சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்ன வாடிவாசலா!!.. சூர்யா ரசிகர்களை குழப்பமடையச் செய்த ‘தி லெஜெண்ட்’ பட அறிவிப்பு!
by rammalar Wed 18 May 2022 - 20:12

» ஓடிடியில் வெளியாகும் அசோக் செல்வன், பிரியா பவானி நடித்த ‘ஹாஸ்டல்’
by rammalar Wed 18 May 2022 - 20:09

» விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Wed 18 May 2022 - 20:06

» சினி பிட்ஸ்
by rammalar Wed 18 May 2022 - 14:51

» விஜய் டைட்டிலில் விஜய்
by rammalar Wed 18 May 2022 - 14:21

» நெட்டிசன்களிடம் சிக்கிய மீரா
by rammalar Wed 18 May 2022 - 14:19

» வீரம் ரீமேக்கில் பூஜா
by rammalar Wed 18 May 2022 - 14:18

» அம்மா ஆகிறார் பரிணீதா
by rammalar Wed 18 May 2022 - 14:16

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by rammalar Sun 15 May 2022 - 18:40

» சாணக்கியன் சொல்
by rammalar Sun 15 May 2022 - 18:37

» ஆண்டியார் பாடுகிறார்!
by rammalar Sun 15 May 2022 - 15:08

» பல்சுவை
by rammalar Sun 15 May 2022 - 15:02

» புகைப்படங்கள்
by rammalar Sun 15 May 2022 - 14:54

» பொன்மொழிகள்
by rammalar Sun 15 May 2022 - 11:52

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 15 May 2022 - 11:50

» ராகி மோர் களி
by rammalar Sun 15 May 2022 - 11:47

» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
by rammalar Sat 14 May 2022 - 14:39

» கூர்மன்" திரைப்பட விமர்சனம்
by rammalar Sat 14 May 2022 - 14:34

» டான் திரைப்பட விமர்சனம்
by rammalar Sat 14 May 2022 - 14:31

» வெள்ளரி தயிர் சேவை & தயிர்நெல்லி ஊறுகாய்
by rammalar Sat 14 May 2022 - 14:29

» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
by rammalar Sat 14 May 2022 - 14:28

» நார்த்தை இலைப் பொடி
by rammalar Sat 14 May 2022 - 14:25

» போர் முரசை அலாரம் ட்யூனா வைத்திருக்கிறார்!
by rammalar Sat 14 May 2022 - 14:24

» மாறுவேடப் போட்டி…! -சிறுவர்மலர்
by rammalar Sat 14 May 2022 - 14:22

» பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற மதுரை மாணவி!
by rammalar Sat 14 May 2022 - 14:19

» பைலட்’ மயங்கி சரிந்ததால் விமானத்தை இயக்கிய பயணி
by rammalar Sat 14 May 2022 - 14:17

» கடவுளைப் பார்த்திருந்தால் காட்டுங்களேன்!
by rammalar Sat 14 May 2022 - 14:16

» சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
by rammalar Sat 14 May 2022 - 14:15

» ஆவாரை
by rammalar Sat 14 May 2022 - 14:14

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 14 May 2022 - 14:13

» ஆண்களின் வழுக்கையை கேலி செய்வது பாலியல் குற்றம்
by rammalar Sat 14 May 2022 - 14:10

» ஆரஞ்சு தோல் துவையல்
by rammalar Sat 14 May 2022 - 14:02

» கொண்ட நெல்லி டிரிங்க் & நுங்கு இளநீர் வழுக்கை சாலட்
by rammalar Sat 14 May 2022 - 14:01

» வெண்பூசணி அவல் டிலைட் & சௌசௌ துவையல்
by rammalar Sat 14 May 2022 - 14:00

» படித்ததில் பிடித்தது
by rammalar Thu 12 May 2022 - 16:54

அன்பு மட்டுமே வளர்ச்சிக்கு... Khan11

அன்பு மட்டுமே வளர்ச்சிக்கு...

4 posters

Go down

Sticky அன்பு மட்டுமே வளர்ச்சிக்கு...

Post by *சம்ஸ் Tue 18 Oct 2011 - 22:29

* குழந்தைகளுக்குப் பிறந்த நாள், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல்... நேரங்களில் பரிசளியுங்கள்! அளிக்கும் பரிசு அவர்களுடைய வருங்காலத்துக்கு வழிகாட்டுவது போல இருக்கட்டும்.

மேலை நாட்டு எழுத்தாளர் ஒருவரின் இளமைக் காலத்தில் அவருடைய தந்தை ஓர் அழகான காமிராவைப் பரிசாக அளித்தார். அந்தப் பரிசைப் பற்றிக் கூறும்போது அவர் சொன்னார். "காமிராவின் வ்யூ ஃபைண்டரின் வழியே உலகை, அதன் அழகுகளை, கோணங்களைப் பார்க்கக் கற்றுக் கொண்டேன். பிற்காலத்தில் இது எனக்கு எழுத்துப் பணிக்குப் பெருமளவில் உதவியது" என்றார்.

நீங்கள் அளிக்கும் பரிசுகள் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வித்திடுவதாக இருக்க வேண்டும்.

* தன் பெண், ட்வைன் நூலை இறுகக்கட்டி அதிலே ஒலி எழுப்ப முயற்சி செய்ததை அவளுடைய அம்மா ஒருநாள் கவனித்தாள்.

அடுத்த பிறந்த நாளன்று அந்தப் பெண், ஒரு வயலினை, பெற்றோரிடமிருந்து பரிசாகப் பெறும்போது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

* அவனோ அவளோ, தங்கள் விருப்பத்தை வாய்மொழியாகவோ, வேறு எவரிடத்தில் பேசும் பொழுதோ வெளியிடலாம். அவற்றைக் கவனித்து அந்த விருப்பத்தை ஈடு செய்யும் விதத்தில் பரிசளியுங்கள்.

* அழகான வாழ்த்து அட்டைகளை விடவும், சின்னச் சின்னப் புத்தகங்கள் மிகவும் பயனுள்ள பரிசுகளாக அமையும்.

* குழந்தைகளின் ஆளுமை என்பது பிறவியிலேயே அமைவதல்ல. பெற்றோரும் பள்ளியும் சேர்ந்து உருவாக்குவதாகும்.

* நல்ல பரிசுகளைத் தருவது என்பது நல்ல மகனையோ, மகளையோ உருவாக்குவதில் துணை புரியும்.

* சிறியதாக இருந்தாலும் பெரிய பரிசாக நினைத்துக் கொள்ள வைக்கும் அன்புக்குகந்த பரிசு முக்கியமல்ல! பரிசைத் தருபவரின் அன்பையும் நெஞ்சின் பாச உணர்வுகளையும் தாங்கி வருவதுதான் முக்கியம்.

* எல்லாவற்றிற்கும் மேலாக நாம் தரும் பரிசுகள் உறவுச் சங்கிலிகளை இணைப்பதாக இருக்க வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு மட்டுமே வளர்ச்சிக்கு...

Post by நண்பன் Wed 19 Oct 2011 - 8:16

மிகவும் பயனுள்ள விளக்கங்கள் சம்ஸ் பகிர்வுக்கு மிக்க நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அன்பு மட்டுமே வளர்ச்சிக்கு...

Post by lafeer Wed 19 Oct 2011 - 11:14

அன்பு மட்டுமே வளர்ச்சிக்கு... 480414 அன்பு மட்டுமே வளர்ச்சிக்கு... 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: அன்பு மட்டுமே வளர்ச்சிக்கு...

Post by *சம்ஸ் Wed 19 Oct 2011 - 13:24

நண்பன் wrote:மிகவும் பயனுள்ள விளக்கங்கள் சம்ஸ் பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றி பாஸ் உங்களின் மறுமொழிக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு மட்டுமே வளர்ச்சிக்கு...

Post by Atchaya Wed 19 Oct 2011 - 13:26

சிறியதாக இருந்தாலும் பெரிய பரிசாக நினைத்துக் கொள்ள வைக்கும் அன்புக்குகந்த பரிசு முக்கியமல்ல! பரிசைத் தருபவரின் அன்பையும் நெஞ்சின் பாச உணர்வுகளையும் தாங்கி வருவதுதான் முக்கியம்.
:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: அன்பு மட்டுமே வளர்ச்சிக்கு...

Post by *சம்ஸ் Wed 19 Oct 2011 - 14:05

Atchaya wrote: சிறியதாக இருந்தாலும் பெரிய பரிசாக நினைத்துக் கொள்ள வைக்கும் அன்புக்குகந்த பரிசு முக்கியமல்ல! பரிசைத் தருபவரின் அன்பையும் நெஞ்சின் பாச உணர்வுகளையும் தாங்கி வருவதுதான் முக்கியம்.
:!+: :!+:

நன்றி அண்ணா :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு மட்டுமே வளர்ச்சிக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum