Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சீய் போங்கடா...(சமூகக்கவிதை)
5 posters
Page 1 of 1
சீய் போங்கடா...(சமூகக்கவிதை)
தேடுகிற வாதிகள் என்றே
வீதியில் போட்டனர்
இறந்தவர்களை.
தீவரவாதிகள் இவர்கள் என்று
பிறந்த குழந்தைகளையும்
கொலைசெய்தனர்.
தேடிவந்து கைது செய்தனர்,
கைதுக்கு ஒரு கதையை
சொல்லும் கயவர்கள்!
குடும்பத்து பெண்களையும்,
மானம் பங்கம் செய்தனர்,
ஒன்றுக்கூடி...!
ஆயுதங்கள் வாழும் நாட்டில்,
சதைகளுக்கும், ரத்ததுக்குமா
பஞ்சம்!
எங்கு கிடைக்கும் ?
கிடைத்தாலும் என்ன விலையப்பா
மனித நேயம் !
போராட்டமாய் உலகம் ,
விற்பனைக்கு தயார்
ஆயுதம்!
படைத்தவன் பரிசோதிக்க
எளியவனின் நாடே
களம்!
இவர்களும் சொல்கிறார்கள்
நாங்கள் நடமாடும்
மனிதர்கள்.
சீய் போங்கடா நீங்களும்,
உங்கள் இனமும், சொல்லுகிறது...
காட்டில் வாழும் மிருகம்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சீய் போங்கடா...(சமூகக்கவிதை)
நல்ல சமூக சிந்தனை :!+: :!+:
இவர்களும் சொல்கிறார்கள்
நாங்கள் நடமாடும்
மனிதர்கள்.
சீய் போங்கடா நீங்களும்,
உங்கள் இனமும்,
சொல்லுகிறது...
காட்டில் வாழும் மிருகம்!
://:-: ://:-:
இவர்களும் சொல்கிறார்கள்
நாங்கள் நடமாடும்
மனிதர்கள்.
சீய் போங்கடா நீங்களும்,
உங்கள் இனமும்,
சொல்லுகிறது...
காட்டில் வாழும் மிருகம்!
://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சீய் போங்கடா...(சமூகக்கவிதை)
நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சீய் போங்கடா...(சமூகக்கவிதை)
நல்ல நோக்குடனான கவிதை தோழரே மனங்கள் வெந்து ஆறாத வடுக்கான சோகக்கதையிது மீண்டும் வலிக்கிறது மனம் நன்றிகள்
Re: சீய் போங்கடா...(சமூகக்கவிதை)
சவம்:
அஹிம்சை தனை மறந்து
ஆயுதம் எடுத்த போதே
அறியவில்லை இந்நிலைக்கு
ஆளாவேன் என்று!
அறிந்திட்ட ஆண்டவன்
அவனியில் வாழும் முறை
அறிவித்ததை ஏற்றுக்குக் கொள்ளாமல்
கொல்லும் ஆயுதம் கையில்
ஏந்தி ....இன்று எனை
எடுப்பாரின்றி
அனாதையாய் நானும்
அனாதையாய் என் குடும்பமும்
மாறுங்களேன் மனித நேயம்
கொண்டோராய் இனியாவது
இல்லை என்றால்
மிருகங்களும் கூறும் உங்களை
சீ...போங்கடா...
.மிருகங்களே என்று.....
ஆயுதம் எடுத்த போதே
அறியவில்லை இந்நிலைக்கு
ஆளாவேன் என்று!
அறிந்திட்ட ஆண்டவன்
அவனியில் வாழும் முறை
அறிவித்ததை ஏற்றுக்குக் கொள்ளாமல்
கொல்லும் ஆயுதம் கையில்
ஏந்தி ....இன்று எனை
எடுப்பாரின்றி
அனாதையாய் நானும்
அனாதையாய் என் குடும்பமும்
மாறுங்களேன் மனித நேயம்
கொண்டோராய் இனியாவது
இல்லை என்றால்
மிருகங்களும் கூறும் உங்களை
சீ...போங்கடா...
.மிருகங்களே என்று.....
Re: சீய் போங்கடா...(சமூகக்கவிதை)
அருமையான கவிதை கலை நிலா.. இதுபோன்ற சமூக சிந்தனைதான் ஒவ்வொரு கவிஞனின் ரத்தத்தில் ஓடவேண்டும். சிறந்த கருத்து...
ஆயுதங்கள் வாழும் நாட்டில்,
சதைகளுக்கும், ரத்ததுக்குமா
பஞ்சம்!
எங்கு கிடைக்கும் ?
கிடைத்தாலும் என்ன விலையப்பா
மனித நேயம் !
சிறப்பான எடுத்துக்காட்டுகள்..
போராட்டமாய் உலகம் ,
விற்பனைக்கு தயார்
ஆயுதம்!
, கச்சிதமான முடிவு.
சீய் போங்கடா நீங்களும்,
உங்கள் இனமும், சொல்லுகிறது...
காட்டில் வாழும் மிருகம்
வாழ்த்துக்கள்
ஆயுதங்கள் வாழும் நாட்டில்,
சதைகளுக்கும், ரத்ததுக்குமா
பஞ்சம்!
எங்கு கிடைக்கும் ?
கிடைத்தாலும் என்ன விலையப்பா
மனித நேயம் !
சிறப்பான எடுத்துக்காட்டுகள்..
போராட்டமாய் உலகம் ,
விற்பனைக்கு தயார்
ஆயுதம்!
, கச்சிதமான முடிவு.
சீய் போங்கடா நீங்களும்,
உங்கள் இனமும், சொல்லுகிறது...
காட்டில் வாழும் மிருகம்
வாழ்த்துக்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சீய் போங்கடா...(சமூகக்கவிதை)
நேசமுடன் ஹாசிம் wrote:நல்ல நோக்குடனான கவிதை தோழரே மனங்கள் வெந்து ஆறாத வடுக்கான சோகக்கதையிது மீண்டும் வலிக்கிறது மனம் நன்றிகள்
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சீய் போங்கடா...(சமூகக்கவிதை)
கவிதையோடு பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி தோழரே .Atchaya wrote:சவம்:அஹிம்சை தனை மறந்து
ஆயுதம் எடுத்த போதே
அறியவில்லை இந்நிலைக்கு
ஆளாவேன் என்று!
அறிந்திட்ட ஆண்டவன்
அவனியில் வாழும் முறை
அறிவித்ததை ஏற்றுக்குக் கொள்ளாமல்
கொல்லும் ஆயுதம் கையில்
ஏந்தி ....இன்று எனை
எடுப்பாரின்றி
அனாதையாய் நானும்
அனாதையாய் என் குடும்பமும்
மாறுங்களேன் மனித நேயம்
கொண்டோராய் இனியாவது
இல்லை என்றால்
மிருகங்களும் கூறும் உங்களை
சீ...போங்கடா...
.மிருகங்களே என்று.....
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum