Colite) என்பது நிலவில் மட்டுமே கிடைக்கும் பொருள் ஆகும்.

21.அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்கிய இடத்திற்குப் பெயர் ''ஸீ ஆஃப் ட்ரான்க்யுலிட்டி'' (Sea of Tranquility)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  Empty Re: உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

Post by *சம்ஸ் Sat 15 Jan 2011 - 21:51

நல்ல பாம்புக்கு பழிவாங்கும் குணம் உண்டென்பது உண்மையா? நல்லபாம்புக்கும் பழிவாங்கும் குணம் உண்டு என்பது நம் நாட்டில் பரவலாகக் காணப்படும் நம்பிக்கையாகும். இது அறிவியல் பூர்வமான ஆதாரம் அற்றது.
பொதுவாக எந்த பாம்பும் யாரையும் தாமாக வந்து தாக்குவதில்லை. அவற்றைத் தொ¢ந்தோ தொ¢யாமலோ மனிதன் சீண்டும் போது தான் அவை தற்காப்புக்காத் தான் தாக்குகின்றன. வயல் வெளியிலோ தோட்டங்களிலோ ஒரு மனிதன் நடந்து செல்லும்போது அவன் பார்வையில் ஏதோ ஒரு நேரமே பாம்புகள் தென்படுகின்றன. மாறாக தம் மறைவிடங்களில் இருந்து மனிதனை பார்க்கும் வாய்ப்பு பாம்புகளுக்கு அதிகம் உண்டு. எனினும் அவை ஒடிவந்து அவனைத் தாக்குவதில்லை. தற்காப்புக்காக மட்டுமே அவனைத் தாக்கும்.

*************

உமிழ் நீர் (எச்சில்) வரக் காரணமென்ன? அவை எவ்வாறு உண்டாகிறது. இதனை கீழே துப்புவது தவறு என்கிறார்களே, ஏன்? உமிழ்நீர் சுரப்பிக்கான மையம் மூளையில் முகுளத்தில் அமைந்துள்ளது. வாயில் உணவு உமிழ்நீருடன் கலந்து சுவைக்கப்பட்டு, உணவு குழலினுள்ள தள்ளப்படுகிறது. உணவு அல்லது அதன் மணமும், சில சமயங்களில் அருவறுக்கத்தக்க தூண்டல்கள் உமிழ் நீர் மையத்தைத் தூண்டி. அதைச் சுரக்க செய்கிறது. உமிழ்நீ¡¢ல் சொ¢மான என்ஸைம் டையலின் அல்லது உமிழ்நீர் ஆல்·பா அமிலேஸ், மியூசின் போன்றவை உணவு சொ¢மானத்திற்குக் காரணமாக உள்ளன.
ஆனால், உமிழ் நீரைக் கீழே துப்பவுவது தவறு. ஏனெனில், முதலில் அது ஒர் ஆபாசமான பழக்கம். மற்றது, நோய்வாய்ப்பட்ட சிலா¢ன் உமிழ்நீ¡¢ல் கிருமிகள் வெளிப்பட்டு தரையில் விழுந்து, மற்றவர்களுக்கு நோய் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

*************

எதனால் இருதயம் என்லார்ஜ் ஆகிறது? இதை உடற்பயிற்சியின் மூலம் சா¢ செய்ய இயலுமா? இருதயம் என்லார்ஜ் ஆவதை கார்டியோ-மெகாலி என்றோ, கார்டியோ மையோபதி என்றே அழைப்பர். இதற்கு மிகப் பல காரணங்கள் (பரம்பரை அம்சம். வைரஸ். பாக்டீ¡¢யா. ¡¢க்கட்சியா. நாளமில்லா சுரப்பி வியாதிகள், நீ¡¢ழிவு நோய், தவறான மருந்துக்கள், எக்ஸ் கதிர்வீச்சு இன்னபிற உள்ளன. உடற்பயிற்சியைவிட, யோகாசனங்கள் ஒரளவு இதமளிக்கலாம் என நம்பப்படுகிறது. இது பற்றி எனக்குத் தொ¢யாது.

.*************

உடலில் இரத்தம் எவ்வளவு வேகத்தில் ஒரு உறுப்பிலிருந்து மற்றொரு உறுப்பிற்குச் செல்கிறது.
70 கிலோ ¦டையுள்ள மனிதனில் சுமார் 5600 மில்லி மீட்டர் இரத்தம் உள்ளது. இந்த இரத்தம் சுமார் 90,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்கள் வழியாக நிமிஷத்துக்கு 70, 72 தடவை செல்கிறது. இடது வெண்ட்¡¢க்கிள் சுருங்க அதனுள் உள்ள சுத்த இரத்தம் உடலின் பல பகுதிகளை அடைய 3/10 வினாடி ஆகிறது.*************

நம் கால்களில் (தோல் பகுதியில்) அடிபட்டு விட்டால் இரத்தம் ஒழுகிய இடங்களில் இரத்தம் நின்றுவிட்டவுடன் ஒருவித நீர்இருக்கிறதே, ஏன், அது எதனால்? அது தீமையா' காலில் அடிபட்டவுடன் ஒழுகும் இரத்தம் உறையப் பல பொருள்கள் இரத்தத்தில் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இரத்த உறைவை ஏற்படுத்துகிறது. இரத்த உறைவு முடிந்தவுடன் எஞ்சியுள்ளது செல்கள் இல்லாத இரத்த வடி நீர் தான் அது. அதனால் எந்தவித தீமையும் கிடையாது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  Empty Re: உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

Post by ஹனி Sun 16 Jan 2011 - 7:18

:”@: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  Empty Re: உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

Post by அர்சாத் Sun 16 Jan 2011 - 9:52

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  331844 உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  331844 உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  930799
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  Empty Re: உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

Post by *சம்ஸ் Sun 16 Jan 2011 - 13:18

மறுமொழிக்கு நன்றி :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)  Empty Re: உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum