Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!by rammalar Today at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
சுவிஸ் வங்கிகளில் உள்ள 125 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்போம்: ரத யாத்திரையில் அத்வானி பேச்சு
2 posters
Page 1 of 1
சுவிஸ் வங்கிகளில் உள்ள 125 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்போம்: ரத யாத்திரையில் அத்வானி பேச்சு
பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி ஐதரா பாத்தில் ரத யாத்திரை
நடத்தினார். அவருக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு
கொடுத்தனர். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-
காங்கிரஸ்
கூட்டணி ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று பல
லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்து வருகிறது. இதனால் நாட்டில் பொருளாதார
சீரழிவு ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கிகளில்
இந்தியர்கள் கறுப்பு பணம் ரூ.125 லட்சம் கோடி உள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு
வந்தால் அந்த கறுப்பு பணம் முழுவதும் உடனடியாக மீட்கப்படும். அந்த பணத்தைக்
கொண்டு நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர்,
சாலை வசதி, பள்ளி - மருத்துவமனைகள் போன்றவற்றை அமைப்போம்.
நம்மை
விட சீனா அதிவேகமாக முன்னேறி வருகிறது. இதற்கு காரணம் சீன அரசு இளைஞர்
சக்தியை மிக நன்றாக பயன்படுத்தி வருவது தான். ஆனால் காங்கிரஸ் அரசு இளைஞர்
சக்தியை சிறிதளவு கூட பயன் படுத்தாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவிஸ் வங்கிகளில் உள்ள 125 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்போம்: ரத யாத்திரையில் அத்வானி பேச்சு
லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்து வருகிறது..உங்கள் ஆட்சி நடக்கும் மாநிலத்தை பாருங்க முதலில் .அதை சொல்லுங்கள் ...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர்: புதுத் தகவல் சொல்கிறார் சந்தோஷ் ஹெக்டே
» சுவிஸ் வங்கி: கறுப்புப் பணம் ரூ. 5 லட்சம் கோடி குறைந்தது!
» பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை
» சுவிஸ் வங்கிகளில் முதலீடு 75வது இடத்தில் இந்தியா
» வாழ்நாள் முழுவதும் சேமித்த ஒரு கோடி ரூபாய் பணத்தை ராணுவத்துக்கு வழங்கிய முதியவர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|