சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Khan11

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.

5 posters

Go down

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Empty சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.

Post by முனாஸ் சுலைமான் Thu Oct 20, 2011 9:00 pm

அட்டாளைச்சேனைப்பிரதேசத்தில் அஷ்ரப் நகர் என்னும் கிராமத்தில் ௪௦ ஏக்கர் நிலப்பரப்பில் தின்மக்களிவு பசளை சேமிக்கும் இடம் அமைத்து இன்று அம்பாரை மாவட்டத்தில் உள்ள குப்பைகளை எல்லாம் சேமிக்கும் ஒரு இடமாக இங்கு கானப்படுகிறது இதற்க்கு யுனொப்ஸ் நிறுவனம் பல கோடிக்கணக்கான நிதியினை சிலவு செய்து வேலை நடந்து கொண்டிருக்கின்றன அது சம்மந்தமான பொதுக்கூட்டம் அம்பாரை மாவட்ட முக்கிய நிருவாகத்தலைவர்களுடன் சந்திப்பு இன்று பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் தலைமையில் நடைபெற்றது அதன் புகைப்படங்கள் கீழே தரப்படுகிறது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Empty Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.

Post by முனாஸ் சுலைமான் Thu Oct 20, 2011 9:02 pm

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். 309534_154253271337803_100002593936024_254514_1878920873_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Empty Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.

Post by முனாஸ் சுலைமான் Thu Oct 20, 2011 9:02 pm

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். 305832_154253821337748_100002593936024_254515_1941202413_nதிண்மக்களிவு சேகரிக்கும் நிலையத்தின் நிலமை பற்றி அதிதிகளுக்கு விளக்கம் அளிக்கிறார் பி/ச உறுப்பினர் முனாஸ்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Empty Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.

Post by முனாஸ் சுலைமான் Thu Oct 20, 2011 9:03 pm

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். 305454_154254071337723_100002593936024_254516_1610479964_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Empty Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.

Post by முனாஸ் சுலைமான் Thu Oct 20, 2011 9:04 pm

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். 296447_154254311337699_100002593936024_254517_1457113489_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Empty Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.

Post by முனாஸ் சுலைமான் Thu Oct 20, 2011 9:06 pm

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். 309896_154250604671403_100002593936024_254507_1595969974_nஅக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எஸ்.பி. இந்திக சில்வா அவர்களுடன் பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Empty Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.

Post by யாதுமானவள் Thu Oct 20, 2011 9:16 pm

மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது இவைகளைக் காண்பதற்கு.

இத்தனை மதிப்புமிக்க பொருப்பில் உள்ள ஒருவர் நம்மில் ஒருவராக நம் சேனையில் இணைந்து இங்கும் சிறப்பாகத் தன் கருத்துக்களைக் கூறி சேனையின் மேன்மைக்கு உயிரோட்டம் கொடுப்பது சேனையின் தரத்தினை மேலும் உயர்த்துகிறது.

இவர் நம் சகோதரர் என்று கூறிக்கொள்வதில் ஒரு கர்வமும் ஏற்படுகிறது
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Empty Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.

Post by நேசமுடன் ஹாசிம் Thu Oct 20, 2011 9:28 pm

உங்களின் சேவையுடன் என்றும் மகிழும் உள்ளங்கள் நாங்கள் எங்களோடு பகிர்ந்து பெருமைப்படுத்தியதில் ஆனந்தமே உங்களுக்காக என்றும் எங்களது பிரார்த்தனைகள் தொடருங்கள்


சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Empty Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.

Post by முனாஸ் சுலைமான் Thu Oct 20, 2011 9:28 pm

யாதுமானவள் wrote:மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது இவைகளைக் காண்பதற்கு.

இத்தனை மதிப்புமிக்க பொருப்பில் உள்ள ஒருவர் நம்மில் ஒருவராக நம் சேனையில் இணைந்து இங்கும் சிறப்பாகத் தன் கருத்துக்களைக் கூறி சேனையின் மேன்மைக்கு உயிரோட்டம் கொடுப்பது சேனையின் தரத்தினை மேலும் உயர்த்துகிறது.

இவர் நம் சகோதரர் என்று கூறிக்கொள்வதில் ஒரு கர்வமும் ஏற்படுகிறது
பதவி பட்டம் ஒன்றும் நம்மிடம் மீதமாகாது அக்கா மீதம் எல்லாம் உங்களைப்போன்ற அன்பான உள்ளங்கள். மற்றும் பாவப்பட்ட வறிய மக்கள் விசேடதேவையுடையோர்கள் இவர்களுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு உதவியும் நாம் மரணித்தாலும் நமக்கு அது ஒரு பாலமாக அமையும் இதனைத்தான் அக்கா நான் இப்ப தேடிக்கொண்டிருக்கிறேன் எனக்கு பக்க பலமாக என்னை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் என் உடன் பிறப்பும் இந்த சேனையில் இருக்கிறார் இதன் பெருமை எல்லாம் அவரையே சாரும் என்னை விழ விடாமல் இன்று தூக்கிப்பிடிப்பவர் அவர்தான். அவர்யார்? அத்துடன் உங்களைப்போன்ற அன்பான உறவுகள் என்னை ஊக்குவிப்பதும் ஒரு முன்னேற்றம் எனக்கு. நன்றிஅக்கா.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Empty Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.

Post by முனாஸ் சுலைமான் Thu Oct 20, 2011 9:29 pm

நேசமுடன் ஹாசிம் wrote:உங்களின் சேவையுடன் என்றும் மகிழும் உள்ளங்கள் நாங்கள் எங்களோடு பகிர்ந்து பெருமைப்படுத்தியதில் ஆனந்தமே உங்களுக்காக என்றும் எங்களது பிரார்த்தனைகள் தொடருங்கள்
உன்மையாக என்னுடன் இணைந்து என்னை ஊக்குவிக்கும் அன்பானவர்கள் நீங்கள் உங்கலைப்போன்ற அன்புள்ளவர்கள்தான் சார். :+=+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Empty Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.

Post by நண்பன் Thu Oct 20, 2011 9:33 pm

படங்களுடன் கூடிய செய்திக்கு நன்றி உறவே
அந்த ஏரியா மக்கள் எந்த ஆர்ப்பாட்டமும் எடுக்க வில்லைதானே அது வரைக்கும் பிரச்சினை இல்லை சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Empty Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.

Post by sadir Thu Oct 20, 2011 9:36 pm

நன்றி தோழரே பகிர்வுக்கு வாழ்த்துகள்
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ். Empty Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum