சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்ன வாடிவாசலா!!.. சூர்யா ரசிகர்களை குழப்பமடையச் செய்த ‘தி லெஜெண்ட்’ பட அறிவிப்பு!
by rammalar Wed 18 May 2022 - 20:12

» ஓடிடியில் வெளியாகும் அசோக் செல்வன், பிரியா பவானி நடித்த ‘ஹாஸ்டல்’
by rammalar Wed 18 May 2022 - 20:09

» விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Wed 18 May 2022 - 20:06

» சினி பிட்ஸ்
by rammalar Wed 18 May 2022 - 14:51

» விஜய் டைட்டிலில் விஜய்
by rammalar Wed 18 May 2022 - 14:21

» நெட்டிசன்களிடம் சிக்கிய மீரா
by rammalar Wed 18 May 2022 - 14:19

» வீரம் ரீமேக்கில் பூஜா
by rammalar Wed 18 May 2022 - 14:18

» அம்மா ஆகிறார் பரிணீதா
by rammalar Wed 18 May 2022 - 14:16

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by rammalar Sun 15 May 2022 - 18:40

» சாணக்கியன் சொல்
by rammalar Sun 15 May 2022 - 18:37

» ஆண்டியார் பாடுகிறார்!
by rammalar Sun 15 May 2022 - 15:08

» பல்சுவை
by rammalar Sun 15 May 2022 - 15:02

» புகைப்படங்கள்
by rammalar Sun 15 May 2022 - 14:54

» பொன்மொழிகள்
by rammalar Sun 15 May 2022 - 11:52

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 15 May 2022 - 11:50

» ராகி மோர் களி
by rammalar Sun 15 May 2022 - 11:47

» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
by rammalar Sat 14 May 2022 - 14:39

» கூர்மன்" திரைப்பட விமர்சனம்
by rammalar Sat 14 May 2022 - 14:34

» டான் திரைப்பட விமர்சனம்
by rammalar Sat 14 May 2022 - 14:31

» வெள்ளரி தயிர் சேவை & தயிர்நெல்லி ஊறுகாய்
by rammalar Sat 14 May 2022 - 14:29

» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
by rammalar Sat 14 May 2022 - 14:28

» நார்த்தை இலைப் பொடி
by rammalar Sat 14 May 2022 - 14:25

» போர் முரசை அலாரம் ட்யூனா வைத்திருக்கிறார்!
by rammalar Sat 14 May 2022 - 14:24

» மாறுவேடப் போட்டி…! -சிறுவர்மலர்
by rammalar Sat 14 May 2022 - 14:22

» பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற மதுரை மாணவி!
by rammalar Sat 14 May 2022 - 14:19

» பைலட்’ மயங்கி சரிந்ததால் விமானத்தை இயக்கிய பயணி
by rammalar Sat 14 May 2022 - 14:17

» கடவுளைப் பார்த்திருந்தால் காட்டுங்களேன்!
by rammalar Sat 14 May 2022 - 14:16

» சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
by rammalar Sat 14 May 2022 - 14:15

» ஆவாரை
by rammalar Sat 14 May 2022 - 14:14

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 14 May 2022 - 14:13

» ஆண்களின் வழுக்கையை கேலி செய்வது பாலியல் குற்றம்
by rammalar Sat 14 May 2022 - 14:10

» ஆரஞ்சு தோல் துவையல்
by rammalar Sat 14 May 2022 - 14:02

» கொண்ட நெல்லி டிரிங்க் & நுங்கு இளநீர் வழுக்கை சாலட்
by rammalar Sat 14 May 2022 - 14:01

» வெண்பூசணி அவல் டிலைட் & சௌசௌ துவையல்
by rammalar Sat 14 May 2022 - 14:00

» படித்ததில் பிடித்தது
by rammalar Thu 12 May 2022 - 16:54

வினையாகும் விளையாட்டு Khan11

வினையாகும் விளையாட்டு

2 posters

Go down

Sticky வினையாகும் விளையாட்டு

Post by *சம்ஸ் Tue 18 Oct 2011 - 22:27

பல் முளைக்காத சின்ன குழந்தைகளுக்கு

நிலக்கடலையோ, முந்திரிப் பருப்பையோ ஒரு குழந்தை எடுத்து வாயில் வைக்கப் போவதைப் பார்க்கிறவர்கள், செய்கிற முதல் தவறு... "அதை விழுங்காத" என்று சத்தம் போட்டபடி அதைப் பிடுங்க ஓடுவதுதான். உடனே அந்தக் குழந்தை அவசர அவசரமாக அதை தன் வாயில் போட்டுக் கொள்ள அது நேராக சுவாசக் குழாயில் நுழைந்து அடைப்பை ஏற்படுத்திவிடும். குழந்தையை விரட்டாமல் பக்குவமாக அதன் அருகில் போய் கையில் உள்ளதை வாங்குவதுதான் சரியான வழி.

ஜெல்லி, பபுள்கம், சூயிங்கம் போன்ற மிட்டாய்களைச் சாப்பிடும் போது மூச்சுக் குழாயில் போய் அது அடைத்துக் கொள்ள, மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தே போய்விடும் நிலை ஏற்படுகிறது. இந்த மூன்றும் மூச்சுக் குழாயில் போய் ஒட்டிக் கொள்வதால், என்ன தட்டு தட்டினாலும் வெளியே வராது. அதிலும் பபுள் கம்மை ஊதி விளையாடுகிற பழக்கம் கிட்டத்தட்ட எல்லா சுட்டிகளுக்கும் உண்டு. விளையாட்டுதான் வினையாகும் என்பது தெரியாமல் ஊதி, ஊதி ஒரு கட்டத்தில் அது வெடிக்கும் போது தங்களையும் அறியாமல் அதை அப்படியே உள்ளிழுத்துவிடுவார்கள். உள்ளே போய் ஒட்டிக் கொள்கிற பபுள்கம், காற்றை உள்ளேயோ, வெளியேவோ விடாமல் அடைத்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

பொம்மையில் விசில்!

அழுத்தினால் சத்தம் வரக்கூடிய சிறு பொம்மைகளில் ஒரு கறுப்பு நிற நீள வீசில் இருக்கும். அதைத்தனியே எடுத்து விளையாடுகிற குழந்தைகள், அது வழியாக காற்றை வெளியில் ஊதினாலும் உள்ளே இழுத்தாலும் சத்தம் வருகிற அந்தக் கவர்ச்சியில் மயங்கிவிடுவார்கள். காற்றை உள்ளே இழுக்கும் போது விசிலும் சேர்ந்து சுவாசக் குழாய்க்குள் போய்விடும் ஆபத்து இருக்கிறது. சில சமயங்களில் அந்த பொம்மைக்குள் இருக்கும் காந்தம் உணவு குழாய்க்குள் சென்று ஒட்டி கொண்டு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். அதனால் பொற்றோர்கள் அந்த குழந்தைகளின் ஒவ்வொரு செயலையும் கவனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இப்படிபட்ட பொம்மைகளை வாங்கி கொடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வினையாகும் விளையாட்டு

Post by lafeer Wed 19 Oct 2011 - 6:53

எல்லாரும் கவனமா இருங்க
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum