Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
+2
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
சிம்பு எப்போதுமே தன்னை அஜீத்தின் ரசிகராக காட்டிக் கொள்பவர். விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதுகூட, நான் அஜீத் ரசிகன். விஜய் படத்தில் நடித்தால் என் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துவிட்டார்.
அப்படிப்பட்ட சிம்புவின் ஒஸ்தி பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராப் பங்கேற்று, இசைத்தட்டையும் வெளியிட்டார் விஜய்.
காரணம்... விஜய்யின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான தரணி இயக்கியுள்ள படம் ஒஸ்தி என்பதுதான்.
இந்த இசை வெளியீட்டு விழாவின் இன்னொரு ஹைலைட் இயக்குநர் பாக்யராஜ் வந்து வாழ்த்தியதுதான். ஒரு காலத்தில் ரஜினி - கமல் ரேஞ்சுக்கு, பாக்யராஜ் - ராஜேந்தர் போட்டி பிரபலமாக இருந்தது.
பாக்யராஜை மேடைக்கு அழைத்ததும், அங்கே நின்று கொண்டிருந்த டிஆர் அருகில் நின்று கொண்டு ஒரு கேள்வி எழுப்பினார். ராஜேந்தருக்கும் அவர் மகன் சிம்புவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு தெரியுமா என்றார். கூட்டம் விழிக்க, ராஜேந்தர் எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் சிம்பு எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர், என்று கூற அரங்கில் விசில் பறந்தது!

Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
நாயென் தெருப்பக்கம் போகமாட்டேன் வேருதெருவால்தான் போவேன் எனிகிறார் நம்ம சிம்பு இதுதான் இவரின் இப்போதைய திரிரிரிரிரி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
அட இது ரொம்ப பெருமையப்பா :!.: :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
இவருதாம்பா நம்ம செம்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
பாயிஸ் wrote:நாயென் தெருப்பக்கம் போகமாட்டேன் வேருதெருவால்தான் போவேன் எனிகிறார் நம்ம சிம்பு இதுதான் இவரின் இப்போதைய திரிரிரிரிரி
மேலேயுள்ள விடையத்துக்கு இது றொம்பவே உதவுமே அதற்கு இது சரி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
பாயிஸ் wrote:பாயிஸ் wrote:நாயென் தெருப்பக்கம் போகமாட்டேன் வேருதெருவால்தான் போவேன் எனிகிறார் நம்ம சிம்பு இதுதான் இவரின் இப்போதைய திரிரிரிரிரி
மேலேயுள்ள விடையத்துக்கு இது றொம்பவே உதவுமே அதற்கு இது சரி
@. @. @.
Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
அப்படியே இதையும் பார்த்திடுங்க வழிந்தால் தொடச்சிக்கொள்ளுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
நீங்க தொடச்சிட்டுத்தான் போட்டிங்க போலநண்பன் wrote:அப்படியே இதையும் பார்த்திடுங்க வழிந்தால் தொடச்சிக்கொள்ளுங்க
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
நண்பன் wrote:அப்படியே இதையும் பார்த்திடுங்க வழிந்தால் தொடச்சிக்கொள்ளுங்க
இந்த படம் இந்த இடத்தில் முக்கியமில்லையே..நண்பா,,,நீங்க உண்மையிலேயே அபாயகரமான ,ஆபத்தான ஆளு. யாரும் நண்பனை ரொம்ப நல்லவர் நினைச்சுராதீங்க..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
பாயிஸ் wrote:நீங்க தொடச்சிட்டுத்தான் போட்டிங்க போலநண்பன் wrote:அப்படியே இதையும் பார்த்திடுங்க வழிந்தால் தொடச்சிக்கொள்ளுங்க
ஆமா பாஸ் கொஞ்சம் ஓவராத்தான் இதோ நீங்களே பாரங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
என் இமேஜ் பயிலாகிடிச்சிkiwi boy wrote:நண்பன் wrote:அப்படியே இதையும் பார்த்திடுங்க வழிந்தால் தொடச்சிக்கொள்ளுங்க
இந்த படம் இந்த இடத்தில் முக்கியமில்லையே..நண்பா,,,நீங்க உண்மையிலேயே அபாயகரமான ,ஆபத்தான ஆளு. யாரும் நண்பனை ரொம்ப நல்லவர் நினைச்சுராதீங்க..
:!#: :!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
இவர்களைப் போலவே இன்னொரு அப்பா மகன் கோலிவுட்டில்...SPB - சரண் !
(இந்த நண்பன் சரியில்லைன்னு நான் சேர்ந்த நாள் முதலே சொல்லிகிட்டுதான் இருக்கேன். யாரும் கவனிக்க மாட்டேன்ன்கறீங்க)
இனியாவது எல்லோரும் அவர்தலைல ஒரு போடு போடுங்க . அப்பவாவது திருந்தராரான்னு பாருங்க !
(இந்த நண்பன் சரியில்லைன்னு நான் சேர்ந்த நாள் முதலே சொல்லிகிட்டுதான் இருக்கேன். யாரும் கவனிக்க மாட்டேன்ன்கறீங்க)
இனியாவது எல்லோரும் அவர்தலைல ஒரு போடு போடுங்க . அப்பவாவது திருந்தராரான்னு பாருங்க !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?
யாதுமானவள் wrote:இவர்களைப் போலவே இன்னொரு அப்பா மகன் கோலிவுட்டில்...SPB - சரண் !
(இந்த நண்பன் சரியில்லைன்னு நான் சேர்ந்த நாள் முதலே சொல்லிகிட்டுதான் இருக்கேன். யாரும் கவனிக்க மாட்டேன்ன்கறீங்க)
இனியாவது எல்லோரும் அவர்தலைல ஒரு போடு போடுங்க . அப்பவாவது திருந்தராரான்னு பாருங்க !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum