Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கல்முனை மேயருக்கு வந்த அதிர்ச்சி! _
3 posters
Page 1 of 1
கல்முனை மேயருக்கு வந்த அதிர்ச்சி! _
கல்முனை மாநகரசபையின் புதிய மேயர் கலாநிதி முகம்மட் சிராஷ் மீராசா தமது கடமையை நேற்று உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
கடமையேற்பு வைபவத்திற்கு வருகை தந்த மேயர் சிராஷ் கல்முனை மக்கள் வங்கி சந்தியிலிருந்து வர கல்முனை நகர் ஊடாக மாநகரசபை வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
மாநகரசபை முன்றலில் மாநகரசபை ஆணையாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட அவர் முதலில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அழைக்கப்பட்டார்.
மேயர் சிராஷ் தேசியக்கொடியை ஏற்றமுற்பட்டபோது, தேசியக்கொடி ஏறாமலே அறுந்து கீழே விழுந்தது.
இது மேயர் உட்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதான் கல்முனை மாநகரசபை நிருவாக சிறப்புக்கு எடுத்துக்காட்டெனப் பலரும் பேசிக்கொண்டனர். பின்னர் நிலைமையை சமாளித்து மேயர், மாநகரசபைக் கொடியை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்திற்கு மேயரே மண்டபத்திற்குள் நுழைய முடியாதவாறு இடநெருக்கடி நிலவியது.
ஒருவாறு நிகழ்வு இடம்பெற்றாலும் மேயரின் முக்கிய ஆதரவாளர்கள், அவரது செயலாளர்கள், கல்முனை சாஹிராக் கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் மற்றும் முக்கியஸ்தர்கள் அமர ஆசனமில்லாது நின்று கொண்டிருந்தனர்.
ஊடகவியலாளர்கள் மேயர் உரையாற்றும்போது படம்பிடிக்கக்கூட உள் நுழையமுடியாத நிலைமை காணப்பட்டது. மாநகரசபை கணக்காளர், பொறியியலாளர்களென்று பலரும் அங்கு அடைத்து நின்றனர்.
மாநகரசபை சபா மண்டபத்தில் இந் நிகழ்வை நடத்தியிருந்தால் இத்தனை அசௌகரியத்தை எதிர்கொண்டிருக்கத் தேவையில்லை.இந்த சம்பவங்கள் புதிய மேயருக்கு சிறந்த பாடமாகும். ஆகவே, மேயர் விழிப்புடன் கருமமாற்ற வேண்டுமென பலரும் அங்கு கருத்துத் தெரிவித்தனர்.

Re: கல்முனை மேயருக்கு வந்த அதிர்ச்சி! _
இந்த குறைபாடுகளை வைத்து அவரது எதிர்காலத்தை இடைபோடுதல் தவறு சிறப்படைய பிரார்த்திப்போம் அவரது சிறப்பு மக்களைச் சாரும் ஆதலால் நன்றி செய்திப்பகிர்வுக்கு
Re: கல்முனை மேயருக்கு வந்த அதிர்ச்சி! _
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:இந்த குறைபாடுகளை வைத்து அவரது எதிர்காலத்தை இடைபோடுதல் தவறு சிறப்படைய பிரார்த்திப்போம் அவரது சிறப்பு மக்களைச் சாரும் ஆதலால் நன்றி செய்திப்பகிர்வுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கல்முனை மேயருக்கு வந்த அதிர்ச்சி! _
இது செய்தியாக வரவேண்டும் என்று ட்\எதிர்வாதிகள் ஆவலுடன் இருந்து செய்தியாக வந்தி\உ விட்டது.நண்பன் wrote:@. @.நேசமுடன் ஹாசிம் wrote:இந்த குறைபாடுகளை வைத்து அவரது எதிர்காலத்தை இடைபோடுதல் தவறு சிறப்படைய பிரார்த்திப்போம் அவரது சிறப்பு மக்களைச் சாரும் ஆதலால் நன்றி செய்திப்பகிர்வுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum